TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3.

3 posters

Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3. Empty பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3.

Post by sakthy Sat Feb 04, 2012 5:58 pm

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.

சாதாரண கணினி அறிவை வளர்க்கும் கேள்விகளே இவை.IT க்குள் நுழையவில்லை. கூடவே இன்னொரு செய்தி. megaupload தனது வாடிக்கையாளர்கள் நிலை கருதி இன்னும் இரு வாரங்களுக்கு அப்லோட் செய்யப்பட்டவற்றை திரும்ப பெறுவதற்கான கால வரையறையை நீதிமன்றில் கேட்டுள்ளது.இந்த மெகாஅப்லோட் ன் சொந்தக்காரர் கிம் ஸ்மிட்ஸ் 19.01.2012 ல் நியு சீலந்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.அப்லோட் செய்தவற்றை திரும்பப் பெறும் புதிய முகவரி www.megaretrieval.com என்ற செய்தியுடன் புதிய கேள்வித் தொகுதி.

கணினி கேள்வி பதில் பகுதி-3.

1.ஒரு தரவு, ப்டங்கள் போன்றவற்றை தற்காலிக சேமிப்பில் இட்டு பின்னர் வேறொரு இடத்தில் ஒட்டிக் கொள்ள முடியும்.அது எந்த இடம்?

2.SMTP,POP,IMAP என்பவற்றின் விரிவாக்கம் என்ன?

3.ஆண்களுக்கு தடை செய்யப்பட்ட,ஆண்களின் தொல்லைகளில் இருந்து தப்ப, உருவாக்கப்பட்ட பெண்களுக்கான சமூக இணையத்தளம் எது?

4. web log என்பது எதைக் குறிக்கிறது?

5.கூகுள் உருவாக்கிய சில மாஜிக் வார்த்தைகளை கூகுள் தேடுதளத்தில் கொடுக்கும் போது சில இரசிக்கக் கூடிய மாற்றங்கள் ஏற்படும்.அந்த வார்த்தைகள் என்ன?

6. 3:14 = 3.14 = Pi ; என்பது எதைக் குறிக்கும்?

7.ஒரு பெயரில்லாத கோப்பை(File) எப்படி உருவாக்கலாம்?

8.உங்கள் கணித கணக்குகளில் சந்தேகமா,விடை தெரியணுமா,ஒரு தளம் உண்டு.மாணவர்கள்,ஆசிரியர்கள்,ஆராய்ச்சியாளர்கள் எவருக்கும் உதவும் தளம் எது என்று தெரியுமா?

9.அறிவியல் முன்னேறிய போதும்,சாட்டிலைட் மூலம் சகலதும் சாத்தியமான போதிலும் உலகம் சாட்டிலைட் மூலம் இணையத்தள பரிவர்த்தனையை எத்தனை வீதம் பயன்படுத்துகிறது?

10.நீங்கள் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு நீண்ட கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட சொல்லை சுலபமாக தேட விரும்புகிறீர்கள்.என்ன செய்யலாம்?

11.உலகில் அதிகமாக இணையத்தளத்தில் பயன்படுத்தப்படும் மொழி எது?

12.விக்கிலீக்ஸ் போல் இணையத்தில் போர் நடத்தும் இன்னொரு இணையத்தளம் எது?

13.விசைப்பலகையில் application key அல்லது menu key எங்கே உள்ளது?

14.New york Times என்ற பத்திரிகை செய்தியின்படி எட்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மின் அஞ்சல்கள் உளவு,hack,மற்றும் திருடப்பட்டு முக்கிய தகவல்களும் களவாடப்பட்டு உள்ளது.உங்கள் மின் அஞ்சலும் இப்படி அக்ப்பட்டதா என தெரிந்து கொள்ள இருக்கும் ஒரு தளம் எது?

15.தேவை இருந்தும் நாம் அதிகமாக பாவிக்காத விசைப்பலகை விசைகள் எவை?

16.உங்கள் கணினி registry editor ல் உள்ள value என்ன என்பதை எப்படி இலகுவாக அறிவது?

17.பழுதடைந்த system files ஐ திருத்துவது எப்படி?

18.தற்போது பல அலுவலகங்கள்,நிறுவனங்கள் மைக்ரோசொஃப்ட் இயங்குதளத்தில் இருந்து வேறொரு இயங்குதளத்திற்கு மாறி வருகிறது.அது எந்த இயங்குதளம்?

19.ஒரு சில முக்கிய தகவல்களை கணினியின் வந்தட்டில் பதிவு செய்யப்படாது வேறொரு இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.அவை என்ன எந்த இடத்தில்?

20.பொதுவாக ஒரு கணினியில் தரவுகள்(Data)..............ஆக மாற்றப்படுகிறது?

21.ஒரு கணினி தரவுகளை உள்ளே அனுப்பி பின்னர் தகவல்களாக வெளியே தரும் செயல் எப்படி சொல்லப்படுகிறது?

22.பல கோப்புகளை அல்லது ஆவணங்களை சேமித்து வைக்கும் இடம் ஒன்று எப்படி சொல்லப்படுகிறது?

23.கணினி தொடக்கப்படும் போது அல்லது மீள் தொடக்கப்படும் போது என்ன நடக்கிறது?

24.ஒரு முடிந்த வேலையை திருத்த என்ன செய்யப்படுகிறது?

25.Firewall எதற்காக பாவிக்கப்படுகிறது?

**நான் மையாமி கடற்கரைக்கு சென்றிருந்த போது ஒரு சோதனை செய்தேன்.இரண்டு வாளிகளை எடுத்து ஒன்றினுள் 45° F வெப்பமுள்ள தண்ணீரையும்,மற்றதில் 30° F வெப்பமுள்ள தண்ணீரையும் எடுத்துக் கொண்டேன்.ஒரே அளவுள்ள இரண்டு பந்துகளை ஒரே உயரத்தில் இருந்து தண்ணீரில் விழ செய்தேன். எந்த வாளியில் விழுந்த பந்து முதலில் வாளியின் அடிக்கு சென்றது சொல்லுங்கள் பார்க்கலாம்.

**ஏதோ ஒன்று மேலே செல்கிறது,கீழே வருகிறது.ஆனால் விழவில்லை அசையவும் இல்லை.அது என்ன?

**நீங்கள் வாயாடியா இல்லை அதிகமாக பேசுபவரா? இதோ இதை வேகமாக பேசுங்கள் பார்க்கலாம்.-sixth sick sheik’s sixth sheep’s sick – முடிகிறதா? முடிந்தால் நிச்சயம் உங்களுக்கு வாயாடி என்ற மிகப் பெரிய விருது உண்டு.

படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு,படிக்காத மேதைகளும் பாரினுள் உண்டு. நீங்கள் எந்த ரகம்?

பகுதி -3 ன் பதில்களும், பகுதி - 4 கேள்விகளும் அடுத்த வாரம்..................சக்தி.





avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3. Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3.

Post by Tamil Sat Feb 04, 2012 9:06 pm

சக்தி நீங்கள் கேட்டுள்ள கேள்விகளில் என்னக்கு ஒன்றுக்கும் பதில் தரியவிலை அறிவிப்பு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3. Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3.

Post by அருள் Sat Feb 04, 2012 9:11 pm

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3. 81898 பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3. 81898 பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3. 81898 பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3. 81898
Admin wrote:சக்தி நீங்கள் கேட்டுள்ள கேள்விகளில் என்னக்கு ஒன்றுக்கும் பதில் தரியவிலை பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3. 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3. Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில், பகுதி - 2 ன் பதில்கள்.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 3 ன் விடைகள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum