Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொது அறிவை வளர்ப்போம் -5
2 posters
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
பொது அறிவை வளர்ப்போம் -5
பொது அறிவை வளர்ப்போம் -5
நாசா.
இரண்டாவது உலக யுத்தத்தை தொடர்ந்து சோவியத் யூனியனும் அமெரிக்காவும் பனிப்போர் நடத்திக் கொண்டிருந்ததை தொடர்ந்து,1958 ஜூலை 29 ல் இயற்றப்பட்ட சட்ட மூலம் National Advisory Committee for Aeronautics NACA, என்ற அமைப்பு 1958 ஒக்டோபர் 1 ல் NASA - National Aeronautics and Space Administration.என்ற அமைப்பாக செயல்பட ஆரம்பித்தது.1958 ற்கு முதலே இந்த வான்வெளி ஆய்வுப் போட்டி ஆரம்பித்தாலும் கூட ரஷ்யா 1957 அக்டோபர் 4 ல் ஸ்பூட்னிக் ஒன்றையும்,1957 நொவெம்பர் 3 ல் ஸ்பூட்னிக் 2 மூலம் லைக்கா என்ற நாயையும் வான்வெளிக்கு அனுப்பியதன் தாக்கமே NASA உருவாக காரணமாயிற்று.இதைத் தொடர்ந்து 1958 ஜனவரி 31 ல் அமெரிக்காவின் Explorer 1 வான்வெளிக்கு அனுப்பப்பட்டது. தொடர் ஆய்வுகளின் பின் 1969 ஜூலை 16 ல் Apollo 11 வான்வெளிக்கு அனுப்பபட்டது. அதில் சென்ற Armstrong,Collins,Aldrin என்ற மூவரில் Armstrong 20 ஜூலை 1969 ல் சந்திரனில் கால் பதித்ததாகவும்,24 ஜூலை 1969 ல் பூமிக்கு திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் சந்திரனில் கால் பதித்த சம்பவம் இன்றும் சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளது. சந்திரனில் எப்படி அமெரிக்கக் கொடி காற்றில்லாது பறந்தது போன்ற பல கேள்விகளை அமெரிக்கர்களே முன் வைத்து சர்ச்சையில் இறங்கி உள்ளனர்.
1.CD க்கும் கிரமபோன் ரெகோட்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
2.உலகின் வயது குறைந்த தாய் யார்?
3.LA என்ற அமெரிக்க நகரத்தின் முழுப் பெயர் என்ன?
4.உலகின் அதி பெரிய விமானம் எது?
5.Stale Cheque என்றால் என்ன?
6.எல்லாமே சரியாக எழுதப்பட்டும் கணக்கில் பணம் இருந்தும் கூட, காசோலை,Cheque, ஒன்றிற்கு கரும பீடத்தில் பணம் கொடுத்த மறுத்து விட்டனர். ஏன்?
7.Bootlegger,bootlegging என்றால் என்ன?
8.உலகின் 7 வது தரத்தில் உள்ள தனியார் விற்பனை நிலையம் ஒன்று 1962 ல் Sam Waltan ஆல் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க சுப்பர் மார்கெட் எது?
9. Fourth Estate என்பது என்ன?
10.Harry Potter தொடரை எழுதியவர் யார்?
பதில்கள்....................

ரெகோட் வெளியில் இருந்து உள்ளே வாசிக்கிறது.CD உள்ளே இருந்து வெளியே வாசிக்கிறது.
2.உலகின் வயது குறைந்த தாய் யார்?
1939 மே 14 (mothers day) அன்று பெருவை சேர்ந்த லீனா மெடீனா(27.09.1933) தனது 5 வயதில்(5 வருடம் 7 மாதம் 21 நாள்) சிசேரியன் மூலம் குழந்தையை(Gerardo என்ற பையன்) பெற்றார்.1972 ல் மெடீனா திருமணம் செய்து 33 வருடங்களுக்குப் பின் இரண்டாவது குழந்தைக்கு தாயாரானார்.

Los Angeles என்று சுருக்கமாக அழைக்கப்பட்டாலும் அதன் முழுப் பெயர் இது தான். El Pueblo de Nuestra Señora la Reina de los Ángeles de Porciúncula—The Town of Our Lady the Queen of Angels of the Little Portion .
4.Airbus 380. பிரான்ஸ் எயர்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு,2005 ஏப்ரல் 27 ல் முதல் பரீட்சாத்த பயணத்தை மேற்கொண்டு,2007 அக்டோபர் 25 ல் முதல் சேவையை தொடங்கியது.853 பேர் வரை பிரயாணம் செய்ய வசதி உண்டு.இதற்கு போட்டியான போயிங்க் 747-8 குறைந்த எரிபொருளையே பாவிக்கிறது என்கிறார்கள்.
5.Stale Cheque என்றால் என்ன?
6 மாதங்களுக்கு மேற்பட்ட அதாவது நாள்சென்ற.

அது ஒரு cross பண்ணப்பட்ட காசோலை அல்லது உரிமையாளர் பணம் கொடுக்க தடை செய்யிருந்தால், stopped payment .
7.Bootlegger,bootlegging என்றால் என்ன?
சட்டவிரோதமாக அமெரிக்காவில் மது,படங்கள் விற்பனை செய்பவரை bootlegger என்பர்.
8.உலகின் 7 வது தரத்தில் உள்ள தனியார் விற்பனை நிலையம் ஒன்று 1962 ல் Sam Waltan ஆல் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க சுப்பெர் மார்கெட் எது?
Wal – Mart.
9. Fourth Estate என்பது என்ன?
முதலில் பிரித்தானியாவில் Parliament, Lords Spiritual,Lords Temporal (பிரபுக்கள் சபை) மூன்று estates ஆகவும் பத்திரிகையை,Press, fourth estate என்றும் குறிப்பிட்டர்கள்.
10.Harry Potter தொடரை எழுதியவர் யார்?
Joanne.K.Rowling. என்பவர் Harry James Potter என்ற பெயரில் 7 புத்தக தொடரை எழுதினார்.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» பொது அறிவை வளர்ப்போம்-3
» பொது அறிவை வளர்ப்போம் - 6
» பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? விடைகள்
» பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? Relax-relax-relax and answer.
» பொது அறிவினை வளர்ப்போம் கணினி கேள்வி - பதில் பகுதி 8
» பொது அறிவை வளர்ப்போம் - 6
» பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? விடைகள்
» பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? Relax-relax-relax and answer.
» பொது அறிவினை வளர்ப்போம் கணினி கேள்வி - பதில் பகுதி 8
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum