TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆண்டர்சன் தப்பியதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு: அர்ஜுன் சிங்

Go down

ஆண்டர்சன் தப்பியதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு: அர்ஜுன் சிங் Empty ஆண்டர்சன் தப்பியதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு: அர்ஜுன் சிங்

Post by ஜனனி Sun Jun 20, 2010 7:08 am


ஆண்டர்சன் தப்பியதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு: அர்ஜுன் சிங் 19arjuns





புது
தில்லி, ஜூன் 19: போபால் விஷவாயு சம்பவத்துக்குக் காரணமான யூனியன்
கார்பைடு ஆலையின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவுக்குத்
தப்பிச் சென்றதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்று மத்தியப் பிரதேச
முன்னாள் முதல்வர் அர்ஜுன் சிங் குற்றம் சாட்டினார்.÷இது தொடர்பாக
கடந்த இரண்டு வாரங்களாக மெüனம் சாதித்து வந்த அர்ஜுன் சிங், தற்போது இத்
தகவலை தெரிவித்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆங்கில நாளிதழ்
ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இத் தகவலை தெரிவித்துள்ளார்.÷1984-ம்
ஆண்டு மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு
ஆலையில் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு விஷவாயு வெளியானது. மிதைல் ஐசோ
சயனைட் கலந்த இந்த வாயு வெளியேறியதால் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்தனர்.÷விஷ வாயு பாதிப்பு காரணமாக லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இன்றளவும் போராடி வருகின்றனர்.÷இந்த
விபத்து நடந்து 26 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் ஜூன் 7-ம் தேதி போபால்
நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. இதில் குற்றம்
சாட்டப்பட்ட 7 பேருக்கு அதிகபட்சம் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.÷இதனால்
பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடையேயும் கடும்
அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த வழக்கு நீர்த்துப் போனதற்கு மத்திய அரசும்,
விசாரணை நடத்திய சிபிஐ-யும்தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.÷இது குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு பிரதமர் உத்தரவிட்டார். அதன்படி அமைச்சர்கள் குழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உள்ளது.÷இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ÷விஷவாயு
வெளியானபிறகு டிசம்பர் 7-ம் தேதி கைது செய்யப்பட்ட ஆண்டர்சன், பின்னர் 2
ஆயிரம் டாலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தியா வருவதாகக் கூறிச்
சென்ற அவர் வரவேயில்லை.÷இந்தியாவிலிருந்து அவர் தப்பிச் செல்வதற்கு அரசு காரும், விமானமும் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாயின.÷அப்போது
மத்தியப் பிரதேச முதல்வராயிருந்த அர்ஜுன் சிங் இது தொடர்பாக எவ்வித
கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். தற்போது ஆண்டர்சன் இந்தியாவை விட்டு
வெளியேறியதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ÷இந்த விஷயத்தில் தனக்கென எவ்வித நிலைப்பாடும் கொண்டிருக்கவில்லை என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.÷அப்போது
மத்தியில் ஆட்சியில் இருந்த ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசுதான்
காரணம் என அவர் கூறியுள்ளதன் மூலம் இப்போது காங்கிரஸýக்கு நெருக்குதலை
ஏற்படுத்தியுள்ளார். ÷ஆண்டர்சன் தப்பிச் சென்றதற்கு அப்போதைய
மத்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று இதுவரை காங்கிரஸ் கட்சி
தெரிவித்து வந்தது. மேலும், மத்திய உள்துறை அமைச்சராயிருந்த பி.வி.நரசிம்ம
ராவ் மற்றும் அமைச்சரவைச் செயலர் சி.ஆர்.கிருஷ்ணசாமி ராவ் ஆகியோரின்
ஆலோசனையின் பேரிலேயே ஆண்டர்சன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார் என்று
அப்போது வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த ரஸ்கோத்ரா குறிப்பிட்டதையும்
காங்கிரஸ் கட்சி மறுத்தது.÷சுய சரிதையில்...: போபால் விஷவாயு
சம்பவம் குறித்து தனது சுய சரிதையில் எழுதப் போவதாகவும், அப்போது
இதுபற்றிய முழு விவரமும் வெளியாகும் என்று அர்ஜுன் சிங் தெரிவித்துள்ளார்.÷காங்கிரஸ்
மெüனம்: இதுவரையில் இந்த சம்பவம் முழுவதற்கும் அர்ஜுன் சிங்தான் பதில்
அளிக்க முடியும் என்று கூறிவந்த காங்கிரஸ் கட்சி, தற்போது கருத்து எதையும்
தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக கட்சியின் கருத்துகள் ஏற்கெனவே
தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று
கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ஜனார்தன் திவிவேதி குறிப்பிட்டார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அர்ஜுன் சிங் வாய் திறப்பாரா? ம.பி., முதல்வர் கேள்வி: போபால் விவகாரம் வலுக்கிறது
» மீனவர்கள் உயிர்பலிக்கு மத்திய அரசே பொறுப்பு: வைகோ ஆவேசம்
» விலைவாசியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது: முலாயம் சிங்
» பகத் சிங் 'வீரத் தியாகி' இல்லையா? : 'தெரியாது' என கைவிரிக்கும் மத்திய அரசு!
» வங்கதேசம் போல தமிழ் ஈழத்தையும் உருவாக்க வேண்டும்:அர்ஜுன் சம்பத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum