Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மகனின் தந்தை
4 posters
TamilYes :: நல்வரவு :: முதல் அறிமுகம்
Page 1 of 1
மகனின் தந்தை
ஒரு அப்பாவும் மகனும் வீட்டின் பக்கத்தில் சிறிய தோட்டத்தில் இருந்தார்கள் அப்பாவின் வயது 80 இருக்கும் மகனின் வயது சுமார் 40 இருக்கும் அப்போது ஒரு சிறு பறவை பறந்து வந்து அவர்களின் அருகில் ஒரு செடியில் அமர்ந்தது ,சிறகை அடித்தது ,உடனே தந்தை ; அது என்ன என்று கேட்டார் ; மகன் சொன்னான் ; அது பறவை ,என்று . சிறிது நேரம் கழிந்தது மீண்டும் கேட்டார்; அது என்ன பறவை , மகன் சொன்னான் தொந்தரவு செய்யாமல் வாயை மூடுங்கள் ; அப்பா அமைதியாக வீட்டுக்குள் சென்று விட்டார் ; சிறிது நேரம் கழித்து ஒரு டயரியை கொண்டுவந்து மகனிடம் படிக்க சொன்னார் மகன் படித்தான் ..மகன் சிறுவனாக இருந்தபோது ஒரு பறவை வந்தது ; அது என்ன என்று கேட்டான் அப்பா பதில் சொன்னார் பறவை என்று ; மகன் மீண்டும் மீண்டும் பல கேள்விகள் கேட்டான் இரவு தூங்க போகும்வரை கேள்விகள் கேட்டான் எல்லா கேள்விகள்க்கும் சந்தோசமாக பதிலளித்தார் அன்று மகன் சந்தோசமாக தூங்கினான் என்று எழுதி இருந்தது ,,மகன் கண்ணீர் வடித்தான் .அப்பாவை கட்டித்தழுவி முத்தமிட்டான் ..அப்பா மகனை மன்னித்துவிட்டார் .. [b]
Last edited by sarabu12 on Wed Sep 29, 2010 10:16 pm; edited 1 time in total
sarabu12- பண்பாளர்
- Posts : 65
Join date : 20/06/2010
Location : saudi arabia
Re: மகனின் தந்தை
tamilparks wrote:சரபாபு, தமிழில் எழுதுங்களேன்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: மகனின் தந்தை
தலைப்பு எப்படி தமிழில் அடிப்பது தெரியவில்லை சொல்லித்தரவும் நண்பர் [தமிழ் நந்தவனம் ][tamilparks ] ,,மற்றும் ஜனனி [அழகான பெயர் ] நன்றி ,,,,,, சரபு
sarabu12- பண்பாளர்
- Posts : 65
Join date : 20/06/2010
Location : saudi arabia
Re: மகனின் தந்தை
உதவ யாருமே இல்லையா.......................
sarabu12- பண்பாளர்
- Posts : 65
Join date : 20/06/2010
Location : saudi arabia
Re: மகனின் தந்தை
[You must be registered and logged in to see this link.] இணையதள முகவரிக்கு சென்று தமிழ் தட்டச்சு கிளிக் செய்து, தட்டச்சு செய்க பின்பு அதை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்
sagan- உதய நிலா
- Posts : 30
Join date : 28/08/2010
Re: மகனின் தந்தை
மிக்க நன்றி ......
sarabu12- பண்பாளர்
- Posts : 65
Join date : 20/06/2010
Location : saudi arabia
Similar topics
» மகனின் சாதனையை அறியாமல் மாரடைப்பால் கண் மூடிய தந்தை
» பெற்ற மகனின் வாய்க்கு பூட்டு போட்டு அடித்துக் கொன்ற தந்தை
» மகனின் கொலைக்கு நீதி கேட்டு 11 மாதம் உண்ணாவிரதம் இருந்த தந்தை பலி: தாயார் உயிர் ஊசல்
» மகனின் சாதுரியம் (சிறுகதை)
» மானமுள்ள தமிழ் மகனின் மனச் சாட்சியிடம்…
» பெற்ற மகனின் வாய்க்கு பூட்டு போட்டு அடித்துக் கொன்ற தந்தை
» மகனின் கொலைக்கு நீதி கேட்டு 11 மாதம் உண்ணாவிரதம் இருந்த தந்தை பலி: தாயார் உயிர் ஊசல்
» மகனின் சாதுரியம் (சிறுகதை)
» மானமுள்ள தமிழ் மகனின் மனச் சாட்சியிடம்…
TamilYes :: நல்வரவு :: முதல் அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum