TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4 (15- 18 )

Go down

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) Empty எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4 (15- 18 )

Post by sakthy Fri Sep 12, 2014 8:43 pm

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 15

தொடருகிறது..........

ஆதாம் ஏவாள் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஏடன் தோட்டம்-Garden of Eden- யூபிரட்டீஸ்-டைகிறிஸ் நதிகளுக்கு இடையே உள்ள மெசப்பதோமிய.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 2nb6eix

அதே சமயம் இதே இடத்தில் ஈராக்கின் பக்கமாக சுமேரிய நாகரீகம் தொடங்கியது. இங்கு தமிழர்களின் ஆதிக் குடிகள் வாழ்ந்தனர்.

மக்களை அவர்கள் அறியாமையை வைத்து செயல்பட்டுக் கொண்டிருந்த கொள்ளையர்களிடம் இருந்து விடுவிக்க போராடியவர்களின் மறைவை அடுத்து மதம் மெல்ல உருவாக ஆரம்பிக்கிறது.

கடவுட் கருத்துகளை வெளியிட்ட போது மாறானவர்களால் தண்டிக்கப்பட்டதும், மாறானவர்களை தண்டித்ததும் அடிமைப்படுத்தியதும் இப்படி பல்வேறு கொடுமைகள் மதத்தை உருவாக்கியவர்களாலும்,எதிர்ப்பாளர்களாலும் தொடர்ந்து நடத்தப்பட்டன.

இந்த இடத்தில்  உண்மைகளை தெரிந்து கொள்வதில் பல சிரமங்கள் இருப்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பல வரலாற்று செய்திகளையும் இணையத்தளங்களையும் திருப்பினால் ,அனேகமானவை பைபிள் கருத்துகளை ஒட்டியே சென்று கொண்டிருக்கும். பைபிளுக்குப் பின்னராகவோ, பைபிளில் சொல்லப்பட்ட  படைப்பில்-creation- இருந்தோ வரலாற்றைக் கொண்டு செல்வார்கள்.  

இந்து மதத்திற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் வேதகாலத்தை இராமாயணம் மகாபாரத கதைகளை ஒட்டியே கொண்டு செல்வார்கள். வரலாற்றையோ தொல்பொருள் அகழ்வாராச்சித் தகவல்களையோ கருத்தில் கொள்ள மாட்டார்கள்.

இங்கே தான் உண்மைகளை நிரூபிக்க சிக்கல்கள் ஏற்படுகின்றன. நாம் சிந்தித்தே உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தமிழர்கள் இடையே மற்றைய நாடுகள் போல் ஒரு மதத் தலைவர் வராவிட்டாலும் கூட,

பஞ்சாப்பில் குரு நாணக்கின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் சீக்கிய மதத்தை உருவாக்கினார்கள்.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 2hofev9

சீக்கியர்களின் 5K

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 2e4xbna

Zoroastrianism -Zarathustraism, Mazdaism , Magianism, இப்படிப் பல பெயர்களில் அழைக்கப்பட்டு கி.மு ஆறாம் நூற்றாண்டளவில் சரத்துஸ்தரின் -Zarathustra- தத்துவங்களை அடிப்படையாக கொண்ட இச்சமயம் பாரசீகப் பேரரசின்-இன்றைய ஈரானில்- அரசமதமாக இருந்தது.

சொரொஸ்ரர் தலைவர்

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) Ac7qcx

இதன் பிரதான நூலாகிய அவெசுதா பண்டைய பக்லவி மொழியில் எழுதப்பட்டது. இவர்களின் அறிஞர்களில் மூவரே இயேசு பிறந்தபோது அவரைக் காணச் சென்றனரெனக் கருதப்படுகிறது.

அமைதியின் கோபுரம் (tower of silence) அல்லது தக்மா (Dakhma) என்பது இறந்தோரின் உடலை இருத்தி வைக்க சரத்துஸ்திர, (பார்சி) சமுதாயத்தினரால் எழுப்பப்பட்ட வட்ட வடிவ கோபுர அமைப்பாகும்.

சொராஸ்டிர சமுதாயத்தில் இறந்த உடல் அசுத்தமானதாய்க் கருதப்படுகிறது. இறந்த உடலைப் புதைத்தால் அது மண்ணையும், எரித்தால் நெருப்பையும் அசுத்தப்படுத்தி விடும். அத்தோடு இறந்தவர் இறுதி தானமாய்த் தனது உடலை பறவைகள் உண்ணத் தரும் நோக்கில் இறந்தவர்களின் உடல்கள் அமைதியின் கோபுரத்தில் கிடத்தப்படுகின்றன. கழுகுகள் வந்து இறந்தவர் உடலை உண்டு தூய்மை செய்கின்றன.

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் (Badagas ) இன மக்கள், படுகு என்ற மொழியைப் பேசும் இவர்கள்  Hiriyod Iyya, Hethai என்ற கடவுளை வணங்கி வந்தனர். இன்று இந்துக் கடவுள்களையும் வணங்கி வரும் இவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்,மதம் பற்றிய குறிப்புகள் மேலதிகமாகக் கிடைக்கவில்லை.

இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் மதமாற்றம்,பாலியல் கொடுமைகள், படுகொலைகளுக்கு உட்பட்டிருக்கும் யசிடிஸ் இன மக்கள் மயில் வடிவிலான Malak Ta'us தலைமையிலான ஏழு தேவதூதர்கள் தங்கள் ஒரே கடவுளின் தூதர்களாக நம்புகிறார்கள்.அதே சமயம் தங்கள் மதமே உலகின் அனைத்து மதங்களுக்கும் தலைமையான முதல் மதம் என்றும் சொல்கிறார்கள்.

யசிடிஸ் இன மக்கள் சொல்லும் மயில் வடிவிலான Malak Ta'us

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) A1msgp

இஸ்லாம் தொடங்க முதல் இருந்ததாகச் சொல்லப்படும் இவர்களின் மதம் கிறித்தவம்,இஸ்லாம்,யூதம்,சொரஸ்திரம் போன்ற மதங்களின் கலவையாக இருக்கிறது. மனிதன் ஆதாம் ஏவாள் இல் இருந்து வந்ததாக இவர்கள் நம்புகிறார்கள்.இந்த மதம் Sheikh Adi ibn Musafir என்பவரின் கருத்துக்களை ஏற்று தொடங்கப்பட்டது.இவர்கள் சூரியனை நோக்கிப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இது Sheikh Adi ibn Musafir  இன் லலிஷ் -Lalish -

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 2czzpz

இதைவிட யுபிரட்டீஸ்-டைகிறிஸ் நதிகளுக்கு அருகாமையில் உள்ள எத்யோப்பிய,எரிதிரிய மக்கள் பழைய மதக் -Eritrean Orthodox- கொள்கையுடையவர்களாக இருந்தனர். இந்த நதிகளுக்கு இடையிலான பகுதி மெசொப்பத்தேமியா-Mesopotamia- என அழைக்கப்பட்டது. இங்குதான் ஆதாம் ஏவாள் உருவாக்கப்பட்ட ஏடன் தோட்டம்-Garden of Eden- இருப்பதாக பைபிள் சொல்கிறது.

மேற்சொன்ன ஐரோப்பிய, மெசப்பதோமிய,இசுரயெல்,எகிப்து பகுதிகளின் பழைய மதங்களின் கூட்டே இந்து மதம் எனக் கொள்ள முடிகிறது. இதற்கான ஆதாரங்களாக ரோம்,கிரேக்கம்,எகிப்து பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பழைய கடவுள் உருவங்களை கொள்ள முடியும்.

இப்பகுதிகளில் புதிய கடவுள் கொள்கைகள் வலுப்பெறவே,அங்குள்ள பழைய மதக்கொள்கையாளர்கள் வேறு இடங்களுக்கு இடம் மாறத் தொடங்கியதன் விளைவு புதியதொரு மதம்-இந்து மதம் உருவானது எனக் கொள்ளலாம். ஆனாலும் முழுமையான ஆதாரங்கள் இல்லாது உறுதியாக சொல்ல முடியாதிருப்பது தான் இன்றைய உண்மையாகும்.  

ஆதாரங்கள் இல்லாத நிலையைப் பயன்படுத்தி ஒவ்வொரு மதமும் தங்கள் மதமே முதலில் தோன்றிய மதம் என்றும் சிறந்தது என்றும் கொலைவெறியில் அலைகிறார்கள்.

தொடரும்...................


Last edited by sakthy on Sun Sep 14, 2014 11:35 pm; edited 3 times in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) Empty Re: எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4 (15- 18 )

Post by sakthy Sat Sep 13, 2014 8:54 pm

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 16

தொடருகிறது.............

ஒரே கடவுள் கொள்கை உடையவர்களை -Monotheism- என்றும், பல கடவுள்களில் நம்பிக்கை வைத்திருப்பவர்களை பல கடவுட் கொள்கையாளர்கள் -Polytheism- எனவும், கடவுள் இல்லை என்போர் நாத்திகர்-Atheism-எனவும்,மத நம்பிக்கையற்ற கருத்துக்களைக் கொண்டவர்கள் சமயமின்மை -Irreligion – எனவும்,போதிய தகவல்களோ அறிவோ கிடைக்காத அறிவியல் நோக்கில் விளக்கப்படாதவிடத்து (இறை, மறுபிறவி, பிறவிச் சுழற்சி, ஆன்மா போன்றவற்றில் அறுதியான முடிவுகளையும் முன்வைக்காத) அறியவியலாமை நிலைப்பாடு-Agnosticism- எனவும், இயற்கையின் விதிகளும் ஆற்றல்களுமே அண்டத்தை இயக்குகின்றன என்ற கருத்துடையவர்கள் இயற்கையியல்-Naturalism – கருத்துடையவர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

பழங்காலத்தைச் சேர்ந்தவையும், தற்காலத்தனவுமான பல சமயங்கள் பல கடவுட் கொள்கை உடையனவாக இருக்கின்றன. இந்துசமயம், ஷின்டோ சமயம், சீன நாட்டார் சமயம், பண்டைக் கிரேக்க சமயங்கள் போன்ற சிலவற்றைச் சொல்லலாம்.

பல கடவுட் கொள்கை உடையவர்கள் தாம் நம்பும் எல்லாக் கடவுளரையுமே ஒரே நிலையில் வைத்து வணங்குவதில்லை. அக் கடவுளர்களில் சிலருக்கே கூடிய முக்கியத்துவம் கொடுப்பதும், சில சமயங்களில் ஒரு கடவுளுக்கு முழுமுதற் கடவுள் என முதன்மை கொடுத்து வணங்குவதும் உண்டு. எந்தக் கடவுளுக்கு முதன்மை என்ற அடிப்படையில் ஒரு சமயத்திலேயே பல பிரிவுகளும் காணப்படுகின்றன.

ஒரே கடவுட் கொள்கையுடைய -புத்தம்,கிறித்தவம்,இஸ்லாம் போன்ற சமயங்களில் பல்வேறு நம்பிக்கைகள்,கருத்துக்கள்,வழிபாட்டு முறைகள் என வேறுபாடடைந்து பல மதப் பிரிவுகளாயின.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) Zlued2

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும்  தமிழர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையுடன் செயல்படுகிறார்கள்.இவர்கள் சைவம் -சைவ சித்தாந்தக் கொள்கை உடையவர்கள் எனக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்து நதி நாகரீக தொல்பொருட்கள்,தமிழக ஆய்வுகளின்படி தமிழர்கள் வணங்கிய சிவனிடம் படத்தில் உள்ள பாம்பு,மற்றும் எவையும் காணப்படவில்லை. இவை எல்லாம் பின்னர் சேர்க்கப்பட்டவையாகும். ஏன்,யாரால்,எப்போது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த சிவன் வழிபாட்டை முதலில் வெறுத்த இந்து மதத்தவர்கள்,தமிழர்களை தங்களுடன் இணைத்துக் கொள்ள சிவனையும் இந்துக் கடவுளாக்கினர். ஆனாலும் அவர்களால் தமிழர்களிடமிருந்து முழுமையாக சிவ  வழிபாட்டை அகற்ற முடியவில்லை.

அதனால் ரிக் வேதத்தில் இல்லாத சிவனுக்கு,தமிழர்களை சமாதானப்படுத்த, ருத்திரனை சிவனாக்கினார்கள். ரிக் வேதம் சொன்ன ருத்திரனுடன் எந்த விதத்திலும் சிவன் ஒத்துப் போகவில்லை. புரியாத மொழியில் எழுதப்பட்டதை புரிந்து கொள்ள முடியாத தமிழர்கள், ஆமாம் சாமி போட்டுக் கொண்டார்கள்.

ஆனால் பல கடவுட் கொள்கை உடைய இந்து சமயத்தில்,

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 125ids8

விஷ்ணுவுக்கு முதன்மை கொடுக்கும் பிரிவு
வைணவம் ......................
இருந்தும் விஷ்னு பல அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்ததாக சொல்கிறார்கள்.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 28l40lt

சக்தியை முதன்மைப் படுத்தும் பிரிவு சாக்தம், …....................
சக்தி வழிபாட்டிலும் பல பெண் தெய்வங்கள் உண்டு.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 16iyudf

பிள்ளையாரை (கணபதி,விநாயகன்) முதன்மைப் படுத்தும் பிரிவு காணாபத்தியம் …..............

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 5a9s6

முருகனை முதன்மைப் படுத்தும் பிரிவு கௌமாரம் …..................

ஆகிய பெயர்களில் வழங்கப்படுகின்றன.

குறிப்பிட்ட காலங்களில் சிறப்பாகச் சில கடவுளருக்கு முக்கியத்துவம் கொடுத்து வணங்கும் நிலையும் உண்டு.

தொடரும்...............
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) Empty Re: எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4 (15- 18 )

Post by sakthy Sun Sep 14, 2014 12:18 am

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 17

சிலர் யசிதீசை இந்துக்கள் எனக் கூறுவோரும் உண்டு. அவர்கள் ஆரிய இனத்துடன் தொடர்புடையவர்கள் என்பதாலும்,மயிலை- Malak Ta'us -தங்கள் மதத்தில் இணைத்துக் கொண்டதாலும் இப்படிக் கூறுகிறார்கள்.Malak Ta'us ஒரு இறைதூதராகக் சொல்லப்படுகிறதே தவிர கடவுளாகச் சொல்லப்படவில்லை.ஆரிய இனப்பிரிவு என்பதை ஏற்றுக் கொண்டாலும், மயிலை வைத்து இந்துக்கள் என்று கூற முடியாது.

அப்படிக் கூறுவதானால் இதே மயிலை மதத்திற்குள் நுழைத்த மற்றைய மதங்கள்..............
Al-Khadir, the Green Man of the Moslems,King Melchizedek of the Jews,St. George of the Knights Templar,Enki of the Sumerians,Dionysus of the Greeks,Osiris of the Egyptians,Quetzlcoatl of the Mexicans,Masaw of the Hopi Indians,The Planetary Logos of Theosophy, sanjak, of Tawusi Melek, that is, the Peacock Angel,இந்துமதம்,கிறித்தவமதம்,சப்பானிய-சீன புத்தமதம் எனப் பல மதங்களிலும் மயில் மதச் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதோ சில மதங்களில் அன்றும் இன்றும் மயில் வடிவங்கள்..............
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 2a5fb0k
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 29zxzjt
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 14awmlj
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) Jszvhg
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) Iwi591
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 259vcz6
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 2rhtsvc

உருவத்தையோ மற்றைய சின்னங்களையோ வைத்து குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தது என்று சொல்லிவிட முடியாது.இதற்கு மற்றைய மதங்களில் மயில் பயன்படுத்தப்பட்டதை கொள்ளலாம்................

தொடரும்................
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) Empty Re: எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4 (15- 18 )

Post by sakthy Sun Sep 14, 2014 11:33 pm

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 18

இந்துமதம்-கீதை சொல்லும் மீள்பிறப்பு-Reincarnation..................
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 14abdkk
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) O5c4yt

இனம் தெரியாத ஒருவர் எழுதிய நூலொன்றை மகாபாரதத்தில் இணைத்து கண்ணனால் சொல்லப்பட்ட  கீதை எனச் சொல்லிய..............
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) Zxsbih

இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் தங்களை அங்கேயே நிலையாக நிறுத்திக் கொள்ள தாங்கள் தேவர்கள் என்றும் கடவுளிடம் இருந்து வருவதாகவும் சொல்லிக் கொண்டு பல மதக் கருத்துக்களை,கதைகளை அன்று வாழ்ந்த தமிழர்களிடம் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.

அவற்றில் இராமாயணமும் பாரதமும் பெரும் வெற்றியை அவர்களுக்குக் கொடுத்தது எனலாம்.

பல்லாண்டுக் கணக்கில் காலம் பறந்தோடுகிறது ; மனிதன் முன்னேறுகிறான் ! தோலாடைகள் மறைந்து பஞ்சாடைகள் தோன்றி அதன் பின் பட்டும் பீதாம்பரமும் நகையும் நட்டும் அவனை அலங்கரிக்கின்றன. செம்மண்ணால் ஆன கடவுள் இப்போது கருங் கல்லில் வடிக்கப்படுகிறார்.

இந்தியாவின் ஆதிக் குடிகளான தமிழர்கள் சமயக் கருத்துகளில் எந்த மாற்றமும் உருவாகவில்லை. அதே பழைய மதக் கொள்கைகள் கருத்துகள் எண்ணங்கள் இருந்து வந்தன.

சூரியனை வைத்து உருவான கடவுள் சிவந்த நிறம் உடையவர் என்ற பொருளில் -சிவன்- என அழைக்கப்படுகிறான். இவரை முதன்மையாகக் கொண்ட சமயம் சைவம் எனப் பின்னர் பெயர் பெறுகிறது.

மொகெஞ்சதாரோ-கரப்பா நாகரீகம்-கண்டெடுக்கப்பட்ட கடவுள் உருவங்கள்........
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 2rw595g
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 346vu49

சைவ சமயத்தின் தோற்றம் கற்பனைக்கு எட்டாததாய் அமைந்துள்ளது. சுமேரியாவும், மொகெஞ்சதரோ, கரப்பா, ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், ஆரியருக்கு முற்பட்டதொரு நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதை ஐயமறத் தெரிவிக்கின்றன. இவ்வகழ்வாய்வுகளில் சைவ சமயம் பற்றிய – குறிப்பாகச் சிவனுக்கு அல்லது அதற்கு முற்பட்ட வடிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன.
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 5cc2vl
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) 2v14577

அப்படியாக வாழ்ந்த தமிழர்கள் ஏன் இந்து மதத்தை நோக்கிச் சென்றார்கள்? இந்து மதம் தமிழர்களிடம் ஆட்சி செய்ய முன்னரே சமணம் தமிழர்களிடம் ஊடுருவ ஆரம்பித்து விட்டது. அதனால் தான் தமிழர்களை அதிலிருந்து வென்றெடுக்க வாதம் துணை போயிற்று. தோற்கடிக்கப்பட்ட சமணர்கள் கழுவேற்றப்படுகிறார்கள்.சாதிகள் உருவாகியது. உயர்ந்த சாதியினருக்கு கல்வியும் பதவிகளும் வந்து சேர்ந்தன. இதுவும் ஒரு மதத் தீவிரவாதம் எனச் சொல்லலாம்.

தொடரும்............
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4  (15- 18 ) Empty Re: எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4 (15- 18 )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10)
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14 )
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-1 (1 - 6)
» எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23 )
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? முடிவாக -முடிவு உங்களிடம்....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum