Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொது அறிவை வளர்ப்போம் - 6
3 posters
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
பொது அறிவை வளர்ப்போம் - 6
பொது அறிவை வளர்ப்போம் - 6
Oscar,ஒஸ்கார் விருது. அமெரிக்க நாட்டில் திரைத்துறைக்காக வழங்கும் விருதுகளில் உயர்ந்தஸ்தும்,உலகம் முழுவதும் எதிர்பார்க்கும் விருதும் இதுவாகும்.இந்த ஒஸ்கார் விருது 1929 மே மாதம் 16 ம் திகதி முதன் முறையாக வழங்கப்பட்டது.Academy Award என்று சொல்லப்படும் இந்தப் பரிசை, The Academy of Motion Picture Arts and Sciences,AMPAS, என்ற நிறுவனம் தேர்ந்தெடுத்து வழங்குகிறது. 2011 ம் ஆண்டு வெளிவந்தThe Artist என்ற பிரன்ஸ் மௌனப் படத்திற்கு 84 வது ஒஸ்கார் விருது கிடைத்தது. இந்த ஒஸ்கார் விருதைப் போலவே இசைக்காக கிரமி விருதும்,Grammy Award, தொலைக்காட்சிக்காக எமி விருதும்,Emmy Award, இசை நாடகத்திற்காக டொனி விருதும்,Tony Award(Antoinette Perry Award ) வழங்கப்படுகிறது.
1.ஒரு குரங்கு 20 அடி உயரம் செல்ல வேண்டி தாவ தொடங்கியது. ஒவ்வொரு மணியும் 3 அடி தாவும் போது 2 அடி சறுக்கி கீழே வருகிறது. அது அந்த உயரத்தை அடைய எடுக்கும் நேரம் எவ்வளவு?
18 மணி நேரம்.
2.ஒரு பன்றிக்கு மரண தண்டனை விதித்த நாடு எது? எப்போது?
1386 ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஒரு குழந்தையை கடித்து கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. பன்றிக்கு மனிதனைப் போல் உடை உடுத்தப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1924 ம் ஆண்டில் பென்சில்வேனிய கவர்னரின் மனைவியின் பூனையை கொன்றதற்காக நாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
3.டைட்டானிக் கப்பல் உருவாக்க எவ்வளவு செலவாயிற்று?
1912 ஏப்ரல் 10 ல் டைட்டானிக் கப்பலில் நடந்த சம்பவம் பற்றி தனது பேரக் குழந்தைக்கு சொல்லியதாக, ஜேம்ஸ் கமெரனால் எழுதி இயக்கப்பட்ட டைட்டானிக் படம் உருவாக 200 மில்லியன் டாலர் செலவாயிற்று. ஆனாலும் அந்தக் கப்பல் உருவாக 7 மில்லியன் டாலர் மட்டுமே செலவாயிற்று.படத்தினால் கிடைத்த வருமானம் 1843 மில்லியன் டாலராகும்.
4.பேர்ள் துறைமுகம்,Pearl Harbor, எதனால் பிரபலமானது?
இரண்டாவது உலக யுத்தத்தின் போது 1941 டிசம்பர் 7 ல் ஜப்பான் இந்த துறைமுகத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக அமெரிக்கா யுத்தத்தில் ஈடுபட காரணமாகி உலக யுத்தத்தின் திசை மாறியது. இந்த தாக்குதலில் 21 அமெரிக்க கப்பல்களும் 2300 ற்கு மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டனர்.
5.இருபதாம் நூற்றாண்டில் இரண்டு உலக யுத்தங்கள் நடந்ததைப் போல்,அதே நூற்றாண்டில் நடந்த பனிப்போர்கள்,Cold war, எவை,எந்த நாடுகளுக்கிடையில் நடந்தன?
ஐந்து பனிப்போர்கள் மேற்குலக்ஜுக்கும்,சோவியட் யூனியனை தலைமையாக கொண்ட கம்யூனிச நாடுகளுக்கும் இடையில் நடந்தன.முதல் உலக போர்(28..07.1914 முதல் 11.11.1918 வரை), இரண்டாம் உலக போர் (01.09.1939 முதல் 02.09.1945 வரை),முதல் பனிப்போர்(1947-1953)இரண்டாம் பனிப்போர்(1953-1962)மூன்றாம் பனிப்போர்(1962-1979)நான்காம் பனிப்போர்(1979-1985)ஐந்தாம் பனிப்போர்(1985-1991) என நடந்து,1991 டிசெம்பர் 25 ல் சோவியத் யூனியன் உடைந்ததைத் தொடர்ந்து முடிவிற்கு வந்தது.
6.இரும்பு தண்ணீரில் தாழ்கிறது.ஆனால் பாதரசத்தில்,Mercury, மிதக்கிறது?
இரும்பின் அடர்த்தி,density, தண்ணீரை விட கூடுதலாகவும்,ரசத்தை விட குறைவாகவும் இருப்பதால்.
7.பனிக்,ice, கட்டிகளை ஏன் மரத்தூள்களினால் மூடி உருகுவதை தடுக்கிறார்கள்?
மரத் தூள்கள் உஸ்னத்தை கடத்துவது,bad conductor of heat, குறைவாதலால்.
8.ஏன் ஐஸ் கட்டி தண்ணீரில் மிதக்கிறது.ஆனாலும் மற்றத் தண்ணீரில்,alcohol தாழுகிறது?
ஐஸ்,பனிக்கட்டி, ஐ விட அடர்த்தி(denser than)பாரம் குறைந்ததும்,மற்றத் தண்ணீரை,alcohol, விட அடர்த்தி கூடியதும்.
9.பெரிய மரங்களுக்குக் கீழ் நிலத்தில் இரவில் தூங்கக் கூடாது ஏன்?முனி அடிக்கும் என்பதாலா?
மரங்கள் இரவில் சூரிய ஒளி இல்லாது உணவு உற்பத்தி செய்ய முடியாது என்பதால், மரங்களால் சுவாசிப்பின் போது வெளியிடப்படும் கரியமலவாயு, பாரம் என்பதால் நிலத்தின் அடிப் பகுதியில் தங்கி உயிராபத்தை தரும் என்பதால்.
10.வௌவால் எப்படி இரவில் இருட்டிலும் பறக்கிறது?
வௌவால் ஒரு வித சத்தத்தை,ultrasonic sound, அனுப்பி எதிரே உள்ள பொருட்களில் பட்டு திரும்பி அதனிடமே வருகிறது.அதனால் அது சுலபமாக பறக்க முடிகிறது. இதன் முறையிலேயே ரடார் இயங்குகிறது.
11.உலகில் அதிக கோடீஸ்வரர்கள் உள்ள நாடு எது?
சிம்பாவே என்ற ஆபிரிக்க நாடு தான். ஏன் தெரியுமா? அந்த நாட்டில் தவறான பொருளாதாரக் கொள்கையால் பண வீக்கம் அதிகரித்த நிலையில் மில்லியன்,ரில்லியன் என பண நோட்டுக்களை அடித்துள்ளார்கள்.ஆனாலும் அதன் பெறுமதியோ,ஐயோ பாவம்.ஒரு 500 மில்லியன் டாலரில் மூன்று இட்லியும் ஒரு காப்பியும் தான் வாங்க முடியும்.
12.வாவிகளின் நகரம்,Land of 10,000 Lakes ,எது?
அமெரிக்காவில் உள்ள மினசொட்டா,Minnesota,அதிக வாவிகளை உடைய நகரம்.
13.குழந்தைப் பூங்கா எனப்படும் Kindergarten,முறையை முதலில் உருவாக்கியவர் யார்?
Friedrich Wilhelm August Froebel என்ற ஜேர்மன் நாட்டை செர்ந்தவர்
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» பொது அறிவை வளர்ப்போம் -5
» பொது அறிவை வளர்ப்போம்-3
» பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? விடைகள்
» பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? Relax-relax-relax and answer.
» பொது அறிவினை வளர்ப்போம் கணினி கேள்வி - பதில் பகுதி 8
» பொது அறிவை வளர்ப்போம்-3
» பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? விடைகள்
» பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? Relax-relax-relax and answer.
» பொது அறிவினை வளர்ப்போம் கணினி கேள்வி - பதில் பகுதி 8
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum