TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மகனின் கொலைக்கு நீதி கேட்டு 11 மாதம் உண்ணாவிரதம் இருந்த தந்தை பலி: தாயார் உயிர் ஊசல்

Go down

மகனின் கொலைக்கு நீதி கேட்டு 11 மாதம் உண்ணாவிரதம் இருந்த தந்தை பலி: தாயார் உயிர் ஊசல் Empty மகனின் கொலைக்கு நீதி கேட்டு 11 மாதம் உண்ணாவிரதம் இருந்த தந்தை பலி: தாயார் உயிர் ஊசல்

Post by ஜனனி Wed Sep 24, 2014 2:45 pm

காத்மாண்டு, செப். 24–

மகன் கொலைக்கு நீதி கேட்டு 11 மாதம் உண்ணாவிரதம் இருந்த தந்தை பலியானார்.

நேபாளத்தை சேர்ந்தவர் நந்த பிரசாத் அதிகாரி. இவரது மனைவி கங்கா மாயா. இவர்களது மகன் கிருஷ்ண பிரசாத் (19).

கடந்த 2004–ம் ஆண்டில் நேபாளத்தில் உள்நாட்டு போர் நடந்தது. அப்போது மாவோயிஸ்டுகளால் நந்த பிரசாத் அதிகாரியின் மகன் கிருஷ்ணா பிரசாத் படுகொலை செய்யப்பட்டார்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனக்கு நீதி வழங்க வலியுறுத்தியும் நேபாள அரசிடம் நந்த பிரசாத் அதிகாரி கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை நேபாள அரசு கண்டு கொள்ளவில்லை.
மகனின் கொலைக்கு நீதி கேட்டு 11 மாதம் உண்ணாவிரதம் இருந்த தந்தை பலி: தாயார் உயிர் ஊசல் 0c997f7a-b3ec-4067-a826-5eefa0b10c18_S_secvpf
அதை தொடர்ந்து நந்த பிரசாத் அதிகாரியும், அவரது மனைவி கங்கா மாயாவும் கடந்த ஆண்டு 47 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அதை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

எனவே உண்ணாவிரதத்தை கைவிட்டனர். அதன் பின்னர் 25 நாட்களிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதனால் மன வேதனை அடைந்த தம்பதி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். அவர்கள் தொடர்ந்து 11 மாதங்கள் இந்த உண்ணாவிரதம் இருந்தனர்.

இதனால் அவர்களது உடல் நிலை மோசம் அடைந்தது. எனவே, இருவரும் காத்மாண்டுவில் உள்ள பிர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உண்ணாவிரதம் தொடங்கி 332–வது நாளில் நந்தபிரசாத் அதிகாரி மரணம் அடைந்தார். அவரது மனைவி கங்கா மாயாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

அவரது உயிர் ஊசலாடுகிறது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மகள் கொலைக்கு நீதி கேட்ட தாய்க்கு போலீஸ் அடி-உதை
» தமிழர்களுக்கு நீதி கேட்டு லண்டனில் இருந்து இந்தியா நோக்கி நடைபயணம்!
» மகனின் சாதனையை அறியாமல் மாரடைப்பால் கண் மூடிய தந்தை
» நீதி கேட்டு “பேஸ்புக்’கில் ஆதரவு கோரும் சுதந்திர போராட்ட தியாகி!
» மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக வைகோ தாயார் உண்ணாவிரதம் (படங்கள்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum