TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி பற்றிய கேள்வி பதில் பகுதி-1 ன் விடைகள்.

3 posters

Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி பற்றிய  கேள்வி பதில் பகுதி-1 ன் விடைகள். Empty பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி பற்றிய கேள்வி பதில் பகுதி-1 ன் விடைகள்.

Post by sakthy Fri Jan 27, 2012 4:56 pm

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.

Learning is a lifelong adventure. It starts in your mother's womb, accelerates to high speed in infancy and childhood, and continues through every age, whether you're actively engaged in mastering a new skill, intuitively discovering an unfamiliar place, or just sleeping, which is fundamental to helping you consolidate and hold on to what you've learned. You are truly born to learn around the clock. எல்லாவற்றையும் படிப்போம்.தேவையானவற்றை மூளையில் சேமிப்போம்.
How We Learn என்ற மோனிஷா பசுபதி (Utah University) யின் வழிகாட்டி, படிப்பதற்கு ஏற்ற நல்ல நூல்.

கணினி பற்றிய கேள்வி பதில் பகுதி-1 ன் விடைகள்.

1.இணையத் தளங்களுக்கு செல்லும் போது இணைய பக்கத்தை முழுத் திரையாக்க
விசைப்பலகையில்(Keyboard) எந்த விசையை அழுத்த வேண்டும்?
F 11
2.மைக்றொசொப்ற் வேட் போன்றவற்றில் வேலை செய்யும் போது undo என்று வரும்.
அதற்காக விசைபலகையில் undo என்பதற்கு எந்த விசையை அழுத்தலாம்?
Ctl + Z
3.ADSL முறையில் தரவுகளை(data)விரைவாக அனுப்ப எந்த முறை
பயன்படுத்தப்படுகிறது?
Copper telephone Lines
4.வங்கி காசோலையில் காணப்படும் MICR (Magnetic ink Chatacter Recognition) என்பதில்
உள்ள 9 இலக்கங்கள் எதைக் குறிக்கும்?
முதல் மூன்று இலக்கங்கள் நகரத்தையும் , அடுத்த மூன்று வங்கியையும் , கடைசி
மூன்று வங்கி கிளையையும் குறிக்கும்.
5.இன்றைய நாட்களில் Vishing மூலம் அனேகமான கிரிமினல் முறைகேடுகள்(social
manipulation) எவற்றில் நடைபெறுகிறது?
Mobile Phones
6.கணினி ஒரு தரவு புரொசெஸ்சை (Data process) உருவாக்க எந்த மொழியை
பயன்படுத்துகிறது?
Binary Language
7.Binary Language எத்தனை இலக்கங்களைக்(digit) கொண்டது?
இரண்டு- 0 ம் 1 உம்.
8.பிட் (bit) என்பது எந்த சொல்லின் சுருக்கத்தை குறிக்கும்?
Binary Digit
9.எத்தனை பிட் சேர்ந்தது ஒரு பையிட்(Byte)?
eight
10.Computer என்பதன் விரிவாக்கம் என்ன?
Common Oriented Machine Particularity Used for Trade Education and Research.
11.எந்த மென்பொருளுமின்றி கோப்புகளை மறைப்பது எப்படி?
1. Start==>RUN==>cmd enter;
Command Prompt என்ற விண்டோ திறந்ததும், மறைக்க வேண்டிய கோப்பு உள்ள
வன்தட்டின் எழுத்தை (உ+ம்- D: ) கொடுக்கவும். அப்போது D:/> என வரும்.
தொடர்ந்து attrib space+h space+s space foldername(attrib +h +s foldername)
உதாரணத்திற்கு D:/>attrib +h +s foldername.
மறைந்த கோவையை திரும்ப பெற + பதில் - கொடுக்க வேண்டும்.
D:/>attrib -h -s foldername என்பதை type செய்து enter செய்தால் திரும்பக் கிடைத்து
விடும்.
2.கோப்பின் மீது வலது சொடுக்கு,click, செய்து Properties என்பதைத் தேர்வு செய்யவும்.
அப்புறம் Sharing >> Make this Folder Private >> Apply >> Create Password >> Ok. அதன்
பின்னர் அந்தக் கோப்பை மற்றவர் யாரும் திறக்க முடியாது.
3.மறைக்கப்பட்ட என்ற கட்டத்தை அக்டிவ் செய்வதன் மூலமும் மறைக்கலாம்.
4.இதைவிட இன்னும் சில முறைகளாலும் மென்பொருள் இன்றி மறைக்கலாம்.
12.2000 ம் ஆண்டில் அச்சமமடைந்த Y2K போன்ற பிரச்சனை,apple pc தவிர்ந்த
கணினிகளில் 2038 ல் Y2K38 (Y2.038K) வரலாம் என சொல்லப்படுகிறது. அந்த
பிரச்சனை எது?
C+ என்ற கணினி மொழியில் கணிக்கப்படும்(standard time library) செயற்பாட்டினால்
2038 ஜனவரி 19 ற்குப் பின்,2038 03:14:07 ல் இருந்து நேரம் கணக்கிடும் போது பின்
பக்கமாக (negative) கணிக்க ஆரம்பிக்கும் என்கிறார்கள்.
13.உங்கள் கணினியில் MMC என்பது எதைக் குறிக்கும்?
Microsoft Management Console, Run ல் 'eventvwr.msc' என்று எழுதி என்டெர் ஐ
அழுத்தும் போது வரும் விண்டோவில், எப்போது யாரால் கணினி
பாவிக்கப்பட்டது போன்ற விபரங்கள் வரும்.
14.உங்கள் கணினி பற்றிய சில முக்கிய விபரங்களை ஒரே கிளிக்கில்
எப்படி அறியலாம்?
1.My Computer ல் மவுசின் வலது பக்க கிளிக்கில் போய் properties என்பதை
அழுத்தினால் வரும்.
2.start-programe-accessories-systeminformation.
15.கணினியை தொடங்கும் போது வரும் Logon scr ஐ இல்லாது செய்ய
என்ன செய்யலாம்?
Run ல் regedit டைப் செய்யும் போது கீழ்கண்டவாறு போய் Logon ஐ
இல்லாது செய்யலாம்.
HKEY_USERS -> .DEFAULT -> CONTROL PANEL -> DESKTOP.
"ScreenSaveActive" value to 0 and the "ScreenSavetimeOut" value to 0.
ஆனாலும் Registry ல் கை வைக்கும் போது மிக அவதானம் தேவை.நான் கத்துக்குட்டி.நீங்கள் மேதாவிகள் என்பதால் backup செய்து கொள்வது அல்லது அந்தப் பக்கம் தலையை வைத்து படுக்காமல் விடுவது நல்லது.
16.Hacking, Spooling, Spoofing, Phishing, Vishing, Morphing ,என்றால் என்ன?
Hacking இதற்கு பல விளக்கம் இருப்பினும் கணினியில் ஊடுருவல்
என்று பொருள் கொள்ளலாம்.ஊடுருவல் நல்ல,கெட்ட வழிகளுக்காக
(positive and negative) என இரண்டு முறையில் செய்யப்படுகிறது.
Spooling சுருட்டுதல் என சொல்லலாம். ஒரு இடத்தில் இருந்து
இன்னொரு இடத்திற்கு ப்ரொசெஸ் (Process) செய்ய எடுத்து செல்வது.
Spoofing என்பது ஒன்றை இன்னொன்றாக மாற்றி விடுவது.மின்
அஞ்சல், ID,IP போன்றவற்றை மாற்றி விடுவது.
Phishing என்பது ஒரு வகை identity theft. credit card,பாஸ்வேர்ட்,பயனாளர்
பெயர் போன்றவற்றை திருடும் ஒரு வகை திருட்டு.சில சமயம் மின் அஞ்சல் மூலமும் திருடப்படும்.
Financial theft என்று சொல்லப்படும் Vishing என்பது தொலைபேசி, VOIP
போன்றவற்றின் மூலம் credit card இலக்கம் போன்ற விபரங்களை
திருடும் ஒரு வகை கிரிமினல் செயற்பாடு.
Morphing என்பது உருமாற்றம் என்று பொருள் படும்.ஒரு வகை image effect ல் இருந்து இன்னொன்றிற்கு மாற்றுவது
17.உங்கள் விசைப்பலகை திடீரென பழுதடைந்து விட்டது. உடனடியாக வேறு இல்லாத
சமயத்தில் என்ன செய்வீர்கள்?
1.விசுவல் விசைப்பலகையை பயன்படுத்தலாம். Start-Run – osk and enter. இப்போது
உங்கள் விசைப்பலகை போன்ற ஒன்று திரையில் வரும்.அதை மவுஸ் மூலம்
பயன்படுத்தலாம். osk = on screen Keyboard.
2.Start-Programe-Accessories-Online Screen Keyboard
இதே போல் மவுஸ் பழுதடைந்தாலும் விசைப்பலகையை மவுஸ்சாக
பயன்படுத்தலாம்.
18.உங்கள் கணினியின் IP இலக்கத்தை எப்படி கண்டறிவது?
Start – Run – ipconfig அழுத்தினால் ip இலக்கம் வரும்.
19. Virus,Worm,Trojan மூன்றுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
வைரஸ்,Vital Information Resources Under Siege கணினிக்குள் வந்ததும் ஒவ்வொன்றாக தாவி பரவி,அதாவது தன்னைப் போல் ஒரு பிரதியை ஏற்படுத்தி அழிவை ஏற்படுத்துகிறது.
Worm சத்தமில்லாமல் எங்கோ ஒரு இடத்தில் ஒட்டிக் கொண்டு வேறு பல Wormகளை உருவாக்கி அழிக்க ஆரம்பிக்கிறது.
Trojan என்பது மென் பொருட்களை தரவு செய்து பதிவு செய்யும் போது நல்ல நிரலி போல் அமர்ந்து கொண்டு பயங்கரமான அழிவைத் தரக் கூடியதும்,அழிப்பது கடினமானதுமாகும்.இதைவிட தனிப்பட்ட விபரங்களையும்,நீங்கள் செல்லும் தளங்கள் போன்றவற்றை எடுத்து அனுப்பும் spyware ம், அதே போல் செல்லும் தளங்கள் தனிப்பட்ட விபரங்களையும் எடுத்து ஒரு நிறுவனத்திற்கு அனுப்பும் adware ம், எல்லாவற்றிலும் பயங்கரமான keyloggers ம் உண்டு.keyloggers என்பது விசைப்பலகையில் நாம் டைப் செய்யும் போதெல்லாம் அவற்றை எடுத்து அனுப்பும் என்பதால் மிகப் பயங்கரமானதாக இருக்கிறது.இவை எல்லாம் சேர்ந்து malware என்று சொல்லப்படுகிறது. இதை விட கண்டு பிடிப்பதும் நீக்குவதும் கஸ்டமானமான malware rootkit என்பதாகும்.
20.அழையா விருந்தாளியாக வரும் மின் அஞ்சலை துரத்த என்ன செய்யலாம்?
மின் அஞ்சலில் உள்ள settings – Filter ல் சென்று வேண்டாத மின் அஞ்சல்
முகவரியை கொடுத்து விட்டால் போதும்.மீண்டும் வராது.
21.Facebook என்ற சமூகத் தளத்தை உருவாகியவர் யார்?
Mark Elliot Zuckerberg என்ற 19 வயது அமெரிக்க ஹர்வர்ட் பல்கலைக்கழக
மாணவனால் 2004 ல் ஆரம்பிக்கப்பட்டது.
22.தமிழில் TAB,TAM என்று சொல்லப்படும் எழுத்துக்கள் எதனைக் குறிக்கும்?
TAM=Tamil Mono-Lingual, ஆங்கில எழுத்துக்களை எழுத முடியாத தமிழ் எழுத்துக்கள்.
TAB=Tamil Bilingual,ஆங்கில தமிழ் எழுத்துக்களை ஒன்றில் இருந்து மற்றதற்கு மாற்றி எழுத முடியும்.
22.ENIAC என்பது என்ன?
ENIAC=Electronic Numerical Integrator And Calculator ,1943 ல் கண்டு பிடிக்கப்பட்ட முதல் கணினி,இதன் எடை 30 டன்கள்.
23.கணினியில் உள்ள CD Rom ஐ 60X,80X என்று சொல்வதன் காரணம் என்ன?
முதலில் கண்டு பிடிக்கப்பட்ட அளவை வைத்து 60x150 kbps
24.யாரை கணினியின் தந்தை என்கிறார்கள்?
Charles Babage.
25.தற்போது கணினியின் எதனையாவது தலைமுறை(Generation)? முதலாவதும்,இரண்டாவதும் எதனை வைத்து உருவாக்கப்பட்டது?
ஐந்தாவது தலைமுறை. முதலாவது Vacume Tube இனாலும், இரண்டாவது Transistor இனாலும் உருவாக்கப்பட்டது.


இந்த முதலாவது கேள்வி பகுதிக்கு சென்ற வாரம் உடனேயே 25 கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதிலைத் தந்து பாசாகிய, ஜனனி அண்ணா/ அக்கா(இணையத் தளங்களில் ஒருவரின் பெயரை வைத்து அவர் ஆணா பெண்ணா என்று அடையாளம் காண முடியாததால்) வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கிறேன். அதே போல் இந்த வார பகுதி 2, நாளை வரும், கேள்வி பதிலுக்கு ஒரே வரியில் பதில் தந்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற எல்லாம் வல்ல இறைவனை,இருந்தால், வேண்டுகிறேன்.
இந்த கேள்வி பதில் பகுதி எங்கள் வீட்டின் அருகே உள்ள நண்பர்கள் சிலருக்காக, வரப் போகும் TNPSC போன்ற பொதுப் பரீட்சைகளுக்காக,competitive exams, தயாரிக்கப்பட்ட பொது அறிவு கேள்விகளின், கணினி பகுதியாகும்.

நன்றியுடன்.....................சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி பற்றிய  கேள்வி பதில் பகுதி-1 ன் விடைகள். Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி பற்றிய கேள்வி பதில் பகுதி-1 ன் விடைகள்.

Post by அருள் Sat Jan 28, 2012 7:17 am

ஜனனி தங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள் அறிவிப்பு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி பற்றிய  கேள்வி பதில் பகுதி-1 ன் விடைகள். Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி பற்றிய கேள்வி பதில் பகுதி-1 ன் விடைகள்.

Post by ஜனனி Sat Jan 28, 2012 7:24 am

நன்றி சக்தி அண்ணா.இதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம் .நான் ஒரு பெண்தான் .3 year BCOM
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி பற்றிய  கேள்வி பதில் பகுதி-1 ன் விடைகள். Empty Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி பற்றிய கேள்வி பதில் பகுதி-1 ன் விடைகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 3 ன் விடைகள்.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி பற்றிய கேள்வி - பதில். பகுதி - 2
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum