Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:40 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:12 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 30, 2023 6:16 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
சிந்தனை களம் விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
+3
sarabu12
மாலதி
ஜனனி
7 posters
TamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்
Page 1 of 1
சிந்தனை களம் விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.
2. சிந்தனை களம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும்
முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே
இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில்
உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும்
உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.
3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
4. இங்கு
பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக
தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.
5. பதிவுகளுக்குத்
தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத்
தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து
எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக
விமர்சிக்க வேண்டாம்!
6. மற்றவர்களின்
படைப்புக்களை எடுத்து இங்கு பதியும் பொழுது எழுதியவர் பெயர் அல்லது இணைய
முகவரி கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்!
7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!
8. அரட்டை
பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ்
வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத்
தவிர்க்க முயற்சி செய்வோம்!
9. சிந்தனை களம் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.
11. திரிகள்
தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை
உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.
12.
மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சங்களைத்
தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம்
புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப்
பதிவு இடுவது கூடாது.
13. உங்கள் சொந்ததளத்தின்
வளர்ச்சிக்காக சிந்தனை களம் உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது.
மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.
14. குறுங்கவிதைகள்
அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க
வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.
15. நிர்வாகக்
குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள்
வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில்
மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
16. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

Last edited by janani on Wed Nov 24, 2010 7:40 am; edited 1 time in total
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: சிந்தனை களம் விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
இதை எல்லாரும் பின் பற்ற வேண்டும்

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: சிந்தனை களம் விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
புதிய நண்பர்களை அன்புடன் ....மரியாதையுடன் வரவெற்க்கிறேன்....அதோடு நமது விதிகளை பின்பற்றுவோமே..!!...நன்றி
sarabu12- பண்பாளர்
- Posts : 65
Join date : 20/06/2010
Location : saudi arabia
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: சிந்தனை களம் விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
sarabu12 wrote:புதிய நண்பர்களை அன்புடன் ....மரியாதையுடன் வரவெற்க்கிறேன்....அதோடு நமது விதிகளை பின்பற்றுவோமே..!!...நன்றி

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: சிந்தனை களம் விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
ஜனனி wrote:பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.
2. சிந்தனை களம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும்
முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே
இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில்
உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும்
உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.
3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
4. இங்கு
பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக
தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.
5. பதிவுகளுக்குத்
தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத்
தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து
எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக
விமர்சிக்க வேண்டாம்!
6. மற்றவர்களின்
படைப்புக்களை எடுத்து இங்கு பதியும் பொழுது எழுதியவர் பெயர் அல்லது இணைய
முகவரி கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்!
7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!
8. அரட்டை
பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ்
வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத்
தவிர்க்க முயற்சி செய்வோம்!
9. சிந்தனை களம் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.
11. திரிகள்
தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை
உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.
12.
மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சங்களைத்
தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம்
புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப்
பதிவு இடுவது கூடாது.
13. உங்கள் சொந்ததளத்தின்
வளர்ச்சிக்காக சிந்தனை களம் உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது.
மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.
14. குறுங்கவிதைகள்
அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க
வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.
15. நிர்வாகக்
குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள்
வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில்
மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
16. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: சிந்தனை களம் விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
ஜனனி wrote:1.பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.

மிக்க நன்றி நண்பா..நானும் படித்தேன்...
நிச்சயம் கடைப்பிடிப்பேன் என வாக்களிக்கிறேன்..

அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Re: சிந்தனை களம் விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
கடைபிடித்தால் சரி ....தளத்தை அழகுபடுத்த உங்களின் ஆலோசனைகள் வர வேற்க படுகிறது
Re: சிந்தனை களம் விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
Tamil wrote:கடைபிடித்தால் சரி ....தளத்தை அழகுபடுத்த உங்களின் ஆலோசனைகள் வர வேற்க படுகிறது

அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Re: சிந்தனை களம் விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
யோசித்து பதில் அளிக்கிறேன் அண்ணா..Tamil wrote:எந்த மாதிரி அழகுபடுத்தலாம்
அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Re: சிந்தனை களம் விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
தளத்தில் வரும் நண்பர்கள் அவரவர்களின் ஆலோசனைகள் வழங்கலாம்
Re: சிந்தனை களம் விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
அது என் பாக்கியம் அண்ணா...என் முழு பங்களிப்பும் காட்டுகிறேன்...நேரமின்மையால் நான் அவ்வபோது தான் வரமுடியும் அண்ணா..Tamil wrote:தளத்தில் வரும் நண்பர்கள் அவரவர்களின் ஆலோசனைகள் வழங்கலாம்
அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Re: சிந்தனை களம் விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
வேலை பளு அதிகம் அண்ணா..இனி நேரம் கிடைக்கும் போது வர முயல்கிறேன்..Tamil wrote:நன்றி .....தொடரட்டும் உங்களின் பங்களிப்பு
அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

» இருபதாயிரம் பதிவுகள் கடந்த தமிழர்களின் சிந்தனை களம்!
» இருபத்தோராயிரம் பதிவுகள் கடந்த தமிழர்களின் சிந்தனை களம்!
» மூவாயிரம் பதிவுகள் கடந்த தமிழர்களின் சிந்தனை களம்!
» ஏழாயிரம் பதிவுகள் கடந்த தமிழர்களின் சிந்தனை களம்!
» இருபத்து இரண்டாயிரம் பதிவுகள் கடந்த தமிழர்களின் சிந்தனை களம்!
» இருபத்தோராயிரம் பதிவுகள் கடந்த தமிழர்களின் சிந்தனை களம்!
» மூவாயிரம் பதிவுகள் கடந்த தமிழர்களின் சிந்தனை களம்!
» ஏழாயிரம் பதிவுகள் கடந்த தமிழர்களின் சிந்தனை களம்!
» இருபத்து இரண்டாயிரம் பதிவுகள் கடந்த தமிழர்களின் சிந்தனை களம்!
TamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|