TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5

5 posters

Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5 Empty பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5

Post by sakthy Fri Feb 24, 2012 5:00 pm

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.
கணினி கேள்வி பதில் பகுதி- 5
சில சமயம் சில குறியீடுகளை கொடுப்பதற்கு நமது விசைப்பலகையில் அவை இருக்காது. சிலருக்கு எப்படி கொடுப்பது என்பது தெரியாமல் இருக்கலாம்.பல முறைகள் இருப்பினும், இதோ சில குறியீடுகளை கொடுக்க சுலபமான யூனிகோட் முறை.
alt விசையை அழுத்திய வண்ணம் இந்த இலக்கங்களை கொடுக்க வேண்டும்.
cent sign ¢ 0162; pound sterling £ 0163; copyright © 0169; degree sign ° 0176; plus/minus ± 0177; superscript two ² 0178; fraction three-fourths ¾ 0190,¼-0188,½ -0189; inverted question mark ¿ 0191; capital C, cedilla Ç 0199; small c, cedilla ç 0231; small n, tilde ñ 0241; division sign ÷ 0247 .

1.DIsk ,Disc இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
லேசர்,Laser, முறையில் சேமிக்கப்படுவதை Disc எனவும் Compact Disc,காந்த முறையில்,magnetic , பதியப்படுவதை Disk எனவும்,Hard Disk,floppy disk, சொல்லப்பட்டாலும் ஒரே பொருளாகவே கருதப்படுகிறது ஒரு தட்டுப் போல் இருப்பதால் disc என சொல்லப்பட்டது. அமெரிக்கர்கள் disk எனவும்,ஆங்கிலேயர்கள் disc எனவும் எழுதுகிறார்கள்.
2.கணினி தொடங்குவதற்கு முன்,அதாவது logon வருவதற்கு முன், ஒரு முக்கிய செய்தியை, உங்கள் கணினியை பாவிக்க யாராவது முயற்சித்தால் அவர்களுக்கு, உதாரணமாக-என் கணினி யாரும் தொடாதீர்கள்,எதையும் மாற்றி அமைக்காதீர்கள்-தனிப்பட்ட விபரங்களைப் படிக்காதீர்கள்- போன்றவற்றை சொல்ல விரும்பினால் என்ன செய்யலாம்?
start-run-regedit-HKEY Local Machine-software-microsoft-windowsNT-currentversion-winlogon-legalNoticecaption (double click and write, welcome screen for all users -ok)-legalNoticeText (write your own text -ok) exit register editor new start. Your text will appear. இதை ஒரு செய்தியாகவே எடுக்கவும்.காரணம் தவறாக register editor ல் கை வைத்து மாற்றம் செய்வதால் கணினிக்கு பைத்தியம் பிடிக்க வைத்து விடும். வாத்தியார்களான உங்களுக்கு நான் சொல்லக் கூடாது.ஆனாலும் ஞாபகப்படுத்தி உள்ளேன்.இருப்பினும் backup எடுத்து வைத்துக் கொள்வது பாதுகாப்பானது.start-run-regedit-file-export whole registry and save.
3.DSL என்பது என்ன?
DSL, Digital Subscriber Line, ஏற்கனவே உள்ள தொலைபேசி தொடர்பின் ஊடாக அதி விரைவான இணைப்பை இணையம்,தொலைபேசி போன்றவற்றுக்கு கொடுப்பது.
4.ஒரு இணயத்தளத்தை தேடும் போது முகவரியின் முன்னே www ஐயும், பின்னே .com ஐயும் எழுதி சுலபமாக இணயத்தளத்திற்கு செல்வது எப்படி?
முகவரியை எழுதி ctl + enter அழுத்தவும்.உ+ம். google என எழுதி ctl + enter செய்தால்
WWW.Google.com என வரும்.தேடுதல் நேரத்தைக் குறைக்க முடியும்.
5.WLAN என்பது எதைக் குறிக்கும்?
wireless local area network (WLAN) -இரண்டிற்கு மேற்பட்ட கணினிகளை கம்பி இல்லா wireless மூலம் இணைப்பதாகும்.முதலில் இம்முறையை ஹவாய் பல்கலைக்கழக பேராசிரியர் Norman Abramson (ALOHAnet) அறிமுகப்படுத்தினார்.
6.WI-FI என்பது என்ன?
WI-FI Wireless Fidelity, இது ஒரு வணிகக் குறியீடாக இருப்பினும்,இது ஒரு கம்பி இல்லா இணைப்பு மூலம் கணினிகளை இணையம் மூலம் குறிப்பிட்ட எல்லைக்குள் (Hotspot)இணைக்க முடியும்.தற்போது வரும் கணினிகள்,மடிகணினிகள் இந்த wi fi திறன் கொண்டவை.இன்று பல இடங்களில் கம்பி இல்லா முறையில் இலவசமாக WIFI மூலம் இணையத் தொடர்பு வைக்க வசதி உண்டு.
7.URL என்பதன் விரிவாக்கம் என்ன?
URL-Uniform Resource Locator இணையத்தில் உள்ள ஒரு கோப்புகளின்,file, இருப்பிடம். Url இணையப் பக்கத்தின் அல்லது ஒரு கோப்பின்(web site or file)முகவரியாகும்.இதில் இடைவெளியோ,வேறு குறியீடுகளோ இருக்காது. url எப்போதும் http என்று ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.http,ftp,gopher,news,telnet,file,wais இப்படி பல விதமாக தொடங்கலாம். அதைத் தொடர்ந்து :// ம் தொடர்ந்து கணினியின் முகவரியும், தொடர்ந்து கோப்புகள் இருக்கும் இடமும்(adress or domain name of the host computer-path to the file)தொடர்ந்து கோப்புகளின் முடிவுகள் .htm, .html , .php ,index.htm போன்று இருக்கும்.
8.Firefox இல் AIOS என்பது என்ன?
All in one sidebar - addon Firefox.
9.Debugging என்பது என்ன'
Software Code உள்ள தவறுகளை கண்டறிய நடக்கும் ஒரு செயல்.
10.ஒரு இணையத்தளத்தில் server ஐ இப்படியும் சொல்லலாம்.
Host
11.ஒரு software provider ஆல் software bug ஐ நீக்க தரப்படுவது......
patch.
12.Exel file கள் எப்படி அழைக்கப்படுகிறது?
Workbook.
13.Laser Scanner என்பது என்ன?
கணினியில் Barcode ஐ படிப்பதற்கு Laser Scanner பாவிக்கப்படுகிறது.
14.Linux ற்கும் Windows ற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன?
Linux ஐ எந்த ப்ரொக்ராம் எழுதுபவரும்,programmer,எழுத மாற்ற முடியும்.ஆனால் விண்டோவை மாற்ற அனுமதி கிடையாது.
15.Defrag என்றால் என்ன?
நம்மால் எழுதப்படும் அனைத்தையும் கணினி ஏதாவது இடங்களில் ஒழுங்கின்றி பதிவு செய்யும்.அதை ஒழுங்கு படுத்தி வன் தட்டை சுத்தம் செய்து free space ஐ தருவது.இதனால் அதிக இடம் கிடைப்பதுடன் எந்த கோப்புகளையும் விரைவாக தேடவும் முடியும்.
16.CPU வின் உள்ளடக்கம் எந்த அளவையில் அளக்கப்படுகிறது?
MIPS – Million Instructions(cycles) per second.முன்னர் வேகத்தை மில்லியனாக அளக்கப்பட்ட CPU,தற்போது பில்லியனாக,gigahertz ஆக, CPU தகவல்களை அனுப்பும் வேகத்தை Hertz அளவுகளில் குறிப்பிடுகிறார்கள்.GHz,1,6 Ghz,3,5GHz.அனேகமாக Intel,AMD நிறுவனங்கள் இவற்றை தயாரிக்கின்றன.
17.LAN வேகம் எந்த அளவில் அளக்கப்படுகிறது?
Mbps-Megabits per second
18.Modem ன் வேகம் எதில் அளக்கப்படுகிறது?
BPS – Bits per second
19.IC – Intergrated Circuits, Chips எதைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது?
Silicon.
20.MBps ற்கும் Mbps ற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
Mbps – megabits per second
MBps – Megabytes per second
8 megabits (mb) = 1 Megabyte(MB) =1000 kilibytes
21.Captcha என மின் அஞ்சல்,அல்லது ஒரு சில இணையத்திற்கு அல்லது மென்பொருள் தரவிறக்கம் செய்யும் போது வரும்.அதன் விரிவாக்கம் என்ன?
Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart.தானியங்கி மூலமா அல்லது மனிதனால் தொடர்பு கொள்ளப்படுகிறதா என்று பார்க்கும் ஒரு உரைகல் என்று சொல்லலாம்.நம் கண்ணால் திரையில் காண்பதை அப்படியே கொடுத்து நாமாகவே உள் நுழைகிறோம் என்பதை உறுதிப்படுத்துவதாகும்.நச்சு நிரலிகள் உள்ளே நுழைந்து விடாது காப்பதும் இதன் நோக்கமாகும்.
22.Window 32, 64 என்றால் என்ன?
32 bit,64 bit. இது CPU உடன் தொடர்புடையது.64bit 32 ஐ விட அதிக RAM ஐ பாவிக்கக் கூடியது என்பதால் சக்தி வாய்ந்தது ஆகும்.64 புதிய Intel Itanium உடன் வேலை செய்யக் கூடியது.32 x86 உடன் வேலை செய்யக் கூடிய Pentium 3,4 ல் வேலை செய்யக் கூடியது.தொடக்கத்தில் மிகவும் வேகம் குறைந்த 16 bit வேகத்தில் தகவல்களைப் பரிமாறின.
23.EDVAC என்பது என்ன?
EDVAC- Electronic Discrete Variable Automatic Computer , முதல் சேமித்து வைக்கக் கூடிய, Stored program computer,கணினி,ENIAC வந்த அடுத்த ஆண்டு 1944 ல் உருவாகியது.
24.Macintosh என்பது என்ன?
1984 ல் அப்பிள்,Apple, நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கணினியும் இயங்குதளமும் ஆகும்.
25.ISP என்பது எதைக் குறிக்கும்?
ISP-Internet Service Provider, ஒரு நிறுவனம் இணையத்தளத் தளத்திற்கு செல்ல ஏற்பாடு செய்கிறது.


பகுதி 6 கேள்விகள் நாளை....................................சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5 Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5

Post by மாலதி Fri Feb 24, 2012 7:12 pm

நன்றி பயனுள்ள தகவல் ஆச்சரியம்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5 Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5

Post by ஜனனி Fri Feb 24, 2012 9:22 pm

அருமை எனக்கு நிறைய விடைகள் அறியவில்லை அறிவிப்பு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5 Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5

Post by அருள் Sat Feb 25, 2012 8:20 am

மிகவும் பயனுள்ள தகவல் .நன்றி சக்தி .... india
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5 Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5

Post by mayuranr Sat Feb 25, 2012 3:59 pm

மிக அருமை.
mayuranr
mayuranr
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 13/09/2011

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5 Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில், பகுதி - 2 ன் பதில்கள்.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 3 ன் விடைகள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum