Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மானமுள்ள தமிழ் மகனின் மனச் சாட்சியிடம்…
4 posters
Page 1 of 1
மானமுள்ள தமிழ் மகனின் மனச் சாட்சியிடம்…
மானமுள்ள தமிழனின் மனக் குமுறலையும் நியாயங்களுக்கப் பால் செல்லும் இன உணர்வினையும் பார்க்கையில் மானமுள்ள தமிழன் அடுத்தவனின் உரிமையை அமுக்க போகமாட்டான் எனும் சித்தாந்த வெளிக்குள் நின்று கள்ளியங்காடு முஸ்லிம் கொலனி பள்ளிவாயலின் வராலற்றினை பார்க்கவேண்டுகின் றேன்.
1962ம் ஆண்டு கௌரவ ராஜதுரை ஆP அவர்களினால் கூழாவடி, இருதயபுரம், மாமாங்க கொலனிகள் உருவாக்கப்பட் ட நேரம் மறைந்த மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாக்கான் மாக்கார் அவர்கள் கோட்டமுனை வாழ் முஸ்லிம்களுக்காக உருவாக்கியதே முஸ்லிம் கொலனி (கள்ளியங்காடு) பிரதேசமாகும்.
1987, 1990 கோர யுத்தத்தின் கொடிய வாசிப்புக்களால் அவலங்களுள் அல்லல் பட்ட முஸ்லிம்கள் 175 குடும்பங்கள் அவ்வூர், உறவுகள், உரிமைகளினை இழந்தது. தமிழ் தேசிய போராட்டம் தனது இனத்துவ வராலற்றில் 05 முஸ்லிம்களினை அவ்விடத்தில் அழித்து மேலும் ஒரு கறுப்புப் பக்கத்தினை இணைத்தது. விளைவு, இன்று நாட்டின் நாலாதிசைகளிலும் வரலாற்று சுயத்தினை இழந்து அம்மக்கள் வாழ்கின்றனர்.
சிங்கள தேசிய வாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் மானமுள்ள தமிழர்கள் ஏன் சிங்கள இனவாதிகள் செய்த அல்லது செய்ததாக கூறுப்படும் இன மேலாதிக்க வேலைத் திட்டங்களில் இறங்குகின்றார் கள் என்பது எங்கள் மக்களின் கோடி வினா.
பள்ளிவாயல் இருந்த அந்தப் பூமி அரச நில அளவை திணகை;களத்தின் P.Pடயn மட 844 இன் பிரகாரம் 150வது துண்டும், அவ்வீதிக்கு பள்ளிவாயல் வீதி என்பது பெயருமாகும். இது இலங்கை வக்பு சபை (முஸ்லிம் தர்ம சொத்து வாரியம்)யில் 1977ம் ஆண்டுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டதாகும் .
ஐயா, மானமுள்ள தமிழ் மகனே! உன்னிடம் பிட்டும் தேங்காய்ப் பூவும் இன்னும் நாறிப்போகவில் லையென்ற உணர்வில் பின்வரும் கேள்விகளை கேட்க விரும்புகின்றேன் .
1. 1990ம் ஆண்டு கோர யுத்தத்தின் பின்னர் அச்சுறுத்தலால் இடம்பெயர்ந்து அவ்விடம் (கள்ளியங்காடு) விட்டகன்ற மக்களின் நில உரிமையினை அதுவும் அரச குறித்த நோக்கில் உருவாக்கப்பட் ட பூமியினை நிருவாக எந்திரம் மாற்றியது நியாயமாகுமா?
2. அதனை விலையாக விற்றோம் என நியாயப்படுத்தினாலும் நாங்கள் அல்லாஹ்வை வணங்கிய பூமியை அதற்கென நியமிக்கப்பட் ட வக்பு சபை (முஸ்லிம் தர்ம சொத்து வாரியம்)யின் உறுப்பினர்களிடம் கேட்காமல் கைவைப்பது நாகரிகமாகுமா? (அதற்கு சில நாட்களுக்கு முன்னர் அதனை வேலி அமைக்க மட்ஃபெரிய பள்ளிவாயலுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந் தது).
3. தங்களின் கருத்தின்படி கோவிலும் சர்ச்சும் வைக்க முடியுமா? எனக் கேட்பதிலிருந் து தமிழ் முஸ்லிம் இனக் கலவரத்தின் தோற்றுவாயில் தாங்களும் உள்ளீர்களா? அல்லது மேலிருந்த அவ்விரண்டிற்கும் மத அந்தஸ்தும் பள்ளிவாயலுக்கு அந்தஸ்துமில்லையா?
4. புத்தரை தூய இந்து எனச்சொல்ல முனையும் நீங்கள் பள்ளிவாயலை எதிர்ப்பதிலிருந் து வேறு ஒரு திசைக்குள் சிங்களத் தேசமும் தமிழ்த் தேசமும் ஒத்தியங்கி முஸ்லிம் தேசியத்தினை, சுயத்தினை, வரலாற்றுச் சுவடுகளை இல்லாமல் செய்ய வேண்டுமென ஆசைப்படுகின்றீர் களா?
5. அரச நிலம் என்று கொண்டால் காத்தான்குடியின் பூர்வீகத்துடன் உள்ள நொச்சிமுனை கிராமத்தின் அல் இக்பால் வித்தியாலயம் கோல்கேட் ஆகவும், முஸ்லிம் மையவாடியும் அதன் நிலங்களும் கட்டடங்கள் கட்டப்பட்டு பள்ளிவாயல் இருந்த இடம் விளையாட்டுத் திடலாக மாற்றியது அஃறினைகாக தேரில் மகனை கொன்ற வரலாற்று வாரிசுகளிடம் எந்த ஆராய்ச்சி மணி அடித்து நியாயம் கேட்பது?
6. ஏன் மாநகர முதல்வர் சிறுபான்மை சமூகங்களின் இணைப்பாளராக கருத வேண்டிய சந்தர்ப்பத்தில் தேரினை முல்லைக்குக் கொடுத்த இலக்கியம் சொல்லும் நாம் உரியவருக்கு உரியது கிடைக்க நியாயம் சொன்ன அந்த அம்மணியின் நியாயித்தலை அநியாயமாக பார்க்க வேண்டுமா? இன்னும் ஒரு வகையில் சொன்னால் பெரும்பான்மைத் தலைவர்கள் செய்யத் தவறிய இனத்துவ வரலாற்றின் பிழையான பரினாமங்களில் மாநகர முதல்வரின் செயற்பாடு திருத்திய பதிப்பாக பிராந்திய பெரும்பான்மை சிறுபான்மைக்கு நியாயம் கொடுத்த தர்மம் என சொல்வதில் தவறுண்டோ.
7. கம்பனும், கட்ட பொம்மனும், கப்பலோட்டிய தமிழனும் காட்டாத இன வக்கிறத்துக்குள் துட்டகைமுனு ஆண்ட மண்ணில் ஒட்டி வாழ வேண்டிய சமூகங்கள் வெட்டி ஓட வேண்டுமா?
8. தலைவர் றவூப் ஹக்கீமும் சம்மந்தன் ஐயாவும் இனவுறவுக்கு ஒத்தியங்கு நிலையில் ஒரு வழியில் போக எத்தனித்தால் தமிழ் மனம் மணங்கொள்கின் றதென்றால் கௌரவ ஹிஸ்புல்லாஹ் அவர்களும் மாநகர முதல்வரும் அரசியல் இணக்கம் ஏன் நேர்பார்வையில் நோக்கக் கூடாது? ஒரு காலத்தில் கௌரவ தேவநாயகம் அவர்களை வெல்ல வைப்பதில் கல்குடா முஸ்லிம்களும், இராஜதுரையின் கற்கண்டு தமிழில் காத்தான்குடி, ஏறாவூர் முஸ்லிம்கள் வாக்களிதது வெல்ல வைத்த சுகத்தின் 2வது இன்னிங்ஸாக கௌரவ ஹிஸ்புல்லாஹ், கௌரவ பசீர் சேகுதாவுத் போன்றவர்களை ஏன் பார்க்கக் கூடாது?
ஐயா, பிழைக்கு பிழை உதாரணமே இல்லை. தமிழ் மகனின் காணி முஸ்லிம்களால் அபகரிக்கப்பட் டால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும். நமது மீன் பாடும் தேன் நாட்டின் சிவில் சமூகங்கள் பேச வேண்டும். அத்துடன் அடிமாட்டு விலைக்கு வாங்குகிறார்கள் என்றால் அதற்கும் நியாயமான விலையினை பேண இதே சிவில் சமூகங்கள் இதனையும் கையாள வேண்டும். ஆனால் முஸ்லிம்களின் காணிகள் அடிமாட்டு விலைக்கு 1987 – 2010 இன்றுவரை பெற்றதன் நியாயத்தினை எந்த தன்மானம் உள்ள மகனும் பேசாமடந்தையாக இருக்கலாமா?
நடந்தவை, முடிந்தவை, நடப்பவை நல்லவை என்று கொள்ள வேண்டிய நேரத்தில் இதுவரையும் வரலாறு தெரியாத வங்குரோத்துதனமும் கோலோச்சும் காலத்தில் இனவுறவு மட்டு மக்களின் வாழ்வில் மெல்ல வேர்பிடித்து வரும் இளைய கொடியை கொன்று விடாதீர்கள்.
ஐயா, கள்ளியங்காட் டில் எங்களது ஆடைகள் அனைத்தையும் உருவிவிட்டீர்கள் . வாழ்ந்த எமக்கு வழிபட்ட இடம் மட்டுமே சந்தததிக்கு வாழ்ந்த சுவடு. அந்த கோ(ஆ)வணத்தையும் உருவாதீர்கள்.
கர்பலா கிரமாத்தின் முஸ்லிம்களின் பூரவீக காணிகள் காத்தான்குடி தொடக்கம் பாலமுனை கடற்கரை ஓடரமாக அதாவது கர்பலா உள்ளது. இவைகளில் அநேகமானவை பிரித்தானிய அரசிடமிருந்து முஸ்லிம்களால் விலையாகப் பெறப்பட்டது.
அந்த இடத்தில் நரசிம்மர் ஆலயம் அமைத்து அது சுனாமியால் காவு கொள்ளப்பட்டு குஊநு நிறுவனத்தினால் மீண்டும் கோயில் அமைக்கப்பட்டது. இந்த வேளையில் பாலமுனை பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்தவர் களுக்கு அடித்தததும், (கர்பலாவில்) தொழுது விட்டு வந்தவர்களுக்கு சுட்டதும், நரசிம்மர் ஆலயத்தில் ஒரு மாடு கொல்லப்பட்டதும் ஏதோ நிகழ்ச்சித்திட் டத்தின் செயற்பாட்டு வாசிப்புக்களே, இந்தக் கோரங்கள் மீளெழுவதை தடுப்பதற்காக பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டதும், இந்த பின்னனியில் பின்னடையைக் கூறி முன்னடையக் கூறாமல் விட்டதன் சூட்சுமம் என்ன?
மிக அண்மையில் மன்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட் பட்ட சிகரம் கிராமத்தில் சிசுவின் ஜனாசா (பிரேதம்) வெளியே தோண்டியெடுக்கப் பட்டு எரிக்க முட்பட்ட போது சமாதானம் பேச முட்பட்டு, மீண்டும் ஒரு பிரேதத்தை இதுவரைக்கும் ஒழித்து விட்டு சமாதானம் பேசி முஸ்லிம் சவக்காலைக்கு அனுமதி வழங்குவதாக இதுவரை இழுத்தடித்து விட்டு கர்பலாவில் சேமக்காலையை தந்திரமாக கொண்டு வந்து வைத்துக்கொண் டிருப்பது தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு வித்திடும் விதியா? அதை முறியடிக்கும் சதியா? ஆத்துடன் கர்பலாவில் ஜாமிஉழ் ழாபிரீ;ன் பள்ளிவாயலின் காணியில் சுனாமி என்ற போர்வையில் அரச காணியாக்க முற்படும் அநியாயத்தினை எந்தக் கண்கொண்டு கூறுவது இது தர்மஸ்தாபனங் களின் சொத்துக்களில் அரச இயந்திரத்தின் பார்வை பிழையான திக்கில் போவதாக புரியவில்லையா.
முடிவாக பழங்கதை பேசி இரு சமூகங்களும் ஒரு வகை அந்தகார இருளுக்குள் ஆட்படுத்தி கானப்போகும் பிரயோசனம் என்னவாக இருக்கப் போக்னிறது? இந்த மண்ணில் வாழுகின்ற இரு சமூகங்களும் கடந்த கால கசப்புணர்வுகளை மனம் விட்டுப் பேசி ஆக்க பூர்வமான வேலைத்திட்த் துக்குள் வந்து அழிந்து போன புரிந்துனர்வுக் கு மீள்பரினாமங் களை அர்த்தங்களை தர முற்பட வேண்டும். மாறாக இரு சமூகங்களும் இனத்துவ யுத்தத்தில் அநீதிகளுக்கு ஐந்தொகை போடுவதில் அர்த்தமேதும் நிகழப்போவதில் லை. அத்துடன் எமது மண்ணில் நிகழப் போவதாக கட்டியம் கூறப்படும் இன சங்காரத்திற் கு இணைந்த கைகளாக முஸ்லிம் தமிழ் புத்தி ஜீவிகள் சிவில் சமூகமும் இணைய வேண்டும் என வேண்டுகின்றேன் .
இவண்,
ஸியாத் பஹ்மி,
alberta2011@ gmail.com
via [You must be registered and logged in to see this link.]

Re: மானமுள்ள தமிழ் மகனின் மனச் சாட்சியிடம்…
//மானமுள்ள தமிழனின் மனக் குமுறலையும் நியாயங்களுக்கப் பால் செல்லும் இன உணர்வினையும் பார்க்கையில் மானமுள்ள தமிழன் அடுத்தவனின் உரிமையை அமுக்க போகமாட்டான் //
//இந்த மண்ணில் வாழுகின்ற இரு சமூகங்களும் கடந்த கால கசப்புணர்வுகளை மனம் விட்டுப் பேசி ஆக்க பூர்வமான வேலைத்திட்த் துக்குள் வந்து அழிந்து போன புரிந்துனர்வுக் கு மீள்பரினாமங் களை அர்த்தங்களை தர முற்பட வேண்டும். மாறாக இரு சமூகங்களும் இனத்துவ யுத்தத்தில் அநீதிகளுக்கு ஐந்தொகை போடுவதில் அர்த்தமேதும் நிகழப்போவதில் லை. அத்துடன் எமது மண்ணில் நிகழப் போவதாக கட்டியம் கூறப்படும் இன சங்காரத்திற் கு இணைந்த கைகளாக முஸ்லிம் தமிழ் புத்தி ஜீவிகள் சிவில் சமூகமும் இணைய வேண்டும் என வேண்டுகின்றேன் .//

manoj- உதய நிலா
- Posts : 15
Join date : 27/05/2010
Re: மானமுள்ள தமிழ் மகனின் மனச் சாட்சியிடம்…
முடிவாக பழங்கதை பேசி இரு சமூகங்களும் ஒரு வகை அந்தகார இருளுக்குள் ஆட்படுத்தி கானப்போகும் பிரயோசனம் என்னவாக இருக்கப் போக்னிறது? இந்த மண்ணில் வாழுகின்ற இரு சமூகங்களும் கடந்த கால கசப்புணர்வுகளை மனம் விட்டுப் பேசி ஆக்க பூர்வமான வேலைத்திட்த் துக்குள் வந்து அழிந்து போன புரிந்துனர்வுக் கு மீள்பரினாமங் களை அர்த்தங்களை தர முற்பட வேண்டும். மாறாக இரு சமூகங்களும் இனத்துவ யுத்தத்தில் அநீதிகளுக்கு ஐந்தொகை போடுவதில் அர்த்தமேதும் நிகழப்போவதில் லை. அத்துடன் எமது மண்ணில் நிகழப் போவதாக கட்டியம் கூறப்படும் இன சங்காரத்திற் கு இணைந்த கைகளாக முஸ்லிம் தமிழ் புத்தி ஜீவிகள் சிவில் சமூகமும் இணைய வேண்டும் என வேண்டுகின்றேன் .
உங்கள் எண்ணமும் கருத்தும் எனக்கு நல்லதாக பட்டது.
நானும் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.நன்றி .....

kalairaja- கணினி கவிஞன்
- Posts : 500
Join date : 09/04/2010
Re: மானமுள்ள தமிழ் மகனின் மனச் சாட்சியிடம்…
மனோஜ்,கலைராஜா நன்றி சகோதரர்களேkalairaja wrote:முடிவாக பழங்கதை பேசி இரு சமூகங்களும் ஒரு வகை அந்தகார இருளுக்குள் ஆட்படுத்தி கானப்போகும் பிரயோசனம் என்னவாக இருக்கப் போக்னிறது? இந்த மண்ணில் வாழுகின்ற இரு சமூகங்களும் கடந்த கால கசப்புணர்வுகளை மனம் விட்டுப் பேசி ஆக்க பூர்வமான வேலைத்திட்த் துக்குள் வந்து அழிந்து போன புரிந்துனர்வுக் கு மீள்பரினாமங் களை அர்த்தங்களை தர முற்பட வேண்டும். மாறாக இரு சமூகங்களும் இனத்துவ யுத்தத்தில் அநீதிகளுக்கு ஐந்தொகை போடுவதில் அர்த்தமேதும் நிகழப்போவதில் லை. அத்துடன் எமது மண்ணில் நிகழப் போவதாக கட்டியம் கூறப்படும் இன சங்காரத்திற் கு இணைந்த கைகளாக முஸ்லிம் தமிழ் புத்தி ஜீவிகள் சிவில் சமூகமும் இணைய வேண்டும் என வேண்டுகின்றேன் .
உங்கள் எண்ணமும் கருத்தும் எனக்கு நல்லதாக பட்டது.
நானும் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.நன்றி .....
Re: மானமுள்ள தமிழ் மகனின் மனச் சாட்சியிடம்…
navas wrote:மனோஜ்,கலைராஜா நன்றி சகோதரர்களேkalairaja wrote:முடிவாக பழங்கதை பேசி இரு சமூகங்களும் ஒரு வகை அந்தகார இருளுக்குள் ஆட்படுத்தி கானப்போகும் பிரயோசனம் என்னவாக இருக்கப் போக்னிறது? இந்த மண்ணில் வாழுகின்ற இரு சமூகங்களும் கடந்த கால கசப்புணர்வுகளை மனம் விட்டுப் பேசி ஆக்க பூர்வமான வேலைத்திட்த் துக்குள் வந்து அழிந்து போன புரிந்துனர்வுக் கு மீள்பரினாமங் களை அர்த்தங்களை தர முற்பட வேண்டும். மாறாக இரு சமூகங்களும் இனத்துவ யுத்தத்தில் அநீதிகளுக்கு ஐந்தொகை போடுவதில் அர்த்தமேதும் நிகழப்போவதில் லை. அத்துடன் எமது மண்ணில் நிகழப் போவதாக கட்டியம் கூறப்படும் இன சங்காரத்திற் கு இணைந்த கைகளாக முஸ்லிம் தமிழ் புத்தி ஜீவிகள் சிவில் சமூகமும் இணைய வேண்டும் என வேண்டுகின்றேன் .
உங்கள் எண்ணமும் கருத்தும் எனக்கு நல்லதாக பட்டது.
நானும் உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.நன்றி .....
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் - வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்
» மனச்சோர்வு என்றால் என்ன?மனச் சோர்வின் தாக்கம் எப்படி இருக்கும்
» புலிகள் மீதான தடை நீட்டிப்பு: அரசு சாட்சியிடம் வைகோ குறுக்கு விசாரணை
» மறக்கப்பட்ட மகனின் உறவு : அனாதையான மூதாட்டி
» கருணாநிதிக்கு மானமுள்ள உடன்பிறப்பின் அவசர கடிதம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum