TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10)

Go down

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) Empty எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10)

Post by sakthy Fri Sep 05, 2014 1:18 pm

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 7

தொடருகிறது..........

உணவுக்காக -உயிர் காக்க ஆயுதம் தூக்கிய மனிதன், உருவங்களுக்காக-தலைமைக்காக சண்டையிடத் தொடங்குகிறான்..........

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) W83k1u

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 2mo7f4w

ஒருவன் செய்த உருவத்தை மற்றவன் ஏற்க மறுக்கிறான்.கோபம் குரோதம் வலுக்கின்றன.


அவனுக்குள் தலைமைத்துவம் ஆரம்பிக்கிறது. பலமானவன் சிந்திக்கத் தெரிந்தவன் அவனை ஆழ முற்படுகிறான். ஒவ்வொருவனும் தனக்கேற்ற உருவத்தை உருவாக்கி அதையே கடவுளாக்கி வணங்க ஆரம்பிக்கிறான். அடிபட்டுக் கொண்டு இருப்பவனை தலைமை தாங்க முற்படுகிறான் இன்னொருவன்.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 21acnzb

அதிலிருந்து மக்களை விடுபட வைக்க புதிய கருத்துகள் தலைமைகள் உருவாக ஆரம்பிக்கின்றன..............................

இன்று மனிதன் அறியாமையில் இருந்து மூட நம்பிக்கைகளில் இருந்து,மதக் கொடுமைகளில் இருந்து,சாதிக் கொடுமைகளில் இருந்து வெளியே வர முடியாமல் இருக்கும் போது,அறியாமையில் மூழ்கிக் கிடந்த அன்றைய மனிதன் எந்த நிலையில் இருந்திருப்பான் என்பதை சொல்லாமலே விளங்கிக் கொள்ளலாம்.

அறியாமையில் அச்சத்தில் மூழ்கி இருந்த மனிதன் ஏமாற்றப்பட ஆரம்பிக்கிறான். இந்த நிலையில்..................

கருத்து மோதல்,தலைமைத்துவம்,ஏமாற்றுக்கள்,பல உருவ வழிபாடுகள்,அச்சத்தில்  இருந்த மனிதனை அடிமையாக வைத்து வேலை வாங்கினான்,கொடுமைப் படுத்தினான், கொலை செய்கிறான். இந்த அடிமைப் படுத்தலில் பெரிதும் பாதிப்படைந்தவர்கள் பெண்களாவர்.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) E9dj04

வேலை வாங்கினான், ஆசைகளுக்கு உட்படுத்தினான், ஒருவனே பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தான். மறுத்தவர்களை சித்திரவதைக்குள்ளாக்கினான்,கொலை செய்தான்.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 2l8ewcy

நிர்வாணமாக்கி விலை பேசப்படும் பெண்கள்..........

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 2zz7ua0

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 346kigo

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 1zvbam9

அந்தப்புரத்தில் அவதியுறும் பெண்கள். மீறினால் சித்திரவதை.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) Vcs95

இந்தக் கொடுமைகள் எல்லாம் கடவுளை வைத்துச் செய்யப்பட்டன. கடவுளை வைத்து வணங்கப்பட்ட வணக்கத் தலங்களில் அனேகமானவை  நடந்து வந்தன. தட்டிக் கேட்க யாரும் இல்லை. அவர்களின் பலம் அன்று பெரிதாக இருந்தது.

இதை இயேசுவை விசாரிக்கும் போது நடந்தவற்றை பைபிலும் , மொகமது மீது நடந்தவற்றை குரானும் சொல்லுகிறது.இவை எல்லாம் ஐரோப்பிய,அராபிய ,இஸ்ரயேல், எகிப்து,சீனா போன்ற நாடுகளில் தான் நடந்து வந்ததாக வரலாறு சொல்கிறது.

தமிழர்கள் வாழ்ந்த நிலங்களில் இவை நடந்ததாக வரலாறு இல்லை. ஆனால் அரசர்கள் பல மனைவியரை வைத்திருந்த கதைகள் சில உள்ளன.இருப்பினும் வரலாற்றில் அவை அதிகமாகக் காணப்படவில்லை.
சித்திரவதைக் கொடுமைகள் பற்றியும் கண்டு கொள்ள முடியவில்லை.

தொடரும்....................


Last edited by sakthy on Mon Sep 08, 2014 5:32 pm; edited 1 time in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) Empty Re: எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10)

Post by sakthy Sat Sep 06, 2014 1:02 pm

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 8

இந்தக் கால கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவிகளும்,பெண்களும்,குழந்தைகளும் தான். போரில் மடிந்த வீரர்களின் மனைவிமார்கள் அரசர்களின் அந்தப்புரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

அப்பாவிகள் அடிமைகளாக்கி வேலை வாங்கப்படுகிறார்கள். அவர்களைப் பாதுகாப்பதாகக் கூறி வேலைக்காரர்களாக அந்தப்புர நாயகிகளாக வைக்கப்படுகிறார்கள். பலரின் கண்ணீருக்கு பதில் கிடைக்கவில்லை.
இன்றைய கொத்தடிமைகள் போல்.........

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) T9b1at

அன்றும்.........

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) Ma9qmt

அவர்கள் மீண்டு வர முடியாத சிறையில் சிக்கித் தவிக்கிறார்கள்.

இந்தக் கொடுமைகளை, நாம் கடவுள் அவதாரம் எனக் கூறி வணங்கி வரும் கிருஷ்னன் என்ற கண்ணனும் , செய்யத் தவறவில்லை. காமக் களியாட்டத்தில் இறங்கினான் கண்ணன். பெண்கள் கண்ணீர் வடித்தார்கள். கண்ணனோ உல்லாசபுரியில் வாழ்வு நடத்தினான். அவனை கடவுளாக்க வேண்டிய கட்டாயத்தில் ஆரியர்கள். இராமனும் கண்ணனும் கடவுள் ஆனார்கள். இவர்கள் ஆரியர்கள் அல்ல என்பதை வரலாறு சுட்டிக் காட்டுகிறது.

கண்ணனும் இராமனும் கறுத்த நிறமுடையவர்களாக காட்டப்படுகிறார்கள். அப்படியானால் இவர்கள் ஆரியர்கள் வராத காலத்தில் வாழ்ந்ததா சொல்லப்படும் இவர்கள் தமிழர்கள் அல்லாத நிலையில்,இவர்கள் யார்?

வரலாறு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது. வரலாற்றுக்கு முந்தைய கால நிகழ்வுகளை புனைகதையாகவே வரலாறு பார்க்கிறது. இவை உண்மையானவையா என்றறிய மேலதிகமான தொல்பொருள் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

பூனையின் விளையாட்டு-எலிகளுக்கோ............
பெண்களின் கதறல் - கண்ணனுக்கோ காமக் களியாட்டம்.........

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 24brvbk

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 14u9obb

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 32zrrsw

சிலரைச் சிந்திக்க வைக்கிறது. அந்தக் கொடுமைகளில் இருந்து மக்களை காக்க,அவர்களும் அதிலிருந்து தப்பிக்க மக்களை தம் பக்கம் திருப்ப........

ஆனாலும் கடவுளின் அவதாரம் என்று சொல்லப்பட்டவர்கள், தூதுவர்களாக சொல்லப்பட்டவர்கள் எல்லாம் மேற்கிலும், ஆரியர்களிடமும் தான் உருவாக்கப்பட்டர்களே தவிர வேறெங்கும் கடவுள் தூதராக வரவில்லை. அவதாரம் எடுக்கவும் இல்லை. இது பெரும் கேள்விகுறியாகி நிற்கிறது.

தமிழர்களைக் கடவுள் வெறுத்தாரா?

தொடரும்................

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) Empty Re: எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10)

Post by sakthy Sun Sep 07, 2014 12:53 pm

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 9

தொடருகிறது................

தமிழர்களைக் கடவுள் வெறுக்கவில்லை.மாறாக இந்து மதம் வெறுக்க ஆரம்பித்தது.தமிழர்களின் மறைக் கருத்துகள் ஆரிய இந்துக்களை தமிழர்கள் மீது வெறுப்படைய வைத்தது. இதன் வெளிப்பாடு தங்களை தேவர்களாக வைத்து-ஏற்றத்தாழ்வு,வர்ணம்,சாதி என தொடர்ந்தது.

தங்கள் மதக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல தடையாக இருந்தவர்கள் வஞ்சகமாக கொல்லப்படுகிறார்கள்.இதை இராமாயணத்திலும் காட்டிக் கொண்டார்கள்.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 2vjaqgk

அதை தமிழனை வைத்தே கொண்டாட வைத்தது இந்து மதம்..............

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 5kq29s

கண்ணனின் காமக் களியாட்டங்களை இந்துக்கள் எப்படி தங்களுக்கு சாதகமாக மாற்றினாலும்,

எந்தப் பெண்ணாவது இப்படி நடந்து கொள்வாளா என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாம் ...........

ஆனாலும் தமிழர்கள்-சைவர்கள் அவதாரங்களை நம்பாது கடவுள் தக்க சமயத்தில் ஏதோ உருவில் வந்து காப்பாற்றுவார் என நம்பினார்கள்,அவர்களின் ஆதங்கத்தை திருவிளையாடல் புராணம் போன்றவற்றில் காட்ட அவர்கள் தவறவில்லை.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 6hiyr7

அதே சமயம் இன்றைய உலகில் எந்த மதத்தையும் கேள்வி கேட்க முடியாதபடி, அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு மக்களை தள்ளி வைத்திருக்கிறார்கள். இந்து மதத்தைக் கேள்வி கேட்டால் ஆரிய இந்தியா,கிறிஸ்தவத்தைக் கேள்வி கேட்டால் மேற்குலகம்,இஸ்லாத்தைக் கேள்வி கேட்டால் உலக இஸ்லாமியர்கள்,புத்தத்தைக் கேள்வி கேட்டால் ராஜபக்சே.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 29lb9xi

திசை தெரியாது வழி நடத்தப்படும் மனிதனை காப்பாற்றி அழைத்துச் செல்ல அவனின் அச்சத்தை வைத்தே புதிய வழியை உருவாக்க சிலர் முயலுகிறார்கள்.  சித்திரவதைக்கு உள்ளானவர்கள் அடிமைகள் என அவர்கள் பக்கம் திரும்ப ஆரம்பிக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்த்து தொடர்ந்து போராடித் தப்பிக்கவும்,தங்களைக் தற்காத்துக் கொள்ளவும், அவர்கள் செய்த தந்திரம் பல...............

ஊருக்கு வெளியே பிரசங்கம்.........

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) Xd6t0w

அன்று நடந்தவற்றை இன்றைய நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை பொய் தெரிந்து விடும். தங்கள் மக்களையே கொன்று குவிக்கும் கொடுமைகளை, ஆயுத முனையில் மதமாற்றம் இப்படி ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்த்தால்..................

சமீபத்தில் ஐஎஸ்எஸ் ஈராக்,லெபனான்,லிபியா போன்ற இடங்களில் கொத்துக் கொத்தாக மதம் மாற்றம் செய்ததையும்,கொலை செய்யப்பட்டதையும் எண்ணிப் பார்க்கலாம்.

வேற்று மத மாணவிகள் -இன்று-பள்ளிவாசலுக்கு தொழுகை கற்பிக்க................

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 28bziwg

அன்று நடந்தவை வெளிச்சத்திற்கு வந்து விடும்.

இங்கே சொல்லப்படுபவற்றை சரிபார்க்க விரும்பினால் மூலப் பிரதிகளை பயன்படுத்தலாம். அதாவது மகாபாரதத்தையோ இராமாயணத்தையோ தமிழில் உள்ளவற்றை சாட்சியமாகக் கொள்ளாது அவற்றின் மூலப் பிரதிகள் அல்லது அவற்றின் தமிழாக்கத்தை பயன்படுத்தலாம்.

ஏனெனில், உதாரணமாக கம்பராமாயணம் தமிழர்களின் கலாச்சாரப் பண்பாடுகளுக்கு ஏற்ப மாற்றி எழுதப்பட்டுள்ளது. வால்மீகி இராமாயணத்திற்கும் கம்ப இராமாயணத்திற்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன.

தொடரும்...............
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) Empty Re: எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10)

Post by sakthy Mon Sep 08, 2014 1:04 pm

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 10

தலைமை தாங்கிய ஒருவன் தான் கடவுளைக் கண்டதாக, தனக்கு கட்டளை கொடுத்ததாக சொல்ல ஆரம்பிக்கிறான். ஏற்கனவே கடவுள் மீது அச்சம் கொண்டிருந்த மக்கள் அவர்கள் பக்கம் செல்ல ஆரம்பிக்கிறார்கள்.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 2h73xvo

மதுரை ஆதீனம் நித்தியானந்தரை ஆசிரமத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, இறைவன் தன் கனவில்  வந்து கூறியதாக சொன்னதை இன்றைய மக்கள் நம்பியதை எண்ணிப் பார்த்தால், அன்றைய மக்களின் அறியாமை,அச்சம், எப்படி இருந்திருக்கும் என்பதைப் நன்கு புரிந்து கொள்ளலாம்.

இன்று சட்டம் அழைத்துச் செல்கிறது.அன்று யாரும் இல்லை.மதவாதிகளே அனைத்தும்....

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 2v9yy4i

இந்த நிலையில்..................

கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்ததாக சொல்லப்படும் ஆபிரகாமும்,கி.மு.1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்ததாக சொல்லப்படும் மோசசும் வருகிறார்கள்.

எப்படி இராமாயணத்திற்கு வாழ்ந்த கால அளவொன்றை இந்து மதத்தினர் கொடுத்தனரோ அப்படி பைபிளும் ஆபிரகாம்,மோசசுக்கும் வாழ்ந்த கால அளவொன்றை கொடுக்கின்றனர்.

ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள்,தொல்பொருளியலாளர்கள் இவற்றை முற்றிலும் மறுக்கின்றனர்.வரலாற்று காலத்திற்கு முந்தையவற்றை ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள முடியாது என்பது அவர்கள் வாதமாகும். பைபிளில் சொல்லப்படும் சபாத் பற்றியோ, ரோமில் மாற்றப்பட்ட பைபிள் வசனங்கள் பற்றியோ இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

இயேசு மணம் முடித்தார் என்கிறது ஒரு சில ஆதாரம்.இல்லை என்று மறுக்கிறது இன்னொரு ஆதாரம். இரண்டாயிரக் கதையே இப்படி இருக்கும் போது

இராமாயணம்….........?இந்தக் கதையை ஒரு தமிழன் எழுதி இருந்தால்?.............சிந்திக்கலாமே!

கடவுள் ஏன் ஒழிந்திருந்து கொல்ல வேண்டும்? இப்படி ஒழிந்திருந்து வஞ்சகமாக கொல்லப்பட்டவர்கள் கதை தமிழ நாட்டு வரலாற்றில் பல உள................

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) 2i6p2x2

இயேசு காலத்திய சாட்சியங்களையே கண்டு பிடிக்க முடியாத நிலையில் கிறித்துவுக்கு முன்னரான கால கட்டத்தில் நடந்தவற்றை ஏற்றுக் கொள்ள முடியாதென்று கருத்துக் கூறுகின்றனர். இதே போல் இராமாயணம் எப்போதோ நடந்ததாகச் சொல்லப்படும் போது எப்படி அது உண்மையானது என்று ஏற்றுக் கொள்ள முடியும் என்று கேள்வியை அச்சத்துடனே எழுப்புகின்றனர்.

தொடரும்................
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10) Empty Re: எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4 (15- 18 )
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-1 (1 - 6)
» எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23 )
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14 )
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? முடிவாக -முடிவு உங்களிடம்....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum