TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொது அறிவினை வளர்ப்போம் கணினி கேள்வி - பதில் பகுதி 8

2 posters

Go down

பொது அறிவினை வளர்ப்போம் கணினி கேள்வி - பதில்  பகுதி  8 Empty பொது அறிவினை வளர்ப்போம் கணினி கேள்வி - பதில் பகுதி 8

Post by sakthy Fri Sep 28, 2012 5:23 pm

பொது அறிவினை வளர்ப்போம்
கணினி கேள்வி - பதில் பகுதி 8
நாம் படிப்பவற்றை விரல் நுணியில்,finger tip ல் வைத்து பதில் கொடுக்க வேண்டும்.இல்லையேல் படிப்பதால் பலன் கிடையாது.

1.Windows XP இதில் XP எதைக் குறிக்கிறத்?
eXPerienced.
2.அனேகமாக Chat ன் போது LOL என்று வ் ஆர்த்தைப் பரிமாற்றம் உண்டு.அது என்ன?
LOL - Laughing out Loud ஒன்றை ஏதாவது நகைப்புக்கு உரியவற்றுக்கு பாவிக்கிறார்கள்.
3.சுழலி,mouse,எப்போது கண்டு பிடிக்கப்பட்டது?
1963 ல் Douglas Englebart ஆல் கண்டுபிடிக்கப்பட்டது.பாவனைக்காக 1982 ல் IBM ற்காக mouse systems ஆல் உருவாக்கப்பட்டது.
4.Driver என்பது என்ன்?
ஒரு கணினியில், புதிதாக இணைக்கப்படும் வன் பொருள் ஒன்று இயங்குதளத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு உதவி புரியும் ஒரு மென் பொருள் இதுவாகும்.
5.Dropbox என்பது என்ன?
2007 ல் Drew Houston ஆல் உருவாக்கப்பட்ட ஒரு சேமிக்கும் தளம். பாவனையாளர்கள் தங்கள் தரவுகளை இணையத்தில் சேமிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் வசதியாக உருவாக்கப்பட்டது.கணினிக்கு மட்டும் அன்றி கைத்தொலைபேசி போன்ற பலவற்றுக்கும் இந்த வசதி உண்டு.இலவச மற்றும் பணம் செலுத்தியும் இந்த சேவையை பயன் படுத்த முடியும்.2011 ல் Dropbox for Teams என்ற சேவையும் மேலதிகமாக உருவாக்கப்பட்டுள்ளது.உங்கள் வன் தட்டில் உள்ளவற்றை இங்கே சேமித்து வைப்பதால் வன் தட்டு சேதமடையும் போது கூட உலகின் எங்கிருந்தும் உங்கள் தரவுகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்த Dropbox முறையில் இல்லாது மைக்ரோசொப்ட் மற்றும் வேறு தளங்களில் இலவச சேமிப்பு முறை இருக்கிறது. ஆனால் Dropbox ஒரு மென் பொருள் மூலம் செயல்படுகிறது என்பது வேறுபாடாகும்.
6.Gateway என்பது என்ன?
ஒரு network ற்குள் இன்னொரு network நுழையும் அல்லது வெளியேறும் வாயில்.இரண்டிற்கு மேற்பட்ட நெட்வொர்க்களை திசைவி,router, கேபிள் அல்லது வையர்லெஸ் மூலம் தொடர்பு படுத்தி செய்திகளை பரிமாற்றம் செய்கிறது.
7.முதல் கணினி வைரஸ் எது?
1971 ல் உருவான creeper virus என்பதாகும்.முதல் வைரஸ் மென் பொருள் Reaper என்பதாகும்.
8.கணினி வெப்பமாவதில் இருந்து தடுக்க என்ன முறை பயன்படுத்தப்படுகிறது?
காற்றாடி,Fans, Heat sink for CPU, Water(Liquid Cooling)
9.Dongle?
மென்பொருள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறிய வன்பொருளாகும்.இதை இணைத்துக் கொண்டால் மென்பொருளில் இருந்து திருட முடியாது.ஒரு பூட்டு என்று சொல்லலாம்.
10.KeyScrambler என்பது என்ன?
Keylogger என்ற மென் பொருளை சிலர் கணினியில் நிறுவி இருப்பார்கள். இணையத்தில் செல்லும் போது கணினியில் விசைப்பலகை மூலம் விசைகளை அழுத்தும் போது வங்கி இலக்கம் போன்ற தனிப்பட்ட செய்திகளை keyboard driver என்ற மென் பொருளைப் பாவித்து திருடி விட முடியும். Keylogger நிறுவி இருப்பவர்கள் தங்கள் தனிப்பட்ட விபரங்களைக் பாதுகாக்க KeyScrambler ஐ உலாவியில் நிறுவி காப்பாற்ற முடியும்.இது கூட முற்றான பாதுகாப்பு முறை அல்ல என்பதால் இணையத்தில் தனிப்பட்ட விபரங்களைக் கொடுக்காது இருப்பதே மேல். அத்துடன் இணையத்தில் இருக்கும் போது விசைப்பலகையை பாவித்து பிரதி செய்வதையும்(ctrl+C) தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
11.IPv4 and Ipv6 என்பது என்ன தெரியுமா?
Internet Protocol version 4, இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டதால் இடநெருக்கடியை குறைக்க தற்போது IPv6 தொடக்கப்பட்டுள்ளது.
12.Anti Pirasy act (SOPA,PIPA - Stop Online Piracy Act & Protect IP Act ) ற்கு எதிர்ப்பு தெரிவித்து 24 மணி நேரம் தனது இணையப்பக்கத்தை முடக்கிய முக்கிய இணையத் தளம் எது?
Wikipedia
13.Disk Drive என்பது போல் Tape Drive அது என்ன?
Ramington Rand என்ற நிறுவனம் 1951 ல் முதல் Tape Driveஐ அறிமுகப்படுத்தியது.அப்போது 224kb ஆக இருந்த TD இன்று 35 TB க்கு மாறி உள்ளது.Tape Recorder போல் இயங்கும் இது கணினி தரவுகளை பதிவு செய்கிறது.வந்தட்டை விட அதிக கொள்ளளவைக் கொண்டதும் மலிவானதுமாகும்.
14.X86 என நாம் காண்பது எதைக் குறிக்கிறது?
இது ப்ரொசெசரைக் குறிக்கும்.ஆரம்பத்தில் 8080 என்பது 8 பிட் லும் அதைத் தொடர்ந்து 1978 ல் 8086 ,Intel 8086 CPU, 16 பிட்டிலும் உருவாகியது. தற்போது வரும் அனேகமான Processor 64 bits கொண்டவையாகவே இருக்கிறது.ஆனாலும் தயாரிக்கப்படும்8086 ,X64 லும் வேலை செய்யக் கூடியவையாக தயாரிக்கிறார்கள்.8086,X86 32 bits என்றும் X64 -64 bits எனவும் சொல்லப்படுகிறது.x என்பது முன் இருக்கும் இலக்கத்தையே குறிக்கிறது,x86 -8086.AMD 2003 ல் முதல் x86 CPU 64 bits உடன் கூடியதை உருவாக்கியது.
15.சில சமயங்களில் தவறுகள் நடக்கும் போது அவற்றை அனுப்ப error reporting செய்தி வந்து நம்மை தொந்தரவு செய்யும்.அதை நீக்குவது எப்படி?
Right click -my computer-properties-advanced – disable error reporting.
16.GRV என்பது என்ன தெரியுமா?
Google Redirect Virus (GRV). - இது வைரஸ் என்று சொல்ல முடியாத trojan என்ற ஒன்று,கூகிள் தேடுகளத்தில் செல்லும் போது உங்களை தேவையற்ற பாதிப்பைக் கொடுக்கும் ஒரு இணையப் பக்கத்திற்கு அழைத்து செல்லும்.வடிவேலுவை தனியாக கூட்டி சென்று பத்து பேர் அடிப்பது போல் உங்களை தாக்கும்.
17.விண்டோசை லாக் செய்வது எப்படி?
விண்டோ விசையையும் L என்ற எழுத்தையும் பயன்படுத்தி லாக் செய்யலாம்.இல்லை clearlock போன்ற சிறந்த மென்பொருட்கள் பல இருக்கின்றன. அதன் மூலமும் செய்யலாம்.
18.Google எப்போது யாரால் தொடக்கப்பட்டது?
1996 ல் Larry Page and Sergey Brin கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராச்சியில் ஈடுபட்ட போது BackRub என்ற பெயரில் உருவாக்கி பின் 1997 ல் google என பெயரிட்டு ஆரம்பித்தார்கள்.
19.MAC address என்பது எதைக் குறிக்கிறது?
Media Access Control address (MAC address) கணினி கூட்டமைப்புடன்,நெட்வொர்க்,கூடிய வன்பொருளை தொடர்பு படுத்துவது.ஆறு இரண்டு இலக்க தொகுதியைக் கொண்டுள்ளது.இது பற்றி நமக்கு அதிகம் தெரிந்து கொள்ள அவசியம் இல்லாவிடினும்,அந்த இலக்கம், start-run-cmd-getmac- physical address ல் இருப்பது.
20.Domain Name என்பது என்ன?
கள பெயர்,Domain Name, களப் பெயர் அமைப்பு விதிகள், நடைமுறைகளுக்கு அமைய இணைய முகவரிகள் பல கணினிகளை உள்ளடக்கி செயல்படுகின்றன.1983 ல் முதலில் உருவாக்கப்பட்டாலும்,1984 ல் யூனிக்ஸ் முறையில் 4 மாணவர்கள் உருவாக்க அதை திருத்தி 1985 ல் வர்த்தக ரீதியில் commercial .com, செயல்பட ஆரம்பித்தது. பணத்திற்கும் இலவசமாகவும் டொமைன் பெயரை பதிவு செய்யும் நிறுவனங்கள் உண்டு. இதில் இலவச பதிவில் சிறந்து விளங்குவது Tokelau Islands ல் உள்ள country code top-level domains (ccTLD) .tk ஆகும். டொங்கா நாட்டில் .to என்று பதிவு செய்ய அனுமதி உண்டு.முதல் டொமைன் எது தெரியுமா? symbolics.com தான் முதல் com டொமைன் பதிவு செய்யப்பட்டது 1985 மார்ச் 15 ல்.
21.Terabyte எவ்வளவு தெவ்ரியுமா?
1 Terabyte = 1024 gigabyte = 1,099,511,627,776 bytes. கிரேக்க சொல்லான Tera விற்குப் பொருள் monster என்பதாகும். இன்றைய அரசியல்வாதிகளையும்,சினிமா நடிகர்களையும், சாமியார்களையும் பார்த்தால் மனிதனின் மூளை Tera வை விட பயங்கரமானதாக இருக்கும் போல் தெரிகிறது.
22.WEbcrawler என்பது என்ன?
இது ஒரு செயலி.இணையத்தில்,www, ஒரு பக்கம் பல பக்கங்களுடன் இணைந்து செயல்படுவதால்,எல்லா இடங்களுக்கும் சென்று தகவல்களை சேகரித்து கொடுக்கிறது இந்த வெப் கிரௌலர்.இது மின் அஞ்சலிலும் ஸ்பாம் அஞ்சல்களை இனம் கண்டு தரம் பிரித்து கொடுக்கிறது.
23.David and Jerry's Guide to the World Wide Web என்பது என்ன தெரியுமா?
Jerry Yang , David Filo என்ற இரு ஆராய்ச்சித் துறை மாணவர்களும் 1994 ல் இந்த Guide ஐ எழுதினார்கள்.1994 ஏப்ரல் மாதம் Yahoo என பெயர் மாற்றப்பட்டு 1995 ஜன.18 ல் Yahoo.com என செயல்பட ஆரம்பித்தது.ஆமாம்,இந்த யஹு யார் தெரியுமா? நீங்கள் படித்த Jonathan Swift ன் கலிவர் ட்ரவல்ஸ்,Gullivers Travels, என்ற கதையில் ஒரு அழகற்ற, மனிதன் என்று சொல்ல முடியாதபடி இருந்த ஒருவனை Yahoo என்று சொல்லப்பட்டது.
25.இணையத்தில் செல்பவர்களின் தொகை எங்கே அதிகம் தெரியுமா?
சுவீடன் அந்த நாட்டு மக்கள் தொகையில் 76,9 வீதமானோர் இணையத்திற்கு செல்கிறார்கள்.உலகின் மக்கள் தொகையில் 11,9 வீதமும்,இந்தியாவில் 7,2 வீதமானோரும் இணையத்தில் வலம் வருகிறார்கள்.ஆனால் உலகை எடுத்துக் கொண்டால் ஐஸ்லாந்து மக்கள் 68 வீதமும்,அமெரிக்கர்கள் 56 வீதமும் இணையப் பாவனையாளர்களாக இருக்கின்றனர். மற்றவர்கள் இணையத்தில் என்ன செய்கிறார்கள்?கொலைவெறி பாடலை பாடிக் கொண்டு கொலை,ஈவ்டீசிங்க்,கைத் ஹ்டொலைபேசியை வைத்து படம் பிடிப்பது போன்ற செயல்களை செய்கிறார்கள்.
26.நமது மூளையின் சேமிப்பு கொள்ளளவு எவ்வளவு?
2.5 petabytes ( a million gigabytes The human brain consists of about one billion neurons. Each neuron forms about 1,000 connections to other neurons, amounting to more than a trillion connections ) என்னங்க,ஏன் இப்படி வஞ்சகம் செய்து சேமிக்காமல் இருக்கிறீங்க?

சக்தி.








avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பொது அறிவினை வளர்ப்போம் கணினி கேள்வி - பதில்  பகுதி  8 Empty Re: பொது அறிவினை வளர்ப்போம் கணினி கேள்வி - பதில் பகுதி 8

Post by மாலதி Fri Sep 28, 2012 5:53 pm

நன்றி சக்தி பொது அறிவினை வளர்ப்போம் கணினி கேள்வி - பதில்  பகுதி  8 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum