TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொது அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 4

2 posters

Go down

பொது அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 4 Empty பொது அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 4

Post by sakthy Sat Feb 11, 2012 5:15 pm

பொது அறிவை வளர்த்துக் கொள்வோம்.

Screenwise என்பது என்ன?
கூகிளை மேம்படுத்த பணம் தரும் கூகிள் ன் புதிய வசதி. Chrome பிரவுசரில், Google Screenwise browser extension ஐ பதிவிறக்கம் செய்து,13 வயதிற்கு மேற்பட்டவர்கள் இணைய கண்காணிப்பாளராக முடியும். கூகிள், knowledgenetworks.com உடன் இணைந்து இதை செய்ய இருக்கிறது. google.com/landing/screenwisepanel/ என்ற பக்கத்தில் மின் அஞ்சலைப் பதிவு செய்ய முடியும்.பணக் கொடுப்பனவு பற்றி தளத்திலே சென்று பார்வையிட முடியும்.

You tube ற்கு ஒரு You Tube என்ன தெரியுமா? You Tube ல் சில சமயம் பருந்து போல் வட்டமிட்டு buffering எனக் காட்டுமே,அதில் இருந்து காப்பாற்ற கூகிள் You Tube ற்கு ஒரு புதிய You Tube feather ஐ உருவாக்கி வெள்ளோட்டம் விட்டுள்ளது. Youtube.com/feather_beta சென்றால் பருந்தை அகற்றி பார்க்க முடியும்.

கூகிளில் இந்திய பட பாடல்களை google.co.in/music ல் கேட்க முடியும்.
இந்த சில கூகிளின் தகவல்களுடன் இன்றைய கேள்விகள்.

கணினி கேள்வி பதில் பகுதி - 4

1.ஒரு தவறை,error, இன்னொரு விதமாகவும் சொல்கிறார்கள்.

2.Apple நிறுவன எதிர்ப்பினால் Samsung Galaxy Tab.Computer ஐ விற்பதற்கு தடை செய்த நாடு எது?

3.சில சமயங்களில் உங்கள் சுழலி ஒரு கையைப் போல் மாறும்.அதை அழுத்தும் போது வேறு பக்கத்திற்கோ அல்லது வேறொரு தளத்திற்கோ செல்லும்.இந்த கை அடையாளத்தை எப்படி சொல்கிறார்கள்?

4.சில சமயங்களில் இணையத்தில் ஒரு முகவரியை கொடுக்க வரும் ஒரு பொதுவான செய்தி,error message, நாம் தவறாக விசையை அழுத்தி தவறாக எழுதினால் அல்லது சில வரையறுக்கப்படாத தவறினால்,வருகிறது.அந்த செய்தி என்ன?

5.முகப்புத் திரையில்(Desktop) உள்ள ஐகன்(Icon) பெயரை நீக்குவது எப்படி?

6.SMART என்பது என்ன?
7.வலைப்பூ உரிமையாளரும்,web programmer உம் ஆன ஒருவருக்கு மரண தண்டனை சமீபத்தில் வழங்கப்பட்டது.யார்,எங்கு?

8.மவுஸ்,சுழலியை பாவிக்காது நீங்கள் தற்போது பார்க்கும் பக்கத்தில் இருந்து முந்தைய பக்கத்திற்கு செல்ல எந்த விசையை பயன்படுத்தி செல்லலாம்?

9.டெஸ்க்டொப்பில் 800x600 என்பது எதைக் குறிக்கும்?

10.விசப்பலகையில் print screen என்பதை அழுத்தும் போது என்ன நடைபெறுகிறது?

11.தொலைக்காட்சி,கணினி திரை அளவுகளை 15,17, 19 என்று சொல்லும் அளவு எதைக் குறிக்கும்?

12.ஒரு மின் அஞ்சலை அனுப்ப pop smtp imap இவற்றில் எது தேவை?

13.DSL,aDSL இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

14.cookies என்பது என்ன?

15.start-run - command Prompt(cmd) ல் நாம் எக் காரணம் கொண்டும், fmt C:\? என்பதை பாவிக்கக் கூடாது.ஏன்?
16.நீங்கள் 100 gigabyte அளவுள்ள வன்தட்டை வாங்கி பாவிக்கும் போது, கணினி 93,13 gigabytes எனக் காட்டுகிறது. ஏன்?
17.PDF ன் விரிவாக்கம் என்ன?
18.Thumbnail என்பது என்ன?
19.ஒரு computer processor ஐ எந்த அளவையால் அளக்கிறார்கள்?
20.ஒரு terabyte எத்தனை gigahertz!!?
21.Credit Card விபரங்கள் போன்றவற்றை களவாடும் Hacker ல் இருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு இணையத் தளம் என்பதை உடனடியாக எப்படி அறிய முடியும்?
22.கடைக்காரர் 1,4 Ghz Quad Core அல்லது Dual Core என்கிறார்.அப்படியானால் 1,4 Ghz Quad Core ன் வேகம் என்ன?
23.கணினியில் Hibernate க்கும் Standby க்கும் உள்ள வேறுபாடு என்ன?
24.எந்த கணினி மொழி இணையத்தளத்திற்காக பாவிக்கப்படுகிறது?
25.Internet browser cache என்பது என்ன? அதை Firefox ல் நீக்குவது எப்படி?
**உங்களுக்கு தெரிந்தது தான்.இருப்பினும்,இணையத்திலும் பத்திரிகையிலும் படத்துடன் ஒரு செய்தி வந்தது. இந்தியாவில் ஒரு பெண் 11 குழந்தைகளை ஒரே முறையில் பெற்றாள் என்பதுதான். முடியுமா என்பதை விட, 11.11.11 சுராற்றில்,Surat, அன்றைய தினத்தில் சத்திரசிகிச்சை மூலம் பெற்றுக் கொண்ட குழந்தைகளே அவை.முட்டினால் கொம்பு முழைக்கும் என்ற ஜெனிலியாவின் வசனம் போல், எப்படியெல்லாம் செய்திகள் பரவுகின்றன,பரப்பப்படுகின்றன.ஏமாற நாம் தான் இருக்கிறோமே!
தன் விருப்பத்திற்கு இணங்கா விட்டால் பலாத்காரம் செய்கிறான்,கொலை செய்கிறான் மனிதன்.ஆசிரியையை கொலை செய்யும் அளவிற்கு வெறி பிடித்து அலையும் ஆறறிவு படைத்தவனே! மனிதனுக்கு கோயில் கட்டும் மனிதனே! நீ மனிதனாக வாழ மறந்ததும், மறுப்பதும் ஏன்? நீ மனிதனாக வாழ எப்போது கற்றுக் கொள்ளப் போகிறாய்?

மீண்டும் அடுத்த வாரம் பதிலும் புதிய கேள்விகளும்...........................சக்தி.


avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பொது அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 4 Empty Re: பொது அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 4

Post by மாலதி Sat Feb 11, 2012 6:05 pm

நன்றி சக்தி .உங்களின் கேள்விகு சில வட்டி ற்கு பதில் உள்ளது அறிவிப்பு


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில். பகுதி - 4 ன் பதில்கள்
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 3 ன் விடைகள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum