Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 8:26 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:17 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? Relax-relax-relax and answer.
4 posters
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1

கணினி கேள்விகள் பகுதி 4 ல் அதிக பதில்களை தெரிந்து வைத்திருக்கும் தங்கை மாலதிக்கு வாழ்த்துக் கூறி, இது ஒரு relax.
இன்று விடுமுறை. நீங்கள் சற்று இளைப்பாற சில பொது அறிவுக் கேள்விகள். உடலுக்கு மட்டுமே ஓய்வு,மூளைக்கல்ல.75 வயதுடைய ஒருவர் தன் வாழ் நாளில் 23 வருடங்களை தூக்கத்தில் செலவு செய்து விடுகிறார். நீங்கள்........?
1.எனக்கு உணவு தாருங்கள்.நான் உயிர் வாழ்வேன். எனக்கு தண்ணீர் தாருங்கள்.நான் இறந்து விடுவேன்.நான் யார் தெரியுமா?
2.இதை செய்தவனோ விரும்புவதில்லை.வாங்கியவனோ பாவிப்பதில்லை. தேவைப்படுபவனோ இதை தெரிந்து கொள்வதில்லை. அது என்ன?
3.நான் ஒரு குற்றவாளி.நான் குற்றம் செய்ய முயற்சித்தால் தண்டனை தருகிறார்கள். குற்றம் செய்தாலோ தண்டனை தருவதில்லை.நான் யார்?
.4.நான் பறவையின் ஒரு பகுதியாக இருப்பேன்.நீந்துவேன் ஆனால் நனைவதில்லை. நான் யார்?
5.நான் தந்தையும் தாயாகவும் இருக்கிறேன்.ஆனால் நான் பிரசவித்ததில்லை, குழந்தையை பராமரித்ததும் இல்லை. நான் ஆடுவேன் ஆனால் ஓடுவதில்லை.நான் யார்?
6.என்னை ஒரு எழுத்தாக உச்சரிக்கிறார்கள்.ஆனால் எழுதும்போதோ மூன்று எழுத்தாக எழுதுகிறார்கள்.இரண்டு எழுத்தாகிய என்,me, னுள் இருக்கிறேன். என்னை ஆங்கிலேயன் என்று சொன்னாலும்,நான் இரட்டையாகவும்,ஒருவனாகவும்,கறுப்பாகவும் சிவப்பாகவும், வெள்ளையாகவும், மண்ணிறமாகவும்,brown, இருப்பேன்.என்னை முதலில் இருந்து படித்தாலும்,கடைசியில் இருந்து படித்தாலும் நானாகவே இருப்பேன்.நான் யார்?
7.இரவில் அழையாமலேயே வருவார்கள்.பகலிலோ களவாடப்படாமலேயே தொலைந்து விடுவார்கள்.அவர்கள் யார்?
8.நாம் Mummy என்று சொன்னால் ஒன்றாக சேருவார்கள். Daddy என்று சொன்னால் விலகி நிற்பார்கள்.அவர்கள் யார்?
9.நமக்கே உரியது.மேலே போவார்.ஆனால் ஒரு நாளும் கீழே வரமாட்டார்.அவர் யார்?
10.நம்க்கு முன்னே இருப்பது,இனி வரப் போவது.ஆனாலும் நம்மால் பார்க்க முடியாது.அது எது?
11.I am the beginning of the end. You can see me twice in a week,but not in a day.once in a year,but twice in a decade. நான் யார்?
12.ஆறு இலக்கங்களைக்,digit,கொண்ட தொடர் இலக்கம் 312132 இது.இதில் இரண்டு ஒன்றும்,இரண்டு இரண்டும்,இரண்டு மூன்றும் உள்ளது. இதில் ஒரு விசேடம் என்னவென்றால்,இரண்டு ஒன்றுக்குள் ஒரு இலக்கமும்,இரண்டு இரண்டுக்குள் இரண்டு இலக்கமும்,மூன்று மூன்றுக்குள் மூன்று இலக்கமும் உள்ளது.(121, 2132,31213) இதில் நீங்கள் 4 என்ற இலக்கத்தை சேர்த்து நாலு நாலுக்குள் நான்கு இலக்கம் வர செய்ய வேண்டும்.(4 - - - - 4) எப்படி செய்வீர்கள்?
13. இரண்டு நண்பர்கள் எதிர்த் திசையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆறு கிலோ மீற்றர் சென்றதும் வலது பக்கமாக திரும்பி எட்டு கிலோ மீற்றர் நடக்கிறார்கள். இப்போது ஆரம்பித்த இடத்தில் இருந்து அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரத்தில் இருப்பார்கள்?
14.ஒரு ஓட்டப் போட்டியில் ஓடிக் கொண்டிருக்கும் நீங்கள் இரண்டாவதாக ஓடிக் கொண்டிருப்பவரை முந்தி செல்கிறீகள். இப்போது நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?
15.அதே போட்டியில் நீங்கள் கடைசியாக ஓடிக் கொண்டிருப்பவரை முந்திச் செல்கிறீர்கள். இப்போது நீங்கள் எத்தனையாவது இடத்தில் இருப்பீர்கள்?
என்றும் வேண்டும் இனிய அன்பு...........................சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? Relax-relax-relax and answer.
சக்தி நீங்கள் கேட்ட கேள்விகளில் ஒன்றுக்கு கூட எனக்கு பதில் இல்லை
Re: பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? Relax-relax-relax and answer.
letter e is the answer for 11th question..
suryatop- உதய நிலா
- Posts : 3
Join date : 26/04/2012
suryatop- உதய நிலா
- Posts : 3
Join date : 26/04/2012
suryatop- உதய நிலா
- Posts : 3
Join date : 26/04/2012
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» Relax and answer பொது அறிவு...உங்கள் ஞாபகசக்திக்கு ஒரு சோதனை.
» பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? விடைகள்
» Relax and answer. கொஞ்சம் மூளை,கொஞ்சம் அறிவு,
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» மந்திரமா,தந்திரமா,ஏமாற்றா? Relax and see.-1
» பொது அறிவை வளர்ப்போம் வருகிறீர்களா? விடைகள்
» Relax and answer. கொஞ்சம் மூளை,கொஞ்சம் அறிவு,
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» மந்திரமா,தந்திரமா,ஏமாற்றா? Relax and see.-1
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum