TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14 )

Go down

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Empty எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14 )

Post by sakthy Tue Sep 09, 2014 1:15 pm

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 11

தொடருகிறது...............

விரும்பினால் இந்தியாவின் மறுபக்கம் என்ற நேற்றைய கட்டுரையை ஒரு முறை படிக்கவும். இன்றே இந்த முறையில் பெண்கள் கொடுமைக்கு உள்ளாகும் போது,அன்று எந்த நிலையில் கொடுமைக்கும் சித்திரவதைக்கும் உள்ளாகி இருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இறைதூதர்களும் அவதாரங்களும் ஒரே கூட்டாளிகளான ஒரே இடத்தில் உருவான மதங்களான கிறித்துவம்,இஸ்லாம்,இந்து மதங்களிடையே உருவாக்கப்பட்டன.

நாகரீகம் உருவான சுமேரியா,கிறித்தவம் இந்துமதம் உருவாவதற்கு முந்தைய மொகெஞ்சதாரோ, மாயன்,ஆபிரிக்க நாடுகள்,சீனா  இங்கெல்லாம் இந்த அவதாரங்கள்,இறைதூதர்கள் வரவில்லை என்கிறது வரலாறு.

ஆபிரகாம் குடும்பம்.........

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) 2a4z34m

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரான நிகழ்வுகளையே அறுதியிட்டு சொல்ல முடியாமல் இருக்கும் போது, இவை எல்லாம் புனைகதையாகவோ ஆதாரமற்றவையாகவோ தான் எடுத்துக் கொள்ள முடியும் என்பது வரலாற்று - தொல்பொருள் ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது. சொல்லப்பட்டவை எல்லாம் நடந்திருந்தாலும் கூட ஆதரங்கள் இல்லாதவரை புனைகதையே எனக் கூறுகின்றனர்.

மேற்கத்திய மதங்கள் இயேசுவிற்குப் பின்னர் -2000 ஆண்டுகளில் இருந்து-ஆரம்பமாகின்றன.

ஆபிரகாமுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யூதம்,கிறித்தவம்,இசுலாம் என்ற மூன்று மதங்களுடன் பகாய் என்ற மதமும் ஆபிரகாமிய சமயங்கள் என்று சொல்லப்படுகின்றன. இவை ஆபிரகாமை  ஒரு முக்கிய தீர்க்கதரிசியாக கொள்கின்றன.

இந்த சமயங்களில் சொல்லப்பட்டவை பல வெண்கலக் காலத்தின் முடிவில் இசுரயேலர்களால் (எகிப்தில் இசுரேலியர்கள் அடிமைகளாக இருந்தனர்) காணான் நாட்டில் இயற்றப்பட்ட புனைவுக்கதையாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

அப்படி மக்களை தலைமை தாங்கி அழைத்து செல்லத் தொடங்கிய சிலரில் மூவாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மோசஸ்,....................

அவர் அன்றைய மக்களின் கடவுள் நம்பிக்கையை வைத்து,..............

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) 3162mba

தனக்கு கடவுள் கட்டளையிட்டதாக கூறி 10 கட்டளைகளை மோசஸ் காண்பிக்கிறார். இதனால் மக்களைக் கொடுமைப் படுத்தியவர்களில் இருந்து  காத்து வேறு பாதையில் கொண்டு செல்ல முடியும் என நம்பினார்.

மோசஸைத் தொடர்ந்து நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இயேசு தன் கருத்துக்களை மக்களிடம் விதைக்கிறார்.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Xee7o7

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) 2n6x4ew

அதைத் தொடர்ந்து வந்த மதச் சண்டைகளைத் தொடர்ந்து, கடவுளின் தூதுவர் மூலம் குரான் செய்தியை மகமதுவிற்கு சொல்லப் போகும் கடவுள்.....

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Hv4e2w

கடவுளை வைத்து இவர்கள் சொன்ன கருத்துக்கள்........

கொடுமையாளர்களிடம் சிக்கித் தவித்த மக்களைக் கவர்ந்தன.அவர்கள் பின்னால் மக்கள் செல்ல ஆரம்பித்தனர்.

அதே சமயம் அவர்களும் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டி வந்தது. இயேசு சிலுவையில் ஏற்றப்பட்டதும்,மொகமது மெக்காவில் இருந்து மெதீனாவிற்கு ஓடியதுமாக தொடர்ந்தது. மேற்கு-அரபு-இசுரயேல்-பகுதிகளில் இயேசுவைத் தொடர்ந்தே மதங்கள் ஆரம்பமாகின்றன.

தொடரும்.....................


Last edited by sakthy on Fri Sep 12, 2014 12:29 am; edited 1 time in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Empty Re: எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14 )

Post by sakthy Wed Sep 10, 2014 12:52 am

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 12

தொடருகிறது...................

ஆபிரிக்கா ,அமெரிக்காவின் ஆதிக் குடிகளிடம் வெவ்வேறு பெயர்களில் உருவ வழிபாடு இருந்திருக்கிறது. அவர்களின் தலைவர்கள் வழிகாட்டலில் அவர்கள் சென்றது தெரிய வருகிறது.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Zwfbiu

ஆபிரிக்காவில் பல தெய்வங்கள் பெயரிப்பட்டிருந்தன. அவர்களுக்கு காய்கள், பழங்கள், இறைச்சி படைத்து வழிபாடு செய்ததை அறியக் கூடியதாக இருக்கிறது. தற்போதும் சில இடங்களில் இந்தப் பாரம்பரிய வழிபாட்டு முறைகளைக் காண முடிகிறது.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Xe33up

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) 2qwn1x3

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Kck00j

உடலில் நிறங்களைப் பூசியும்,நடனமாடியும் பாடியும் வழிபட்டார்கள். இவர்களின் அதி உயர்ந்த கடவுள் மவு-Mavu- என அழைக்கப்பட்டார்.ஆனாலும் ஆபிரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களும்,மதத்திற்கான புனித நூல்களும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பியர்கள் எகிப்தை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து கிறித்தவமும்,பின்னர் மொகமதுவின் எகிப்திய நகர்வைத் தொடர்ந்து இஸ்லாமும் பெரும்பான்மை ஆபிரிக்க மக்களை மாற்றத் தொடங்கின.
சாமொன் ஆசீர்வாதம்...............

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Fjkkds

அமெரிக்க சிவப்பு இந்தியர்களும் இதே போல் வழி நடத்திச் சென்ற தலைவர்களின் கருத்துகளை ஏற்று நடந்தனர். ஆடுவதும் பாடுவதும் பிரார்த்தனையாக இருந்தது.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Ojnos8

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) I4gza0

அனேகமாக அமெரிக்க ஆதிக் குடிகளான சிவப்பு இந்தியர்களிடம் -மாயா நாகரீகம் - கடவுளுக்கு அடுத்து மிகப்பெரிய மனிதராக சாமொன் - Shaman - Medicine Man- என்பவர் இருந்தார் எனவும் அங்குள்ள வேறு பலரிடம் அனிமிசும் - Animism - என்று அழைக்கப்படும் மத நம்பிக்கை இருந்ததும் காணப்பட்டுள்ளது.

சூரிய வணக்கம் ….............ரவன் -Ravon- என்ற தூதுப் பறவையும்......

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) 6qcwfs

ஆடி முடிந்ததும் சமைக்கப்பட்ட தானியங்களைப் படைப்பார்கள்.........

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Bh0uo2

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Wtd6r6

ஆபிரிக்கா அமெரிக்கா வாழ்ந்தவர்களிடமும் அவதாரங்களோ,இறை தூதர்களோ வந்ததாக தெரியவில்லை.

தொடரும்.............
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Empty Re: எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14 )

Post by sakthy Wed Sep 10, 2014 4:47 pm

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 13

தொடருகிறது..................

சுமேரியர் வணங்கிய கடவுள் இப்படிக் காட்டப்படுகிறது. தொல்பொருள் சாட்சியம்......

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) S3pppj

அதே சமயம் இந்தியாவில் தமிழர்கள் தனியாக மதம் ஒன்றை ஆரம்பிக்காத நிலையில் ஆரியரின் வருகையைத் தொடர்ந்து அவர்கள் ஒரு புதிய மதக் கொள்கைகளை தொடங்கிய போது தமிழர்களிடையே தொடக்கத்தில் இருந்து வந்த சமயக் கருத்துகளை அடிப்படையாக வைத்து சைவ சமயம் தழைக்கத் தொடங்கியது.

ஆரியர்கள் தங்கள் கருத்துகளை வைப்பதற்கு முன்னர் கிறித்துவுக்கு ஆறு நூற்றாண்டுகள் முன்னர் கி.மு.560 அளவில் நேபாளம் லும்பினியில் பிறந்த புத்தரை மதத் தலைவராக வைத்து புத்தமதம் தொடங்கியது.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Fa9a8z

கி.மு.ஆறாம் நூற்றாண்டளவில் இந்தியா-பீகார்- வாழ்ந்த மகாவீரரின் கருத்துகளை ஏற்று உருவானது சமண சமயம்-சைனம்-ஆருகதம் ஆகும். ஆடை அணியாமல் சமணத் துறவிகள் இருப்பதால் தமிழில் அமணம்-சமணம் (அல்லது சிரமண என்பதில் இருந்து) என மாறியது எனச் சொல்வர்.

ஆனாலும் சமணம் மாவீரருக்கு முன்னரே தொடங்கப்பட்டு விட்டது என்றும்,மாவீரர் சில மாற்றங்களை மட்டும் கொண்டு வந்தார் என்பதே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. மாவீரருக்கு முன்னர் 24 சமண
பெரியார்கள் இருந்தார்கள் என்றும் அவர்களே சமணக் கருத்துக்களுக்கு முன்னோடியாக இருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) 2qaqlcp

வேத காலத்திற்கு முன்னரே சமண மதம் தொடங்கப்பட்டு விட்டது என்பதால் மதம் என்று பார்க்கும் போது சமணம் முதல் தோன்றியது எனக் கொள்ளலாம். மாவீரரும் புத்தரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாவர்.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) B7kj1f

சீனாவில் கி.மு 550 அளவில் வாழ்ந்த கான்பூசியஸ் மதத் தலைவர் அல்லர்.அவர் ஒரு சமூக சிந்தனையாளர் ஆவர். சீனாவில் வரலாற்றுக்கு முன்னர் நடந்த பல கதைகள் சொல்லப்பட்டு வந்தன.கான்பூசியஸ் மதத் தலைவர் அல்லாத நிலையில் அடுத்து புத்த மதம் பரவியது எனலாம்.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Vytjtj

ஆனாலும் அதற்கு முன்னரும் (தற்போதும் கூட) மூதாதையர்களை-Ancestor- வழிபடும் முறை இருந்து வந்தது.

தொடரும்................
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Empty Re: எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14 )

Post by sakthy Fri Sep 12, 2014 12:27 am

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 14

தொடருகிறது............

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) 9jm42r

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) 29o048i

ஆனாலும் இங்கே ஒரு விசயத்தைக் கவனிக்க வேண்டும். சித்திரவதைகளை அனுபவித்து வந்த மக்கள்,பெண்கள்,அடிமைகள், தவறான வழிகாட்டல், பொய்யான கடவுட் கொள்கை இவற்றில் இருந்து மக்களை விடுவிக்கப் போராடி சித்திரவதைகளை அனுபவித்த ஜேசு மொகமது அல்லது அகிம்சைக் கொள்கைகளை சொன்ன புத்தரோ,மற்றவர்களோ தங்களை வைத்து மதத்தை தோற்றுவிக்க அல்லது தங்களை வைத்து ஒரு மதத்தை  உருவாக்க எண்ணியது கிடையாது என்பதே உண்மையாகும்.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Fc9c7

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) 2rqbk7p

இயேசு மொகமது தங்களை இறை தூதர்களாக சொல்லிக் கொண்டனர். இந்துக்கள் கடவுள் அவதாரம் எடுத்து வந்ததாக சொல்லிக் கொண்டனர். தமிழர்கள் தனியான மதத்தைக் கொண்டிரா விட்டாலும் கடவுட் கருத்தில் உறுதியாக இருந்து வந்தனர். வேத காலத்திற்கு முந்தைய மாவீரர்,புத்தர்,கான்பூசியஸ் எவரும் தங்களை இறை தூதர்களாகச் சொல்லிக் கொள்ளவில்லை.

ராஜிவ்காந்தியை வைத்து சோனியாவும், இலங்கையில் பண்டாரநாயக்காவை வைத்து சிறிமாவோவும் கட்சியை உருவாக்கி அரசியலில் ஆதிக்கம் செலுத்தியது போல், பின் வந்த ஆதரவாளர்கள் இஜேசுவையும்,மொகமதுவையும்,புத்தரையும் வைத்து மதத்தை உருவாக்கினார்கள்.

பெண்களை வேட்டையாடி மகிழும் ஐ.எஸ்.ஐ.எஸ்



அந்த மதம் அன்றைய நிலையை விட இன்று மூர்க்கமாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.தங்கள் மதத்தில் கட்டாயமாக சேர்த்துக் கொண்டார்கள் சிலர்,சிலர் பயமுறுத்தினார்கள்,சிலரோ சலுகைகள் கொடுத்து சேர்த்தனர். மற்றைய மதங்கள் மீது வசை பாடினார்கள்

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Dneset

இன்று எப்படி கட்டாயமாக ஈராக்-யசிடுகள்,குர்டிசுகள் மதம் மாற்றம் செய்யப்படுகின்றனரோ..... அப்படி............

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) 2uf84zp

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) 69j02a

இந்த வரிசையில் தங்கள் உயிர்களை விட்ட பழைய மத எதிர்ப்பாளர்கள் இயேசு, ஆரிய இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்ட -கொல்லப்பட்ட தினத்தை தீபாவளியாக கொண்டாடும்- சூரன், அசுரன் என பெயர் சூட்டப்பட்ட தமிழ் குறு நில மன்னர்கள் போன்றவர்களைச் சொல்லலாம்.

இந்தப் போரில் திருவள்ளுவரும் தப்பவில்லை என்பதை ஆய்வாளர்கள் சொல்லத் தயங்கவில்லை.

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று..........திருவள்ளுவமாலை.

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள்.

இந்த நிலையில் வள்ளுவன் தந்த குறள் தப்பியது. ஆனாலும் அவன் வாழ்க்கைக் குறிப்புகள் அழிக்கப்பட்டன.

தொடரும்..............
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14  ) Empty Re: எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14 )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10)
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4 (15- 18 )
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-1 (1 - 6)
» எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23 )
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? முடிவாக -முடிவு உங்களிடம்....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum