Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Sat Sep 30, 2023 1:41 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 23, 2023 3:47 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Sep 22, 2023 5:04 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
2 posters
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.
இசையே ஒரு மொழியாக இருப்பதால்,இசைக்கு மொழி வேறுபாடு இல்லை என்பார்கள்.இந்த நாளில் ஒரு அற்புதமான பாடகி, Whitney Houston(48), யை உலகம் இழந்துள்ளது. லாஸ் ஏஞ்சலசில் ஒரு மேடையில் கெல்லி ப்ரைஸ் என்ற வேறொரு பாடகியுடன் பாடி விட்டு அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றவர் சென்ற வாரம் சனிக்கிழமை மரணமடைந்தார். மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்த அவர் கடுமையான மருந்துகளை பாவித்ததும்,குளியலறையில் விழுந்து உயிர் இழந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் அன்று கடைசியாக பாடிய பாடல், Jesus Loves Me, என்ற பாட்லாகும். மன அழுத்தத்திற்கு ஆளாகும் பிரபலங்களின் இறப்புக்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல நம் நாட்டிலும் அதிகரித்து வருகிறது. பணமும் புகழும் ஏற ஏற மன அழுத்தம் அதிகரித்து வருகிறதா? அதனால் தான் ஏழைகள் அதிகமாக வாழும் இந்திய நாட்டில் மக்கள் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?
இதே சமயம் குளியலறையில் விழுந்து மருத்துவ நிலையத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் மிக சிறந்த பாடகி எஸ்.ஜானகி அம்மா அவர்கள்.அவரின் குரலும் பாடிய பாடல்களையும் மறக்க முடியுமா. சிந்துபைரவி இராகத்தில் பாடிய மாதா உன் கோயிலில்.., கிந்தோளத்தில் பாடிய ஓம் நமசிவாய ..பாடலும் இப்போதும் காதுகளில் ஒலிக்கிறது. எங்கோ பிறந்தவளாம்...பி.சுசீலாவின் பாடலும் சித்திராவின் இந்த வீணைக்குத் தெரியாது... என்ற அழகிய சகானா இராக பாடல்களும் இன்னும் இனிக்கிறதே.என்னைப் போன்ற இளம் வயதினரையும் பழைய பாடல்கள் கவர்ந்து இழுக்கவே செய்கிறது. ஒன்று தெரியுமா,அரேபிய நாடுகள் சிலவற்றில் பாடப்படும் புனித குரான் பாடல்கள் பல சிந்துபைரவி இராகத்தில் அமைந்துள்ளன.
எஸ்.ஜானகி அம்மா நலம் பெற வேண்டி,............. புதிய கேள்விகள் இதோ.
கணினி கேள்வி பதில் பகுதி- 5
1.DIsk ,Disc இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
2.கணினி தொடங்குவதற்கு முன்,அதாவது logon வருவதற்கு முன், ஒரு முக்கிய செய்தியை, உங்கள் கணினியை பாவிக்க யாராவது முயற்சித்தால் அவர்களுக்கு, உதாரணமாக-என் கணினி யாரும் தொடாதீர்கள்,எதையும் மாற்றி அமைக்காதீர்கள்-தனிப்பட்ட விபரங்களைப் படிக்காதீர்கள்- போன்றவற்றை சொல்ல விரும்பினால் என்ன செய்யலாம்?
3.DSL என்பது என்ன?
4.ஒரு இணயத்தளத்தை தேடும் போது முகவரியின் முன்னே www ஐயும், பின்னே .com ஐயும் சுலபமாக எழுதி இணயத்தளத்திற்கு செல்லலாம். எப்படி?
5.WLAN என்பது எதைக் குறிக்கும்?
6.WI-FI என்பது என்ன?
7.URL என்பதன் விரிவாக்கம் என்ன?
8.Firefox இல் AIOS என்பது என்ன?
9.Debugging என்பது என்ன'
10.ஒரு இணையத்தளத்தில் server ஐ இப்படியும் சொல்லலாம்.
11.ஒரு software provider ஆல் software bug ஐ நீக்க தரப்படுவது...............?
12.Excel file கள் எப்படி அழைக்கப்படுகிறது?
13.Laser Scanner என்பது என்ன?
14.Linux ற்கும் Windows ற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன?
15.Defrag என்றால் என்ன?
16.CPU வின் உள்ளடக்கம் எந்த அளவையில் அளக்கப்படுகிறது?
17.LAN வேகம் எந்த அளவில் அளக்கப்படுகிறது?
18.Modem ன் வேகம் எதில் அளக்கப்படுகிறது?
19.IC – Intergrated Circuits Chips எதைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது?
20.MBps ற்கும் Mbps ற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
21.Captcha என மின் அஞ்சல்,அல்லது ஒரு சில இணையத்திற்கு அல்லது மென்பொருள் தரவிறக்கம் செய்யும் போது வரும்.அதன் விரிவாக்கம் என்ன?
22.Window 32, 64 என்றால் என்ன?
23.EDVAC என்பது என்ன?
24.Macintosh என்பது என்ன?
25.ISP என்பது எதைக் குறிக்கும்?
மீண்டும் அடுத்த வாரம் பதில்களுடனும், புதிய கேள்விகளுடன்...........................சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010

» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 3 ன் விடைகள்.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில், பகுதி - 2 ன் பதில்கள்.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 3 ன் விடைகள்.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில், பகுதி - 2 ன் பதில்கள்.
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|