TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:04 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில், பகுதி - 2 ன் பதில்கள்.

2 posters

Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில்,  பகுதி - 2  ன் பதில்கள். Empty பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில், பகுதி - 2 ன் பதில்கள்.

Post by sakthy Fri Feb 03, 2012 5:42 pm

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.

உங்களுக்கு தெரியுமா?
பெர்முடா முக்கோணம்,சாத்தானின் முக்கோணம்( The Bermuda Triangle, also known as the Devil's Triangle) என்று சொல்லப்படும் பகுதி அத்திலாந்திக், புளோரிடா, மெக்சிக்கோ, கரிபியன் தீவுப் பகுதிகளை அண்டிய கடற் பகுதியாகும்.இங்கு கப்பல்கள், விமானங்கள் இப்படி பல காணாமற் போனதாக செய்திகள் 1950 முதல் ஊடகங்கள் சுவையான செய்தியாக கொடுத்து வருகின்றன. இது பற்றி பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதிகார பூர்வமாக இவை உண்மை என நிரூபிக்கக்கூடிய சான்றுகள் எவையும் இதுவரை எடுத்து வைக்கப்படவில்லை.இவற்றை மனித சக்தி அல்ல,அமானுஷ்ய சக்தி,அங்கிருந்து செவ்வாய்க்கும் சென்றிருக்கிறார்கள் என்று எழுதி வருவதையே அறிவியலாளர்கள் மறுக்கிறார்கள். நம் தமிழ் சினிமாவில் ஒரு கதை வெற்றி பெற்றதும் அதே போன்ற படங்களை எல்லோருமே எடுக்கத் தொடங்குவது போல், பர்முடா பற்றி ஒருவர் சொல்லிய கதைகள் பலரால் தொடரப்பட்டன. தொடர்ந்து சொல்லி வரும் பொய்கள் ஒரு நாள் உண்மையாவதை போல் இவையும் நிரூபிக்கப்படாத பொய்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.போர் நடவடிக்கைகள்,யுத்தத்தின் போதான நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதல்கள்,பலமான அலைகள்,நீரோடை,மீத்தேன் அடர்த்தி,கடற் சூறாவளி, கடற் கொள்ளை போன்றவற்றினால் இவை ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர் அவர்கள்.
இந்த செய்தியுடன்...................

கணினி கேள்வி - பதில், பகுதி - 2 ன் பதில்கள்.

1. கணினியிலும் வெளியிலும் நம்மில் பலர் வணக்கத்திற்குப் பதில் ஹாய் என்று சொல்கிறோம். அந்த ஹாய் என்பதன் பொருள் என்ன?
HAY – How are you , என்பது மருவி ஹாய் hay,hi என்று மாறி விட்டது.இனி எப்படி மாறுமோ யாரறிவார்.
2.பிரவுசர் இல்லாது இணையத்தளம் ஒன்றிற்கு எப்படி செல்லாம்?
Start-Program-Acceseries.Calculator- F1- இடது மேல் மூலையில் உள்ள கேள்வி அடையாளத்தில் கிளிக் செய்து url ல் விரும்பிய இணைய பக்கத்தை டைப் செய்து செல்லலாம்.
3.Ram,Rom என்பதன் விரிவாக்கம் என்ன?
Random Access Memory,கணினிக்குள் இயங்கும் நினைவகம், Read Only Memory CD DVD போன்றவை.
4.Computer Hoaxes என்பது என்ன?
Hocus என்ற வார்த்தையில் இருந்து வந்தது hoax. கணினி,மின் அஞ்சல்
போன்றவற்றை பயன்படுத்தி ஏமாற்றுவது,to cheat.
5.இந்திய ரூபா குறியை உருவாக்கியவர் யார்?
டி. உதயகுமாரால் உருவாக்கப்பட்டது.15.07.2010 ல் 250,000 ரூபா பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இந்தக் குறியை ஒருங்கிணைப்புக் குறியீட்டில் (unicode)U+20B9, Michael Everson உருவாக்கினார்.விஸ்டா,வின் 7 ல் மைக்ரொசொப்ட் ல் kb 2496898 hotfix தரவிறக்கி பதிவு செய்து கொள்ளலாம். அல்லது நேரடியாக எழுத்தை தரவிறக்கி பதிவு செய்து கொள்ளலாம்.
6.மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் பதிப்பொன்றின் போது 375 கோடி டாலர் வரை நட்டத்தை பெற்றது.எந்தப் பதிப்பின் போது இந்த நட்டம் ஏற்பட்டது?
விஸ்டா(Vista = Longhorn) விண்டோஸ் பதிப்பின் போது வேலை நீக்கம் செய்யப்பட்ட இந்திய கணினி ஊழியர்களால் ஏற்படுத்தப்பட்டது.
7.மொசில்லா நரிப்பிளம்பு (Mozilla Firefox) பயன் படுத்தும் போது ஏற்படுத்தும் மாற்றங்கள் எங்கே பதிவிடப்படுகின்றன?
about:config என்பதை address bar ல் கொடுக்கும் போது முழு விபரங்களையும் காணலாம்.
8.விசைப்பலகையில் எந்த விசையை அழுத்தினால் அந்த ஆவணத்தின்,document, முழுவதையும் தெரிவு செய்யலாம்?
CTRL+A
9.ஒரு இணையப் பக்கத்தின் முதல் பக்கம் எப்படி அழைக்கப்படுகிறது?
home,Home page
10.வெவ்வேறு நீளங்களை/அகலங்களை உடைய கோடுகளாலான குறிகள் கணினியினால் மட்டும் படிக்கப்படுகிறது.அது என்ன?
Bar Code.
11.வேறொருவருடைய கணினியில் இருந்து சட்ட விரோதமாக தகவல்களை பெறும் ஒருவரை எப்படி அழைக்கிறார்கள்?
hacker.ஆனாலும் நல்லவற்றுக்கும் கெட்டவற்றுக்கும் hack செய்யப்படுகிறது.
12.இணைய கணினி ஊடாக ஒரு இணயத்தளத்தில் இருந்து உங்கள் கணினிக்கு ஒரு நிரலி,மென்பொருள் போன்றவற்றை மாற்றுவதை எப்படி அழைக்கிறார்கள்?
தரவிறக்கம்,downloading
13.ஒரு கணினி குறுகிய நேரத்தில் அடிக்கடி திறந்து மூடுவதால் on/off, கணினி விரைவில் பழுதடைந்து விடும் என்றும்,அதிக மின் தேவை ஏற்படும் என்றும் சொல்கிறார்கள்.நீங்கள் எந்த முறையில் இதற்கு தீர்வு காண்பீர்கள்?
ஒரு நாளில் பல தடவைகள் திறந்து மூடுவது கணினியின் வாழ்வைக் குறைக்கிறது.அதனால் Hybonate முறையில் அணைக்கலாம்.மின்சக்தியும் சேமிக்கப்படும்.
14.ஒரு கணினியில் உள்ள எந்த வன்பொருள்,Hard Disk, டிஜிடல் செய்திகளை(digital signal) அனலொக் செய்திகளாக(analog signal) மாற்றி தொலைபேசி கம்பிகள் ஊடாக அனுப்புகிறது?
Modem. (modulator-demodulator)
15.நீங்கள் ஒன்றை பதிவு செய்யும் போது,கணினி அணைந்து விடுமானாலும் கூட, ஒரு இடத்தில் பதிவு செய்யப்படுகிறது.அது எந்த இடத்தில்?
Secondary storage device.
16.சிக்கலான கணினி மொழியினால் கணினி ப்ரொகிராம் எழுதப்பட்டாலும்,நம்மால் படிக்கக் கூடிய,human read, கணினி மொழியை எப்படி சொல்கிறார்கள்?
Source code
17.ஒரு தட்டின் முதன்மை தொகுப்பை (main directory of a disk)எப்படி சொல்லலாம்?
root directory
18.WWW என்பதன் விரிவாக்கம் என்ன?
World wide web இந்த உலகளாவிய வலையை 1989 ல் Timothy Berners-Lee என்பவர் கண்டறிந்தார்.
19.CD-RW , CD-R இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
CD-RW திரும்ப எழுத முடியும்,CD-R ஒரு முறை எழுதியதை படிக்க மட்டுமே முடியும்.இதை விட CD+R,CD+ROM,DVD+R,DVD-R,DVD+RAM,DVD-RW என பல வகைகளில் வருகின்றன.
20.ஒரு கணினியில் வன் தட்டில் உள்ள அனைத்தையும் கட்டிக் காக்கும் முதலாளி யார்?
operating system
21.ஒரு திறமைசாலியினால் சரியான முறையில் எழுதப்பட்ட காலியான டொகுமென்ட், empty document,,அதை பாவனையாளர்கள் தங்களுக்கு ஏற்ற முறையில் மாற்றி பாவிக்க முடியும்.அது என்ன?
Templates, படிமம்.
22.ஒரு கணினியில் கணினி மூளை என்று கூறப்படும் வன்பொருள் எது?
CPU – central processing unit.வன்தட்டு என்ற Harddisk அல்ல. அந்த வன் தட்டையும் இயக்க ஒரு மூளை தேவைப்படுகிறது.வன்தட்டு வருவதற்கு முன்னர் கணினிகளை இரண்டு நெகிழ்வட்டு,floppy disk, கொண்டு இயக்கினார்கள்.ஒன்றில் இயங்குதளமும், இரண்டாவதில் RAM memory யும் கொண்டிருந்தன. முதலில் இயங்குதள புளொப்பியை வைத்து இயங்குதளத்தை ஆரம்பித்ததும்,மேற்கொண்டு செயலாற்ற முடியாது தவிக்கும் நிலை ஏற்படும்.அப்போது இரண்டாவது RAM புளொப்பியை வைத்து கணினி வேலைகளை தொடர்வார்கள். மக்களின் நேரடி தொடர்புடைய உணவகம்,விற்பனை நிலையம் போன்றவற்றில் எத்தனை புளொப்பி A டிஸ்க்கில் சேமிக்க முடியும் என்பதை எண்ணிப் பார்த்தால் தலை சுற்றுகிறதே.1960 ல் 200mm floppy, அதன் பின் 1976 ல் 133mm(5,25) கடைசியாக1988 ல் தற்போதுள்ள 3,5(89mm) என்ற 1,44 mb ம் உருவாக்கப்பட்டன.முதல் வன் தட்டு 1956 ல் IBM ற்காக உருவாக்கப்பட்டது.ஆனாலும் அது தனி மனித பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படவில்லை.
23.தேவையற்ற நமக்கென எழுதப்படாத தொல்லை தரும் மின் அஞ்சலை எப்படி சொல்கிறோம்?
spam mail இதை junk e-mail எனவும் அழைக்கிறார்கள்.
24.ஒரு desktop computer ஐ இப்படியும் சொல்லலாம்.
PC -personal computer
25.சில உத்தரவுகளை,instructions, உள்ளடக்கிய,ஆனால் கணினியால் படிக்கக் கூடிய ஒரு கோப்பை எப்படி சொல்கிறார்கள்?
Exe - executable file

பகுதி -1 பதிலில் ஒரு மேலதிக தகவல். கணினி IP யை கண்டறிவது பற்றி குறிப்பிட்ட போது, வின்டோஸ் 7 ல் Run என்பதை கண்டறிய,விசைப்பலகையில் விண்டோ விசையையும் R என்பதையும் ஒரே முறையில் அழுத்தும் போது வரும்.இதை விட வேறொரு முறையாலும் கண்டறியலாம். விண்டோஸ் 7 ல் கீழே உள்ள Taskbar ல் உள்ள Network Internet Access-open Network and sharing center-connections:local area connection-details.

தமிழ் நாடு பொதுப் பரீட்சைகளுக்காக,competitive exams, தயாரிக்கப்பட்ட பொது அறிவு கேள்விகளுடன் பத்து கணினி கேள்விகளையும் சேர்த்திருந்தோம். தமிழ் நாட்டில் இருந்து இங்கு வந்ததும் பத்து கேள்விகள் பல குட்டிகளைப் போடும் என நான் நினைக்கவில்லை.எனக்கு கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையில் படித்ததையும் தெரிந்தவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியே. மருத்துவ நிலைய காய்ந்த ரொட்டியை,அம்மா கொடுத்த அன்பான உணவாக கற்பனை செய்து ரசித்து சுவைத்துக் கொண்டே, எழுதிக் கொண்டிருக்கும் பகுதி 3 கேள்விகள் நாளை நிச்சயம் வரும்.

அன்புடன்..............................சக்தி.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில்,  பகுதி - 2  ன் பதில்கள். Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில், பகுதி - 2 ன் பதில்கள்.

Post by அருள் Fri Feb 03, 2012 9:45 pm

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில்,  பகுதி - 2  ன் பதில்கள். 905561 பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில்,  பகுதி - 2  ன் பதில்கள். 905561 பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில்,  பகுதி - 2  ன் பதில்கள். 905561 பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில்,  பகுதி - 2  ன் பதில்கள். 135634
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 3 ன் விடைகள்.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum