TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 7 - 7

Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 7 - 7 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 7 - 7

Post by வாகரைமைந்தன் Wed Jul 14, 2021 1:06 am








அனைத்துத் தகவல்களும்,பாடல் தெரிவும் விக்கிபீடியா - நன்றி-



புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா அல்லது பி. யு. சின்னப்பா, (P. U. Chinnappa, மே 5, 1916 - செப்டம்பர் 23, 1951), தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர்.

1916 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமத்தானத்தில் உலகநாத பிள்ளைக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி.மனைவி ஏ.சகுந்தலா,மகன் ராஜபகதூர்.

முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தா(1936) மூலம் திரைப்படத்துறையில் புகுந்தார் சின்னப்பா. சுண்டூர் இளவரசனாக அவர் நடித்தார்.
அநாதைப்பெண் (1938) தனியாக இசையமைப்பாளர் இல்லை.



கண்ணகி (1942)இசை  எஸ்.வி.வெங்கடராமன்,வரிகள் உடுமலை நாராயண கவி.



  ஜெகதலப்பிரதாபன் (1944)



சுதர்சன் (1951) இசை ஜி.ராமநாதன்







உடன் பாஅடியவர் பி.கண்ணாம்பா



Last edited by வாகரைமைந்தன் on Mon Jul 19, 2021 11:35 am; edited 6 times in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 7 - 7 Empty 2.கே.பி.சுந்தராம்பாள்

Post by வாகரைமைந்தன் Wed Jul 14, 2021 11:40 pm

கே. பி. சுந்தராம்பாள்  -  கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 11, 1908 - செப்டம்பர் 19, 1980).ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு சுந்தராம்பாள் பிறந்தார். வாழ்க்கைத்துணை செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா.
                                 
பக்த நந்தனார் (1935 )





1933−ல் டிசம்பர் 2இல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார்.

மகாகவி காளிதாஸ் (1966) கண்ணதாசன் வரிகள் ,இசை கே.வி.மகாதேவன்



பூம்புகார் (1964) வரிகள் மு.கருணாநிதி,இசை ஆர்.சுதர்சனம்





மாயவநாதன் வரிகளில்..





பி.சுசீலாவின் குரலில்..



திருமலைச்செல்வன் (1973) கண்ணதாசன் எழுத இசை அமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 7 - 7 Empty 3.எஸ். ஜி. கிட்டப்பா

Post by வாகரைமைந்தன் Thu Jul 15, 2021 4:36 pm

எஸ். ஜி. கிட்டப்பா  -  செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (ஆகத்து 25, 1906 – டிசம்பர் 2, 1933) கிட்டப்பா செங்கோட்டையில் பிறந்தவர். இயற்பெயர் இராமகிருஷ்ணன். அப்பொழுது செங்கோட்டை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இவரது தந்தையின் பெயர் கங்காதர அய்யர். தாயார் மீனாட்சி அம்மாள். கே. பி. சுந்தராம்பாளுக்கும் இவருக்கும் 1927ல் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணம் காதல் திருமணமாகும்.

திருமணத்துக்குப் பின் இருவரும் சேர்ந்து நடித்த பல நாடகங்கள் அமோகவெற்றி பெற்றன. ஓயாத உழைப்பே இவரது உடல் நலத்துக்குக் கேடாக அமைந்தது. திருவாரூரில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே மயங்கி விழுந்து இவரது உயிர் பிரிந்தது. 1933ல் இவர் இறந்தபோது இவருக்கு வயது 28தான்





வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 7 - 7 Empty 4.பி.லீலா

Post by வாகரைமைந்தன் Fri Jul 16, 2021 7:53 pm

பி. லீலா என அழைக்கப்படும் பொறயாத்து லீலா (19 மே 1934 – 31 அக்டோபர் 2005) பி. லீலா கேரள மாநிலம், பாலக்காடு அருகில் சித்தூர் என்ற ஊரில், வி.கே.குஞ்சன்மேனன், லட்சுமி அம்மாவுக்கு மூன்றாவது கடைசி மகளாக பிறந்தார்.

முதல் பாடல் கங்கணம் (1948) கம்பதாசன் வரிகள்,இசை எச்.ஆர்.பத்னாப சாஸ்திரி

பிரேமபாசம் (1956) இசை எஸ்.ராஜேஸ்வரராவ் வரிகள் தஞ்சை என்.ராமையா தாஸ்



      பலே ராமன் (1957) இசை டி.கே.கல்யாணம்,வரிகள் கனகசுரபி..

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 7 - 7 Empty 5.மருதகாசி

Post by வாகரைமைந்தன் Sat Jul 17, 2021 11:24 am

மருதகாசி (பெப்ரவரி 13, 1920 - நவம்பர் 29, 1989) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார்.அரியலூர் மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தவர் மருதகாசி. தந்தை பெயர் அய்யம்பெருமாள் உடையார் தாயார் மிளகாயி அம்மாள்.  1940 ஆம் ஆண்டில் திருமணமான இவரின் மனைவி பெயர் தனக்கோடி அம்மாள். மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள்.

மாயாவதி, (1949) இசை ஜி ராமநாதன்,பாடியவர் டி.ஆர்.மகாலிங்கம்



நீலமலைத் திருடன் (1957) இசை கே.வி.மகாதேவன்,பாடியவர் டி.எம்.எஸ்



ரத்தக்கண்ணீர் (1954) இசை சி.எஸ்.ஜெயராமன்,பாடியவர் டி.வி.ரத்தினம்


 
பிள்ளைக்கனியமுது (1958)



விவசாயி (1967) இசை கே.வி.மகாதேவன்


   
ராஜாராணி (1956) இசை டி.ஆர்.பாப்பா    
       
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 7 - 7 Empty 6. ஏ. ஜி. ரத்தினமாலா

Post by வாகரைமைந்தன் Sun Jul 18, 2021 1:31 pm

ஏ. ஜி. ரத்தினமாலா (1931 – 3 July 2007)ஏ. ஜி. ரத்னமாலா ஒரு இந்திய நாடக நடிகையும், திரைப்படப் பின்னணிப் பாடகியுமாவார். 

சிவாஜியின் மனைவி கமலாம்மாள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், சிவாஜிக்கு ரத்னமாலா என்ற பெயரில் இன்னொரு மனைவி  இருந்திருக்கிறார் என்ற செய்தி வெளியானபோது சினிமாத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். எனினும் ஊடகங்கள் அதனை அவ்வளவாக பெரிது படுத்தவில்லை. சிவாஜி என்ற ஒரு சகாப்தத்தின் – ஒரு மகாபுருஷனின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கிருந்த பலவீனத்தை யாரும் சர்ச்சைக்குள்ளாக்க விரும்பவில்லை என்பதே உண்மை. சிவாஜி எந்த அளவுக்கு தன் மனைவி மக்களோடு அனுசரணையாக இருந்தார் என்பது எல்லோரும் அறிந்து வைத்திருந்தார்கள். .

ரத்னமாலாவுக்கும் சிவாஜி கணேசனுக்கும் இடையே இருந்த அன்னியோன்ய உறவு ஒரு கட்டத்தில் எல்லோரும் அறியும் வண்ணம் வெளியுலகத்திற்கு தெரிய வந்தபோது முதலில் யாருமே நம்ப மறுத்தனர். பிரபலங்களைப் பற்றி பேசப்படும் எத்தனையோ “கிசுகிசு”க்களில் இதுவும் ஒன்று என்றனர். ரத்னமாலா மூலமாக  சிவாஜிக்கு இன்றைக்கு பேரன், பேத்திகளும் இருக்கிறார்கள். சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் பிறந்த பெண் குழந்தையின் பெயர் லைலா. லைலாவின் கணவர் பெயர் தன்ராஜ். இவர் ஒரு நாடக நடிகர். ‘அழைத்தால் வருவேன் ‘படத்தில் நடித்தவரும், நடிகர் அசோகன் நாடகக்குழுவில் கதாநாயகனாக நடித்தவருமான ஸ்ரீராஜ் என்பவரின் மூத்த சகோதரர்தான் இந்த  தன்ராஜ்.  தன்ராஜ் படங்களிலும் சிறு சிறு வேடங்கள் ஏற்று நடித்திருக்கிறார். அறுபதுகளில் பல படங்களில் டாக்டர் , இன்ஸ்பெக்டர் ஆகிய பாத்திரங்களில் தோன்றியிருக்கிறார்.  ரத்னமாலா குடும்பத்தின் பின்னணி அறிந்தவர்கள்  தன்ராஜை ‘சிவாஜியின் மருமகன்’ என்றே அழைப்பார்களாம்.

ரத்னமாலா கடந்த 2 வருடங்களாக இருதய கோளாறினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் 3.6.2007 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு தனது 76 ஆவது வயதில் சென்னை, தியாகராய நகரிலிருந்த தமது வீட்டில் காலமானார். அவருடைய உடல் அடக்கம் சென்னை ராயபுரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் 4.10.2007

திகம்பர சாமியார் (1950) ஜி. ராமநாதன் & எஸ். எம். சுப்பையா நாயுடு ,  யு. ஆர். சந்திரா



தேவகி (1951) இசை : ஜி. ராமநாதன் ,வரிகள் மருதகாசி,கா.மு.ஷெரிப்



போன மச்சான் திரும்பி வந்தான் (1954) இசை எம்.எஸ்.விஸ்வநாதன்+சி.என்.பாண்டுரங்கன்,பாடலாசிரியர் : வி. சீதாராமன்,பி.லீலாவுடன்



இரு மனம் கலந்தால் திருமணம் (1960) இசை : எஸ். தட்சிணாமூர்த்தி ,வரிகள்: மருதகாசி, குரல் எஸ்.சி. கிருஷ்ணன் உடன்..



எங்கள் குல தேவி (1959) பாடலாசிரியர் : மருதகாசி ,இசை : கே வி மகாதேவன்



வீரபாண்டிய கட்டப்பொம்மன் (1959)  இசை ஜி.ராமநாதன்,வரிகள் கு.மா.பாலசுப்பிரமணியம்



இது ரத்தத்திலகம் (1963) கே.வி.மகாதேவன் இசையில் அதே பாடல்  மனோரமா..



 சித்திராங்கி (1964)இசை வேதா,வாலியின் வரிகள்,உடன் பாடியவர் திருச்சி லோகநாதன்

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 7 - 7 Empty என். எல். கானசரஸ்வதி

Post by வாகரைமைந்தன் Mon Jul 19, 2021 11:32 am

என். எல். கானசரஸ்வதி
தேவகி (1951) படத்தில் முதல் பாடலை திருச்சி லோகநாதனுடன் பாடிய இல்லறம் காப்பதுவே..என்ற பாடலுக்கு இசை ஜி.ராமநாதன்

அமரகவி (1954) இசை  ஜி. ராமநாதன், டி. ஏ. கல்யாணம் ,வரிகள் சுரதா,உடன் பாடியவர் எம்.கே.டி.



கள்வனின் காதலி (1955) இசை ஜி.கோவிந்தராஜுலு நாயுடு+கண்டசாலா,வரிகள்  பாரசீக மொழியில் உமர் கய்யாம் எழுதிய பாடலொன்றைத் தழுவி தேசிக விநாயகம் பிள்ளை தமிழில் எழுதிய பாடலாகும்.எம்.எல்.வி. உடன்..



ரம்பையின் காதல் (1956) இசை டி.ஆர்.பாப்பா,வரிகள் ஏ.மருதகாசி,உடன் பாடியவர் பி.லீலா



மல்லியம் மங்களம் (1961) பாடல் : வி. சீதாராமன் இசை : ஆத்மநாதன் & டி.ஏ. கல்யாணம் ,உடன் பாடியவர் டி.எம்.எஸ்

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 7 - 7 Empty Re: அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 7 - 7

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum