Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொது அறிவை வளர்ப்போம்-3
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
பொது அறிவை வளர்ப்போம்-3
பொது அறிவை வளர்ப்போம்-3
உங்களுக்கு தெரியுமா?
எல்லாவற்றையும் நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியுமா என சில வயது முதிர்ந்தவர்கள் மட்டுமல்ல டோனி சினிமாவும் கேட்டது.அதெல்லாம் அந்தக் காலத்தில் படித்தவை என்று, ஏன் இந்தக் காலத்து நாம் கூட சொல்வோம். ஆனால் உண்மையில் நமது மூளை பல டேரா,TB, பையிட்ஸ் சை விட அதிக சேமிப்பு திறன் கொண்டவை என்றார் ஒருவர். ஒரு பில்லியன் நியுற்ரோன்களுக்கு அதிகம் கொண்டது நமது மூளை.ஒவ்வொரு நியுரோனும் 1000 ற்கு அதிக தொடர்புகளை மற்ற நியூரோன்களுடன் ஏற்படுத்த,ட்ரில்லியனிற்கு மேலான தொடர்புகள் ஏற்படுகிறது. இப்படி சங்கிலி தொடர் போல் நியூரோன்கள் சேமிப்பை மேற்கொள்ளுமானால் 2,5 PB க்கு மேலாக சேமிக்கும் கொள்கலன் கொண்டதாக நமது மூளை இருக்கும். இதை அளக்கும் முறை இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை என்றாலும் கூட, பல petabytes, 1 PB= 1000 Terabytes, கொண்டதாக இருக்கலாம். தொலைக்காட்சி நிலையத்தில் உள்ள டிஜிட்டல் வீடியோ ரெகோர்டெர் 300 வருடங்களுக்கு தொடர்ந்து இயங்குமானால்,அது சேமிக்கக் கூடிய அளவை விட அதிகளவை நமது மூளை சேமிக்கும் திறன் கொண்டது.இடையே நமக்கு வேண்டாதவற்றை,தப்புக்கள்,தேவையற்றவற்றை படித்திருந்தால்,துரோகங்கள் போன்றவற்றை பழைய கனவுகளாக மறந்து நாம் அழித்து விடுவோமானால் அதுவும் இங்கே மேலதிகமாக சேர்ந்து கொள்ளும் என பேராசிரியர் பௌல் ரேபர் கூறுகிறார். அப்படியானால் பல நல்லவற்றையும் படித்தவற்றையும் திரும்ப அசை போடுவது ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் பயிற்சி ஆகும். இதோ இன்றைய கேள்விகள்.
1.நாய்களின் தீவு எது?
2.கங்காரு பிறக்கும் போது அதன் நீளம் என்ன?
3.Destruction of the Library of Alexandria என்பது என்ன?
4.ஒரு புகைப்படத்தில் உள்ள பையனைக் காட்டி ராம் சொன்னான்,இவன் என் அம்மாவின் ஒரே பையனுக்கு மகன் என்று சொன்னால், ராம் புகைப் படத்தில் உள்ளவனுக்கு என்ன உறவு?
5.ஒரு நாள் காலை சூரியாவும் ஜோவும் சென்னையில் அவர்கள் வீட்டு முன்னால் தெருவில் எதிர் எதிராக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.ஜோவின் நிழல் சூரியாவின் இடப் புறமாக விழுந்தால்,சூரியா எந்த திசையை நோக்கி நின்றிருந்தார்?
6.ஒருவன் 5 கி.மீ தெற்கு நோக்கி நடந்து பின்னர் வலது பக்கம் திரும்புகிறான்.பின் அப்படியே 3 கி.மீ நடந்து இடது பக்கம் திரும்பி 5 கி.மீ நடக்கிறான்.இப்போது அவன் தொடங்கிய இடத்தில் இருந்து எந்த திசையில் நிற்பான்?
7.நான் எனது கடிகாரத்தை மேசையில் மாலை 6 மணிக்கு கழற்றி வைக்கும் போது மணிக் கம்பி வடக்கை நோக்கி காட்டியது. இரவு 09.15 ற்கு நிமிடக் கம்பி எத் திசையைக் காட்டும்?
8.ஒரு மணிக்கூண்டின் கம்பிகள் ஒரு நாளில் எத்தனை முறை ஒன்றை ஒன்று சந்தித்து முத்தமிட்டு செல்கின்றன?
9.சம்பா,நெல் அல்ல, என்பது என்ன?
10.செப்பு துத்தநாகம் கலந்த கலப்பு உலோகம் பித்தளை,brass. இது காற்றில் உள்ள ஒரு வேறொரு காற்றுடன் சேர்ந்து நிறம் மாறுகிறது.இந்த காற்றின் பெயர் என்ன?
11.நான் Necrophobia அல்ல. நீங்கள்?Necrophobia என்றால் என்ன?
12.நாம் இன்று பல இடங்களிலும் பாவிக்கும் பணத்தைப் போட்டு தானியங்கி தொலைபேசி அழைப்புக்கள், குடிநீர் பானங்கள் போன்றவற்றவற்றைப் பெறுகிறோம். இதற்கு முன் மாதிரியாக முதல் பணத்தைப் போட்டு பெறும் தானியங்கி இயந்திரம், Coin operated machine, எப்போது யாரால் கண்டு பிடிக்கப்பட்டது?
14.சாளினியின் தந்தைக்கு ஐந்து மகள்கள். இவர்களில் முதல் நான்கு பிள்ளைகளின் பெயர்கள் முறையே சாரி,சானி,சான்னி,சாந்தி என்பதாகும். ஐந்தாவது மகளின் பெயர் என்ன?
15.சீப்பு வாங்க கடைக்கு வந்த வாய் பேச முடியாத ஒருவர் , சைகையால் விற்பனையாளருக்கு காட்டி சீப்பை வாங்கி சென்றார். அடுத்து கண் தெரியாத ஒருவர் கண்ணாடி,Sun glasses, வாங்க வந்தார்.அவர் எப்படி சைகையால் விற்பனையாளருக்கு காட்டி பொருளை வாங்கி இருப்பார்?
8000 ற்கு மேற்பட்ட பதிவுகளை தங்கை ஜனனியும், 6000 பதிவுகளை நெருங்கும் தங்கை மாலதியும், 5000 ற்கு மேற்பட்ட பதிவுகளை அண்ணன் அருளும் கொடுத்திருப்பதாக சமீபத்தில் படித்தேன். நமது மூளையின் திறன் காரணமாக அவர்கள் தங்கள் முதல் பதிவைக் கூட கண்ணை மூடிக் கொண்டு சொல்லும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதை அடித்துக் கூறலாம். உங்கள் சார்பில் அவர்களிடம் கடைசிக் கேள்வியாக கேட்பது,
*** பேராசிரியர் ரேபரின் கூற்றுப்படி மனிதனின் மூளையின் சேமிப்புத் திறன் 2,5 PB க்கு அதிகமாக இருக்கும் என்பதாலும்,அவற்றை மீட்டெடுக்கும் அபார திறன் மனித மூளைக்கு இருக்கிறது என்பதாலும்,பக்கங்களை புரட்டாது உங்கள் முதல் பதிவு எது, எப்போது, எந்த தலைப்பில் தரப்பட்டது என்று சொல்லுங்கள்?
விடையை அவர்களே சொல்வார்கள்.அதற்கு விடை எனக்குத் தெரியாது.
மீண்டும் அடுத்த வாரம்........என்றும் வேண்டும் இனிய அன்பு..................சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» பொது அறிவை வளர்ப்போம் -5
» பொது அறிவை வளர்ப்போம் - 6
» பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? விடைகள்
» பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? Relax-relax-relax and answer.
» பொது அறிவினை வளர்ப்போம் கணினி கேள்வி - பதில் பகுதி 8
» பொது அறிவை வளர்ப்போம் - 6
» பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? விடைகள்
» பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? Relax-relax-relax and answer.
» பொது அறிவினை வளர்ப்போம் கணினி கேள்வி - பதில் பகுதி 8
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum