TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வங்கதேசம் போல தமிழ் ஈழத்தையும் உருவாக்க வேண்டும்:அர்ஜுன் சம்பத்

Go down

வங்கதேசம் போல தமிழ் ஈழத்தையும் உருவாக்க வேண்டும்:அர்ஜுன் சம்பத் Empty வங்கதேசம் போல தமிழ் ஈழத்தையும் உருவாக்க வேண்டும்:அர்ஜுன் சம்பத்

Post by அருள் Mon Aug 13, 2012 7:47 am


வங்கதேசம் போல தமிழ் ஈழத்தையும் உருவாக்க வேண்டும்:அர்ஜுன் சம்பத் Arjin



இந்து ஈழ ஆதரவு மாநாட்டில் பேசுகிறார் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத்.


வேலூர், ஆக. 12: வங்கதேசம் போல இலங்கையில் தனித் தமிழ் ஈழத்தையும் உருவாக்க
வேண்டும் என்றார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.
வேலூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் அண்ணா கலையரங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை
இந்து ஈழ ஆதரவு மாநாடு, பொதுக்கூட்டம் நடத்த அக்கட்சியினர் முடிவு செய்திருந்தனர்.
இதற்கு போலீஸôர் அனுமதி மறுத்துவிட்டதால் லாங்கு பஜாரிலுள்ள சண்முகனடியார் சங்கக்
கூடத்தில் உள்ளரங்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த அக் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத்,
செய்தியாளர்களிடம் கூறியது: காங்கிரஸின் நிர்ப்பந்தத்துக்குப் பணிந்து கருணாநிதி
அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். நாங்கள் தெளிவான அறிவிப்போடு இந்த
மாநாட்டை நடத்துகிறோம். பொதுக் கூட்டத்துக்குத் தடை விதித்தபோதும் உள்ளரங்க
நிகழ்ச்சியாக மாநாட்டை நடத்துகிறோம். எங்களைப் பொருத்தவரை இலங்கைத் தமிழர்
பிரச்னைக்கு நிரத்தரத் தீர்வு தனித் தமிழ் ஈழம்தான் மட்டும்தான். ஒன்றுபட்ட
இலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமையோடு வாழ்வது சாத்தியமில்லை.
நேரு, சாஸ்திரி, இந்திராகாந்தி காலத்தில் பல முயற்சிகளைச் செய்தும் இலங்கையில்
அமைதி ஏற்படவில்லை. எனவே ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வுக்கு சாத்தியமில்லை,
ராணுவத் தீர்வு மட்டும்தான் சாத்தியம்.
வங்கதேசம் உருவாக்கப்பட்டதுபோல் தனித் தமிழ் ஈழத்தையும் ஏற்படுத்தவேண்டும்
என்றார் அவர்.
இதையடுத்து ஸ்ரீராம் சேனை நிறுவனத் தலைவர் பிரமோத் முத்தலிக்
செய்தியாளர்களிடம் கூறியது:
எங்கே இந்துக்கள் பாதிக்கப்பட்டாலும் அதை தடுக்க ஸ்ரீராம் சேனை பல முயற்சிகளை
செய்துவருகிறது. இலங்கைத் தமிழர் பிரச்னையை 10 கோடி தமிழர்களின் பிரச்னையாக
பார்க்காமல் 150 கோடி இந்துக்களின் பிரச்னையாக பார்க்கிறது.
இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு ஆதரவாக கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட
பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இலங்கையிலே இந்து தமிழர்களை உருவாக்க தனித் தமிழ் ஈழம் வேண்டும். தேர்தல்
பிரசாரத்தின்போது தனித் தமிழ் ஈழம் ஒன்றுதான் இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு
என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டப் பேரவையில், இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும்,
ராஜபட்ச போர்க் குற்றவாளி என அறிவிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றினார்.
அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் அவர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டெசோ மாநாட்டுக்கு எதிராக சென்னையில் ஆகஸ்ட் 5-ல் இந்து ஈழ ஆதரவு மாநாடு: அர்ஜுன் சம்பத்
» எம்.ஜி.ஆர். விரும்பிய தமிழ் ஈழத்துக்காக போராட வேண்டும்: பழ. நெடுமாறன்
» தமிழ் தெருவில் தமிழ் மணக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் பாரதிதாசன்.
» தேசிய நீர் தொகுப்பு உருவாக்க வேண்டும் : அப்துல் கலாம் ஆலோசனை
» காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்: நரேந்திர மோடி பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum