TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2

3 posters

Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய  கேள்வி  - பதில்.  பகுதி - 2 Empty பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2

Post by sakthy Sat Jan 28, 2012 6:03 pm

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.
கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2

தங்கை ஜனனியின் வாழ்விற்கும் கல்வி உயர்வுக்கும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து,வாழ்த்துக் கூறி கணினி அறிவை வளர்த்துக் கொள்ள உள்ளே செல்லலாமா?
தரணி ஆண்ட தமிழன்,உலகுக்கு கலை கலாச்சாரம் பண்பாடு தந்த தமிழன்,வீரத்தின் விளை நிலமாய் வாழ்ந்த தமிழன், இன்றும் அறிவியல்,கணினித் துறையில் சிறந்து விளங்குகிறான்.சாதனை படைக்கிறான்.வீரத்தை உலகுக்கு எடுத்துக் காட்டிய விடுதலைப் புலிகளும் அதன் தளபதிகளும் தலைவர் பிரபாகரனும் தமிழன் வீரத்திற்கும் செயல் திறனுக்கும் இன்று சான்றாக விளங்கினர்.ஆனால் இந்தத் தமிழன் ஊழல் லஞ்சத்திற்கு விலை போய்,பலாத்காரத்திற்கும் கொலைக்கும், ஒன்றுக்கும் உதவாத நடிகனுக்கு ரசிகர் மன்றங்களும் நடிகர் போஸ்டர்களுக்கு பாலாபிசேகமும் செய்து தன்ன தாழ்த்திக் கொள்கிறான். சாதனை செய்ய முடியாவிடினும் தங்கள் அறிவை வளர்க்கலாமே என்ற ஆதங்கத்துடன், வாங்க பகுதி 2 கேள்விகளுக்கு போகலாம்.

1. கணினியிலும் வெளியிலும் நம்மில் பலர் வணக்கத்திற்குப் பதில் ஹாய் என்று சொல்கிறோம். அந்த ஹாய் என்பதன் பொருள் என்ன?

2.பிரவுசர் இல்லாது இணையத்தளம் ஒன்றிற்கு எப்படி செல்லாம்?

3.Ram,Rom என்பதன் விரிவாக்கம் என்ன?

4.Computer Hoaxes என்பது என்ன?

5.இந்திய ரூபா குறியை உருவாக்கியவர் யார்?

6.மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் பதிப்பொன்றின் போது 375 கோடி டாலர் வரை நட்டத்தை பெற்றது.எந்தப் பதிப்பின் போது இந்த நட்டம் ஏற்பட்டது?

7.மொசில்லா நரிப்பிளம்பு (Mozilla Firefox) பயன் படுத்தும் போது ஏற்படுத்தும் மாற்றங்கள் எங்கே பதிவிடப்படுகின்றன?

8.விசைப்பலகையில் எந்த விசையை அழுத்தினால் அந்த ஆவணத்தின்,document, முழுவதையும் தெரிவு செய்யலாம்?

9.ஒரு இணையப் பக்கத்தின், முதல் பக்கம் எப்படி அழைக்கப்படுகிறது?

10.வெவ்வேறு நீளங்களை/அகலங்களை உடைய கோடுகளாலான குறிகள் கணினியினால் மட்டும் படிக்கப்படுகிறது.அது என்ன?

11.வேறொருவருடைய கணினியில் இருந்து சட்ட விரோதமாக தகவல்களை பெறும் ஒருவரை எப்படி அழைக்கிறார்கள்?

12.இணைய கணினி ஊடாக ஒரு இணயத்தளத்தில் இருந்து உங்கள் கணினிக்கு ஒரு கோப்பு,மென்பொருள் போன்றவற்றை மாற்றுவதை எப்படி அழைக்கிறார்கள்?

13.ஒரு கணினி குறுகிய நேரத்தில் அடிக்கடி திறந்து மூடுவதால் on/off, கணினி விரைவில் பழுதடைந்து விடும் என்றும்,அதிக மின் தேவை ஏற்படும் என்றும் சொல்கிறார்கள்.நீங்கள் எந்த முறையில் இதற்கு தீர்வு காண்பீர்கள்?

14.ஒரு கணினியில் உள்ள எந்த வன்பொருள்,Hard Disk, டிஜிடல் செய்திகளை(digital signal) அனலொக் செய்திகளாக(analog signal) மாற்றி தொலைபேசி கம்பிகள் ஊடாக அனுப்புகிறது?

15.நீங்கள் ஒன்றை பதிவு செய்யும் போது,கணினி அணைந்து விடுமானாலும் கூட, ஒரு இடத்தில் பதிவு செய்யப்படுகிறது.அது எந்த இடத்தில்?

16.சிக்கலான கணினி மொழியினால் கணினி நிரல்கள்,program, எழுதப்பட்டாலும், நம்மால் படிக்கக் கூடிய,human read, கணினி மொழியை எப்படி சொல்கிறார்கள்?

17.ஒரு தட்டின் முதன்மை தொகுப்பை (main directory of a disk)எப்படி சொல்லலாம்?

18.WWW என்பதன் விரிவாக்கம் என்ன?

19.CD-RW , CD-R இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

20.ஒரு கணினியில் வன் தட்டில் உள்ள அனைத்தையும் கட்டிக் காக்கும் முதலாளி யார்?

21.ஒரு திறமைசாலியினால் சரியான முறையில் எழுதப்பட்ட காலியான டொகுமென்ட்,empty document,,அதை பாவனையாளர்கள் தங்களுக்கு ஏற்ற முறையில் மாற்றி பாவிக்க முடியும்.அது என்ன?

22.ஒரு கணினியில் கணினி மூளை என்று கூறப்படும் வன்பொருள் எது?

23.தேவையற்ற நமக்கென எழுதப்படாத தொல்லை தரும் மின் அஞ்சலை எப்படி சொல்கிறோம்?

24.ஒரு desktop computer ஐ இப்படியும் சொல்லலாம்.

25.சில உத்தரவுகளை,instructions, உள்ளடக்கிய ஆனால் கணினியால் படிக்கக் கூடிய ஒரு கோப்பை எப்படி சொல்கிறார்கள்?

இந்த கேள்வி பதில் பகுதி எங்கள் வீட்டின் அருகே உள்ள நண்பர்கள் சிலருக்காக, வரப் போகும் TNPSC போன்ற பொதுப் பரீட்சைகளுக்காக, competitive exams, தயாரிக்கப்பட்ட பொது அறிவு கேள்விகளின், கணினி பகுதியாகும்.

பகுதி -2 ன் பதில்களும், பகுதி - 3 ம் அடுத்த வாரம்............................சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய  கேள்வி  - பதில்.  பகுதி - 2 Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2

Post by ஜனனி Sat Jan 28, 2012 6:30 pm

அருமையான பதிவு சக்தி .தொடர்ந்து உங்களின் பதிவுகள் வெளிவரட்டும் அறிவிப்பு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய  கேள்வி  - பதில்.  பகுதி - 2 Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2

Post by அருள் Sat Jan 28, 2012 6:32 pm

yes
janani wrote:அருமையான பதிவு சக்தி .தொடர்ந்து உங்களின் பதிவுகள் வெளிவரட்டும் அறிவிப்பு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய  கேள்வி  - பதில்.  பகுதி - 2 Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2

Post by ஜனனி Sat Jan 28, 2012 7:14 pm

ஒரு கணினியில் கணினி மூளை என்று கூறப்படும் வன்பொருள் எது?harddisk
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய  கேள்வி  - பதில்.  பகுதி - 2 Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2

Post by ஜனனி Sat Jan 28, 2012 7:15 pm

தேவையற்ற நமக்கென எழுதப்படாத தொல்லை தரும் மின் அஞ்சலை எப்படி சொல்கிறோம்?
spam
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய  கேள்வி  - பதில்.  பகுதி - 2 Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி பற்றிய கேள்வி பதில் பகுதி-1 ன் விடைகள்.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில், பகுதி - 2 ன் பதில்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum