TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:26 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:03 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 2:30 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 7:28 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 3 ன் விடைகள்.

2 posters

Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 3  ன் விடைகள். Empty பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 3 ன் விடைகள்.

Post by sakthy Fri Feb 10, 2012 5:04 am

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.

உங்களுக்கு தெரியுமா?
**Saint Valentine's Day என்ற காதலர் தின செய்தி
சென்ற கட்டுரை ஒன்றில் Rape and Date Rape என்பது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.அது என்ன date rape? Date rape என்ற acquaintance rape பின் பாதிப்பு காரணமாக, அமெரிக்காவில் பில் கிளின்டன் காலத்தில் Drug facilitated sexual assault (DFSA) என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இரண்டிற்கும் உள்ள வேறுபாடு rape நேரடியாக பலாத்காரத்தைப் பாவித்து உடலுறவு கொள்வது,date rape மறைமுகமாக,அதாவது பரஸ்பர ஒப்புதல் இல்லாது பலாத்காரத்தை பாவித்து உடலுறவு கொள்வது. நான் குடிபோதையில் நடந்து விட்டேன் என்பது,கணவன் மனைவி உறவில் கூட மனைவி விரும்பாத போது உடலுறவு வைத்துக் கொள்வது அல்லது வற்புறுத்தி கொள்ளும் தொடர்பு, காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவிற்குப் பின் ஏமாற்றி விடுவது,உடலுறவிற்காகவே காதலித்து காரியம் முடிந்த பின் பிரிந்து விடுவது போன்றவையை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.அமெரிக்க சட்டம் இப்படி சொல்லுகிறது,Even if the two people know each other well, and even if they were intimate or had sex before, no one has the right to force a sexual act on another person against his or her will.//Date rape also is when one person forces another person to have sex. It, too, is a felony offense. The difference between rape and date rape is that the victim knows the attacker socially. Perhaps he or she even went out with his or her attacker more than once. //Although it involves forced sex, rape is not about sex or passion. Rape has nothing to do with love. Rape is an act of aggression and violence.
பேச்சில்,வெளித் தோற்றத்தில்,நடத்தையில் நம்பி ஏமாந்து வாழ்க்கையை தொலைக்கும் நாம் ஒரு சிறிது சிந்தித்தால் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாதா?காதலர் தினத்தில் காதலை தாரை வார்த்து காமுகர்களிடம் ஏமாறும் பெண்ணினமே சிந்தி.குஸ்புவின் வழிகாட்டலில் நாகரீகம் என்று ஏன் தடுமாறுகிறாய்?நாகரீகம் என்பது மனிதன் சிந்தித்ததால் வந்தது. சீர் குலைந்ததால் வரவில்லை.
ஆனாலும் பணம்,பதவி,வெளித்தோற்றம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட சில பெண்கள் ஆண்களை ஏமாற்றி தங்கள் வலைக்குள் விழ வைப்பதையும் நாம் மறுத்தோ மறந்தோ விட முடியாது.இதுவும் date rape ன் கீழ் தான் வருகிறது.

கணினி கேள்வி பதில் பகுதி - 3 ன் விடைகள்.

1.ஒரு சிலவற்றை தற்காலிக சேமிப்பில் இட்டு பின்னர் வேறொரு இடத்தில் ஒட்டிக் கொள்ள முடியும்.அதன் பின் அது மறைந்து விடும்.அது எந்த இடம்?
Clipboard
2.SMTP,POP,IMAP என்பவற்றின் விரிவாக்கம் என்ன?
Simple Mail Transfer Protocol - SMTP
Post Office Protocol - POP3
Internet Message Access Protocol - IMAP
3.ஆண்களுக்கு தடை செய்யப்பட்ட,ஆண்களின் தொல்லைகளில் இருந்து தப்ப, உருவாக்கப்பட்ட பெண்களுக்கான சமூக இணையத்தளம் எது?
www.luluvise.com (luluvise-girl time all the time)
4. web log என்பது எதைக் குறிக்கிறது?
Blog,வலைப்பூ, என்பதைக் குறிக்கிறது.இதை முதலில் weblog என சேர்த்து 1997 ல் Jorn Barger ம்,பின்னர் blog என Peter Mehrholz ம் உருவாக்கி பின் பல வடிவங்களைப் பெற்றது. Wordpress,blogger போன்ற பல, இலவசமாகவும் உருவாக்கி கொடுக்கிறார்கள்.இந்த வலைப்பூவை இணையத்தளம் போலவும்,தனிப்பட்ட விபரங்கள் செய்திகளை தொகுத்து வைக்கும் இடமாகவும் பாவிக்கிறார்கள்.
5.கூகுள் உருவாக்கிய சில மாஜிக் வார்த்தைகளை கூகுள் தேடுதளத்தில் கொடுக்கும் போது சில இரசிக்கக் கூடிய மாற்றங்கள் ஏற்படும்.அந்த வார்த்தைகள் என்ன?
Let it Snow: இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோவில் பனி மழை பொழியும். கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக இதனை உருவாக்கினார்கள்.
Tilt: இந்த வார்த்தையை கூகுள் தேடியந்திரத்தில் கொடுத்து தேடினால் உங்களின் கூகுள் விண்டோ ஒரு பக்கம் சாய்வாக காட்சி அளிக்கும்.
Do a Barrel Roll: இந்த வார்த்தையை கொடுத்தால் கூகுள் விண்டோ ஒரு சுற்று சுற்றிவிட்டு பழைய நிலைமைக்கு வரும்.
Hanukkah: இந்த வார்த்தையை கூகுளில் கொடுத்து தேடினால் கூகுள் பாருக்கு கீழே நட்சத்திரத்தினால் ஆன ஒரு வரி காணப்படும்.
6. 3:14 = 3.14 = Pi என்பது எதைக் குறிக்கும்?
கணித துறையில் பயன்படும் ஒரு முக்கிய எண்ணை கொண்டாட மார்ச் 14 லும்,ஐரோப்பிய நாடுகளில் ஜூலை 22 லும்(22/7),வேறு சில நாடுகளில் வேறு திகதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதாவது கணிதத்தில் பை,Pye, என்பது π = 22/7 = 3,1415 ஆகும்.இதை கண்டு பிடித்ததை கொண்டாடும் முகமாக இந்த நாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
7.ஒரு பெயரில்லாத கோப்பை(File) எப்படி உருவாக்கலாம்?
டெஸ்க்டொப்பில் சென்று ஒரு கோப்பை உருவாக்கியதும்,new file,என்று வரும்.இந்த new file என்பதை அழித்து விட்டு Alt என்ற விசையை அழுத்திக் கொண்டு 255 ஐ விசைப்பலகையில் தட்டச்சு செய்யுங்கள். இப்போது உங்கள் கோப்பு பெயரில்லாத கோப்பாகி விடும்.
8.உங்கள் கணித கணக்குகளில் சந்தேகமா,விடை தெரியணுமா,ஒரு தளம் உண்டு.மாணவர்கள்,ஆசிரியர்கள்,ஆராய்ச்சியாளர்கள் எவருக்கும் உதவும் தளம் தெரியுமா?
www. Mathway.com விடையும் கிடைக்கும்.சந்தேகங்களையும் கேட்கலாம்.Microsoft Mathematics 4.0 என்ற மென் பொருளை தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
9.அறிவியல் முன்னேறிய போதும்,சாட்டிலைட் மூலம் சகலதும் சாத்தியமான போதிலும் உலகம் சாட்டிலைட் மூலம் இணையத்தள பரிவர்த்தனையை எத்தனை வீதம் பயன்படுத்துகிறது?
சாட்டிலைட்டின் மூலம் 1% மும்,கம்பிகள் மூலம் 99% வீதமும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கேபிள் செல்லும் வரை படத்தை submarinecablemap.com என்ற இணையத் தளத்தில் பார்வை இடலாம்.
10.நீங்கள் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு நீண்ட கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட சொல்லை சுலபமாக தேட விரும்புகிறீர்கள்.என்ன செய்யலாம்?
ctrl + f அழுத்தியதும் வரும் சாளரத்தில்,விண்டோ,தேடிய சொல்லை கொடுத்தால் தேடி கட்டுரையில் எந்த இடத்தில் அந்த சொல் இருக்கிறதோ அதை நிறக் கட்டத்தில் காட்டும்.
11.உலகில் அதிகமாக இணையத்தளத்தில் பயன்படுத்தப்படும் மொழி எது?
முதல் இடத்தில் ஆங்கிலம்,இரண்டாவது இடத்தில் சீன மொழியும்,மூன்றாவது இடத்தில் ஸ்பானிய மொழியும் உள்ளது.
12.விக்கிலீக்ஸ் போல் இணையத்தில் போர் நடத்தும் இன்னொரு இணையத்தளம் எது?
Anonleaks.
13.விசைப்பலகையில் application key அல்லது menu key எங்கே உள்ளது?
வலது Ctrl ற்கும் Window,Alt விசைக்கும் இடையே உள்ள, கோடுகளும் அம்புக்குறியும் கொண்ட விசையே application key ஆகும். வலது மவுஸ் கிளிக்கிற்காக,w,f போன்றவற்றை சேர்த்து அழுத்துவதன் மூலம் பயன்படுத்தலாம்.
14.New york Times என்ற பத்திரிகை செய்தியின்படி எட்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மின் அஞ்சல்கள் உளவு,hack,மற்றும் திருடப்பட்டு முக்கிய தகவல்களும் களவாடப்பட்டு உள்ளது.உங்கள் மின் அஞ்சலும் இப்படி அக்ப்பட்டதா என தெரிந்து கொள்ள இருக்கும் ஒரு தளம் எது?
- Should I Change My Password - என்ற தளத்திற்கு சென்று உங்கள் முகவரியை கொடுத்தால் தெரிய வரும்.
15.தேவை இருந்தும் நாம் அதிகமாக பாவிக்காத விசைப்பலகை விசைகள் எவை?
பல இருப்பினும் ctrl+B=Fonts bold, ctrl+U = Fonts underline, ctrl+I= Fonts Italic போன்றவை நம்மில் பலர் பாவிப்பதில்லை
16.உங்கள் கணினி registry editor ல் உள்ள value என்ன என்பதை எப்படி இலகுவாக அறிவது?
Start-run-type regedit-ctrl+F வரும் சாளரத்தில் எதை அறிய வேண்டுமோ அதைக் கொடுத்தால் இடத்தை உடனே காட்டும்.
17.பழுதடைந்த system files ஐ திருத்துவது எப்படி?
Start – run- sfc /scannow – (sfc = system file check) குறைந்தது 10 நிமிடங்கள் வரை எடுக்கும்.(start – run ற்கு பதிலாக விண்டோ விசை +R ஐயும் பாவிக்கலாம்) ­
18.தற்போது பல அலுவலகங்கள்,நிறுவனங்கள் மைக்ரோசொஃப்ட் இயங்குதளத்தில் இருந்து வேறொரு இயங்குதளத்திற்கு மாறி வருகிறது.அது எந்த இயங்குதளம்?
லீனக்ஸ் குடும்ப இயங்குதளத்திற்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் மாறி வருகின்றன.
19.ஒரு சில முக்கிய தகவல்களை கணினியின் வந்தகட்டில் பதிவு செய்யப்படாது வேறொரு இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.அவை என்ன எந்த இடத்தில்?
BIOS, ROM Chip ல்.
20.பொதுவாக ஒரு கணினியில் தரவுகள்,Data,..............ஆக மாற்றப்படுகிறது?
தகவல்களாக,information, மாற்றப்படுகிறது.
21.ஒரு கணினி தரவுகளை உள்ளே அனுப்பி பின்னர் தகவல்களாக வெளியே தரும் செயல் எப்படி சொல்லப்படுகிறது?
உள்ளீடு-வெளியீடு,input/output. கணினியின் வேலைகள் - input,processing,output,storage
22.பல கோப்புகளை அல்லது ஆவணங்களை சேமித்து வைக்கும் இடம் ஒன்று எப்படி சொல்லப்படுகிறது?
உறை,folder,என
23.கணினி தொடக்கப்படும் போது அல்லது மீள் தொடக்கப்படும் போது என்ன நடக்கிறது?
Boot செய்யப்படுகிறது.
24.ஒரு முடிந்த வேலையை திருத்த என்ன செய்யப்படுகிறது?
Edit
25.Firewall எதற்காக பாவிக்கப்படுகிறது?
தேவையற்ற கணினி தாக்குதலினின்றும்,unauthorised attacks, காத்துக் கொள்ள.

**நான் மையாமி கடற்கரைக்கு சென்றிருந்த போது ஒரு சோதனை செய்தேன்.இரண்டு வாளிகளை எடுத்து ஒன்றினுள் 45° F வெப்பமுள்ள தண்ணீரையும்,மற்றதில் 30° F வெப்பமுள்ள தண்ணீரையும் எடுத்துக் கொண்டேன்.ஒரே அளவுள்ள இரண்டு பந்துகளை ஒரே உயரத்தில் இருந்து தண்ணீரில் விழ செய்தேன். எந்த வாளியில் விழுந்த பந்து முதலில் வாளியின் அடிக்கு சென்றது சொல்லுங்கள் பார்க்கலாம்.

பொதுப் பரீட்சை ஒன்றில் பொதுஅறிவுக் கேள்வியாக சில மாற்றங்களுடன் கேட்கப்பட்ட கேள்வி இது.இதை பரீட்சிக்க முடிவு செய்தேன்.மையாமி கடற்கரையில் சிறுவர்கள் விளையாடிய வாளியும் பந்துகளும் உதவிக்கு வந்தன.எந்த பந்து என கேள்வியில் கேட்கப்படவில்லை.முதல் வாளியில் பந்து முதலில் தாளவில்லை.சிறிது சிறிதாக தண்ணீரை உள்ளே எடுத்துக் கொண்டு தாள ஆரம்பித்தது.இரண்டாவது ல் 30°F என்பது தண்ணீர் உறை நிலைக்கு கீழ் -1 °C, பனிக்கட்டியில் பந்து தாள முடியாது.ஆனாலும் மையாமியில் அப்போதய வெப்ப நிலை 90°F அளவு இருந்ததால் பனிக்கட்டி உடனே உருக ஆரம்பித்தாலும் மிகத் தாமதமாகவே அடிக்கு சென்றது.
இதில் விசேடம் என்னவென்றால் சிறுவர்கள் தங்களுக்குள் பந்தயம் கட்டிக் கொண்டது தான்.
**ஏதோ ஒன்று மேலே செல்கிறது,கீழே வருகிறது.ஆனால் விழவில்லை அசையவும் இல்லை.அது என்ன?

வெப்ப நிலை,temperature, தான் மேலே,கீழே போகிறது. விழவும் இல்லை.

-sixth sick sheik’s sixth sheep’s sick – சொல்ல முடிந்ததா?
ஐயோ பாவம்! சிந்தனைக்களம் Admn. தவிர, எத்தனை பேர் பல்லை உடைத்து நாக்கையும் கடித்திருப்பீர்கள். காரணம்,அவர் தான் பதில் எதுவும் தெரியாது என்று முதலிலேயே பின்வாங்கி விட்டாரே!


மிக முக்கிய சில செய்திகளுடன் பகுதி - 4 நாளை வரும்..................................சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 25/09/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 3  ன் விடைகள். Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 3 ன் விடைகள்.

Post by ஜனனி Fri Feb 10, 2012 6:34 am

வெப்ப நிலை,temperature, தான் மேலே,கீழே போகிறது. விழவும் இல்லை.

-sixth sick sheik’s sixth sheep’s sick – சொல்ல முடிந்ததா?
ஐயோ பாவம்! சிந்தனைக்களம் Admn. தவிர, எத்தனை பேர் பல்லை உடைத்து நாக்கையும் கடித்திருப்பீர்கள். காரணம்,அவர் தான் பதில் எதுவும் தெரியாது என்று முதலிலேயே பின்வாங்கி விட்டாரே!


Read more: http://www.usetamil.com/t21140-3#ixzz1lzQ4umwN
ராஜா ராஜா ராஜா
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி பற்றிய கேள்வி பதில் பகுதி-1 ன் விடைகள்.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum