TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மீனவர்கள் உயிர்பலிக்கு மத்திய அரசே பொறுப்பு: வைகோ ஆவேசம்

Go down

மீனவர்கள் உயிர்பலிக்கு மத்திய அரசே பொறுப்பு: வைகோ ஆவேசம் Empty மீனவர்கள் உயிர்பலிக்கு மத்திய அரசே பொறுப்பு: வைகோ ஆவேசம்

Post by ஜனனி Sat Apr 16, 2011 9:21 am

ராமேஸ்வரம்: ""இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள்
நான்கு பேரின் உயிர்பலிக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் ,''என,
ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 2ல் மீன்பிடிக்க சென்று படகுடன் காணாமல்
போன நான்கு மீனவர்களில் விக்டஸ் உடல் இலங்கை கடற்கரை, ஜான்பால்,
அந்தோணிராஜ் உடல்கள் தொண்டி கடற்கரையில் ஒதுங்கின. இவர்களுடன் சென்ற
மீனவர் மாரிமுத்துவின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. பலியான மீனவர்கள்
வீட்டிற்கு வந்த ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ , உறவினர்களிடம் ஆறுதல்
கூறினார். மீனவர்களின் குடும்பத்திற்கு கட்சி நிதியிலிருந்து தலா 25
ஆயிரம் ரூபாய் வழங்கிய அவர்,""அந்தோணிராஜ் மனைவி சாலியாவை ஆசிரியர்
பயிற்சி பள்ளியில் சேர்வதற்கான செலவை தானே ஏற்று கொள்வதாக ,''
தெரிவித்தார். மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், இளைஞர் அணி துணை
செயலாளர் கார்கண்ணன், மண்டபம் ஒன்றிய செயலாளர் பேட்ரிக், மாவட்ட
செயலாளர்கள் ஜெயராமன்(ராமநாதபுரம்) சண்முக சுந்தரம்(விருதுநகர்)
செவந்தியப்பன் (சிவகங்கை) பூமிநாதன் (மதுரை) சந்திரன்(தேனி) மற்றும்
நிர்வாகிகள் உடன் வந்தனர்.
தொடர்ந்து நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: மீனவர்கள் பலியான சம்பவம்
நடந்த ஏப்.2 ல் இரவில், மீன்பிடித்த மீனவர்களிடம்," கிரிக்கெட்டில் இலங்கை
தோற்றால் நடப்பதே வேறு ,' என, இலங்கை கடற்படையினர் மிரட்டியுள்ளனர். அன்று
இரவுதான் நான்கு மீனவர்களும் காணாமல் போனர். இவர்களை இலங்கை
கடற்படையினர்தான் கொலை செய்து கடலில் வீசி உள்ளனர். தமிழக மீனவர்களுக்கு
நடுக்கடலில் நடக்கும் கொடுமையான உயிரிழப்புகளை தடுக்க ,மத்திய அரசு எவ்வித
நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை கடற்படையினரின் தாக்குதல் குறித்து,
இலங்கை அரசுக்கு மத்திய அரசு எவ்வித எச்சரிக்கையும் செய்யவில்லை.
யாழ்பாணத்தில் மீட்கப்பட்ட மீனவர் விக்டசின் உடலில் 16 இடங்களில் காயம்
இருந்ததாக அடையாளம் காண சென்ற உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்ட
மீனவர்களின் ஒருவருக்கு ஒரு கை வெட்டப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
இதிலிருந்தே நால்வரையும் இலங்கை கடற்படையினர் கொலைசெய்துள்ளது
உறுதியாகிறது. இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்நிலை
நீடித்தால்,"" இந்திய அரசு எங்கள் அரசு இல்லை'' என, தமிழக மக்கள் கூறும்
நிலை உருவாகும் , என்றார்.
நரிக்குடி: நரிக்குடி அருகே ஒட்டங்குளத்தை சேர்ந்தவர்
மாரிமுத்து. இவர் ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்கும் தொழில் செய்கிறார்.
கடந்த வாரம் ராமேஸ்வரம் கடலில் மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள்
காணாமல் போயினர். இவர்களில் மூன்று பேரின் உடல் கிடைத்தது. மாரிமுத்து
என்ன ஆனார் என்று தெரியவில்லை. இவரது குடும்பத்திற்கு ம.தி.மு.க.,
செயலாளர் வைகோ நேரில் ஆறுதல் கூறி ரூ.25 ஆயிரம் வழங்கினார். விருதுநகர்
மாவட்ட ம.தி.மு.க., செயலாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் அன்பழகன்,
கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கள அரசே இயக்குகிறதாஇந்திய ராணுத் துறையை ? வைகோ கேள்வி
» விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் : முதல்வர் ஜெ., பேட்டி
» மீனவர்கள் ஆவிகூட கருணாநிதியை மன்னிக்காது: விஜயகாந்த் ஆவேசம்
» ஆண்டர்சன் தப்பியதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு: அர்ஜுன் சிங்
» இந்திய தேசமே, மத்திய அரசே உனக்கு வெட்கமா இல்லை? தீக்குளித்த விஜயராஜ் கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum