TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஐந்து கேள்விகள் - ஐந்து பதில்கள்-

2 posters

Go down

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  Empty ஐந்து கேள்விகள் - ஐந்து பதில்கள்-

Post by sakthy Wed Feb 25, 2015 6:39 pm

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  ஐந்தே நிமிடங்கள்.

1.உலகில் மிக நீண்ட பெயருடையவர் யார்?
2.அதிக மொழிகளைப் பேசும் நாடு எது?
3.இணையப் பயணர்கள்,கணினி வல்லுனர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் Cicada 3301 இணையப் புதிர் -internet puzzle- என்பது என்ன?
4.மைக்ரொசொப்ட் நிறுவனம் வின்டோஸ் 10 வெளியிடும் போது HoloLens என்ற ஒன்றையும் வெளியிட உள்ளார்கள்.அது என்ன?
5.பாலைவனத்தில் ஒரு சொர்க்கம்-Huacachina -எங்கே உள்ளது?


Last edited by sakthy on Wed Feb 25, 2015 11:16 pm; edited 1 time in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  Empty Re: ஐந்து கேள்விகள் - ஐந்து பதில்கள்-

Post by sakthy Wed Feb 25, 2015 11:15 pm

யாரும்  பதில்  சொல்லவில்லை . தெரியவில்லை என எடுத்துக் கொள்ளலாம்.
இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.நல்ல தளங்களுக்குச் சென்று  நல்லவற்றைப் படியுங்கள்.பொது அறிவை  வளர்த்துக்  கொள்ளுங்கள் .

1. கொலம்பிய நாட்டின் பொகொட்டா நகரில் வசிக்கும்  Ladyzunga Cyborg என்ற 36 வயதுடைய பெண் தனது பெயரை சமீபத்தில் இப்படி மாற்றி உள்ளார். ஆங்கில எழுத்துகள் அனைத்தையும் கொண்டு,.................
முதற்பெயர்-FirstName: Abcdefg Hijklmn
கடைசிப் பெயர்-Last Name: Opqrst Uvwxyz
ஆகும். இவரை Miss Abc என அழைக்கிறார்கள்.
ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  V5e639

2.பப்புவா நியூ கினி -Papua New Guinea- என்ற நாட்டில் 820 மொழிகள் வரை பேசப்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள 6912 மொழிகளில் 820 மொழிகள் கினி நாட்டில் பேசப்படுகிறது.
இதன் காரணம்  40,000 ஆண்டுகளாக வெளி நாடுகளில் இருந்து அடிமைப்படுத்தியவர்கள், குடியேறியவர்கள் என பல காரணங்களால் சென்றவர்கள் தான்.  ஆனாலும் ஆட்சி மொழியாக  Tok Pisin, Hiri Motu, English என்ற மூன்று மொழிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

கினிக்கு அருகாமையில் Micronesia ,மெலனேசியா Melanesia என்ற தீவுக் கூட்டம் உண்டு. இங்கே சோழர் காலத்துக்கு முன் சென்ற வர்த்தகர்கள்,சோழர் படைப் பிரிவை சேர்ந்தவர்களின் வழி வந்தவர்கள்  வாழ்கிறார்கள். தமிழ் பேசத் தெரியாத இவர்களிடம் இன்று மிச்சமாக இருப்பது தமிழ் என்ற ஒரு வார்த்தை மட்டுமே.

3.முதல் இணையப் புதிர் சனவரி 5 2012 இலும்,இரண்டாவது சனவரி 5 2013 இலும், மூன்றாவது சனவரி 5 2014 இலும் வெளிவந்தது. பெயர் வெளியிடாத ஒருவரினால் வெளியிடப்படும்  Cicada 3301  internet puzzle சனவரி 5 2015 இன்னமும் வெளிவரவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள இணைய கணினி வல்லுனர்கள் ஆவலுடன் புதிருக்காகக் காத்திருக்கிறார்கள்.

4.Microsoft HoloLens.........


மேலதிகமாக தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்.

5.பெரு நாட்டில் உள்ள பாலைவனத்தின் நடுவே உள்ள நகரம் Huacachina .இங்கே 96 பேர் நகரைச் சுற்றி வாழுகின்றனர்.நகரில் கடைகள்,விடுதிகள்,நூலகம்,இப்படி அனைத்தும் உள்ளது.இயற்கையாக அமைந்த ஏரி நடுவே உள்ளது.இது எப்படி உருவானது எனக் கதைகள் இருந்தாலும்,பெரு மக்கள் சொல்லும் கதை, இன்கான் இளவரசி -Incan princess - குளித்துக் கொண்டிருந்ததை வேடன் ஒருவன் கண்டதாகவும் அவனைக் கண்டதும் இளவரசி ஓடி விட்டதாகவும் அவள் உடலில் இருந்து சொட்டிய நீரே ஏரியான அந்த இடம் எனவும் சொல்லப்படுகிறது.
ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  X4gkye
ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  M0d8g

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  Empty Re: ஐந்து கேள்விகள் - ஐந்து பதில்கள்-

Post by mmani Thu Feb 26, 2015 6:46 am

அருமை சக்தி ..உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  Empty Re: ஐந்து கேள்விகள் - ஐந்து பதில்கள்-

Post by mmani Thu Feb 26, 2015 6:59 am

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  14380_10155313211575637_2982380610924437233_n
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  Empty Re: ஐந்து கேள்விகள் - ஐந்து பதில்கள்-

Post by mmani Thu Feb 26, 2015 7:00 am

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  1978519_10155313212085637_5846350818060501727_o
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  Empty Re: ஐந்து கேள்விகள் - ஐந்து பதில்கள்-

Post by mmani Thu Feb 26, 2015 7:00 am

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  11009200_10155313211950637_5071446997013154445_n
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  Empty Re: ஐந்து கேள்விகள் - ஐந்து பதில்கள்-

Post by mmani Thu Feb 26, 2015 7:00 am

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  10994450_10155313211610637_1013872603775024966_n
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  Empty Re: ஐந்து கேள்விகள் - ஐந்து பதில்கள்-

Post by mmani Thu Feb 26, 2015 7:01 am

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  11030845_10155313211835637_2195428931516561816_n
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  Empty Re: ஐந்து கேள்விகள் - ஐந்து பதில்கள்-

Post by mmani Thu Feb 26, 2015 7:01 am

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  10612831_10155313211685637_1769868357332922435_n
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ஐந்து  கேள்விகள் - ஐந்து பதில்கள்-  Empty Re: ஐந்து கேள்விகள் - ஐந்து பதில்கள்-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum