TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அர்ஜுன் சிங் வாய் திறப்பாரா? ம.பி., முதல்வர் கேள்வி: போபால் விவகாரம் வலுக்கிறது

Go down

அர்ஜுன் சிங் வாய் திறப்பாரா? ம.பி., முதல்வர் கேள்வி: போபால் விவகாரம் வலுக்கிறது Empty அர்ஜுன் சிங் வாய் திறப்பாரா? ம.பி., முதல்வர் கேள்வி: போபால் விவகாரம் வலுக்கிறது

Post by மாலதி Sat Jun 12, 2010 7:06 am

புதுடில்லி :"வாரன் ஆன்டர்சன், இந்தியாவில் இருந்து எப்படி தப்பினார்
என்பது குறித்து அர்ஜுன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும். விஷவாயு கசிவால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு, மாநில அரசு பெரிய அளவிலான
நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளது' என, ம.பி., முதல்வர் சிவராஜ் சிங்
சவுகான் கூறினார்.
போபால் விஷவாயு கசிவு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ம.பி.,
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், செய்தியாளர்களிடம் கூறியதாவது:யூனியன்
கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆன்டர்சன், விஷவாயு கசிவு விபத்து
ஏற்பட்டதுமே, அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டார். இன்னும் அவரை கைது
செய்ய முடியவில்லை. ஆன்டர்சன் தப்பிச் செல்வதற்கு வசதியாக, மாநில அரசுக்கு
சொந்தமான விமானத்தை அவருக்கு அளிக்க அனுமதித்ததாக அப்போதைய ம.பி.,
முதல்வர் அர்ஜுன் சிங் மீது புகார் கூறப்பட்டுள்ளது.உண்மையில் இந்த
விஷயத்தில் என்ன நடந்தது என்பதை அர்ஜுன் சிங் விளக்க வேண்டும். ஆன்டர்சன்,
அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றது எப்படி என்பது குறித்து அவர் பதில்
அளிக்க வேண்டும். இதற்கான பொறுப்பு அவருக்கு உள்ளது. இது தொடர்பாக அர்ஜுன்
சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன்.விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக, எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாநில
அரசு தயாராக உள்ளது.
ஆன்டர்சன் தப்பிச் சென்றது தொடர்பான விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள்
சிலர், மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர். யார் என்ன கூறினாலும்,
அதை நான் பொருட்படுத்தப் போவது இல்லை. இந்த விஷயத்தை அரசியலாக்க
விரும்பவில்லை. இது குழப்பத்தை ஏற்படுத்த வழி வகுக்கும்.இந்த வழக்கில்
அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆய்வு
செய்வதற்காக, ஐந்து பேர் கொண்ட கமிட்டியை மாநில அரசு அமைத்துள்ளது. இந்த
கமிட்டி தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்.இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பரதன் கூறுகையில், "போபால்
விஷவாயு கசிவு வழக்கின் முக்கிய குற்றவாளியான வாரன் ஆன்டர்சனை கைது
செய்து, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை, மத்திய அரசு
உடனடியாக எடுக்க வேண்டும்' என்றார்.இதற்கிடையே, வாரன் ஆன்டர்சனை கைது
செய்வதற்கான உத்தரவை போபால் கோர்ட் கடந்தாண்டு பிறப்பித்ததாகவும், இதற்கு
சி.பி.ஐ., தரப்பில் எந்த ஒரு எழுத்துப்பூர்வமான பதிலும் தாக்கல்
செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்தடுத்த புகார்: போபால் விஷவாயு கசிவு விஷயத்தில் இந்திய
மக்களை மிகவும் மோசமாக அமெரிக்கா நடத்தியிருக்கிறது என்ற பேச்சு இப்போது
அதிகரித்திருக்கிறது. நஷ்டஈடாக அமெரிக்க கம்பெனி தரமுன்வந்த தொகை,
தலைக்கு சில ஆயிரங்கள் மட்டுமே, தவிரவும் இக்கம்பெனியான யூனியன் கார்பைடை
வாங்கிய, "டோவ் கெமிக்கல்ஸ்' இங்கிருந்த விஷவாயு பாதித்த பகுதிகளைக் கூட
சுத்தம் செய்ய மறுத்தது. அது மட்டும் அல்ல, அக்கம்பெனியின் தலைமை வக்கீலாக
காங்கிரஸ் தகவல் தொடர்பாள் அபிஷேக் சிங்வி பணியாற்றி வருகிறார். அவரோ,
"டோவ் கெமிக்கல்ஸ்' நஷ்ட ஈடு தர முன்வராததது பற்றி கருத்து தெரிவிக்க
முன்வரவில்லை.அர்ஜுன் சிங் முதல்வராக இருந்த போது, யார் உத்தரவின் பேரில்
ஆன்டர்சனை ராஜமரியாதையுடன் அனுப்பி வைத்தார் என்பது பற்றி விஷயம்
வெளிவரும் போது, மேலும் பல உண்மைகள் தெரியும். ம.பி., முன்னாள் முதல்வர்
திக்விஜய் சிங் வெளிப்படையாக, "அர்ஜுன் சிங், மற்றும் அன்றைய ம.பி.,
தலைமைச் செயலர் பிரம்ம சுவரூப் ஆகியோருக்குதான் நடந்தது தெரியும்'
என்றிருக்கிறார்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆண்டர்சன் தப்பியதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு: அர்ஜுன் சிங்
» பிடி கத்தரி விவகாரம் ஆய்வுக்குப் பின்னரே அனுமதி: மன்மோகன் சிங்
» இலங்கைக்கு எதிரான தீர்மான விவகாரம் : ராஜபக்ஷேவுக்கு மன்மோகன் சிங் கடிதம்
» 2 ஜி விவகாரம் ; ஜனாதிபதி மூலம் சுப்ரீம் கோர்ட்டை கேள்வி கேட்க மத்திய அரசு முடிவு
» ரத்தன் டாடா கடித விவகாரம் : முதல்வர் மீது ஜெ., குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum