Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தெரிந்த கேள்விகள்,தெரியாத பதில்கள். Relax and Thing?(இல்லை Think!)
Page 1 of 1

தெரியாத பதில்கள்,உங்களுக்குத் தெரிகிறதா?தெரியாவிட்டால் உங்களையே கேளுங்கள்.
+தமிழ் நாட்டில் உள்ள பல பிரபலங்களுக்கு தலை நரைத்துப் போவதில்லையே ஏன்?
+தமிழக பிரபலங்களிற்கு வயதாகியும் வழுக்கை விழுவதில்லையே ஏன்?
+கதை யாருடையது என்று தெரிந்தும் கூட,கதை,திரைக்கதை,வசனம்,பாடல்........இயக்கம்...என்று தங்கள் பெயரைப் போடுகிறார்களே ஏன்?
+எதுகை மோனை கவிதை இலக்கணம் எதுவும் தெரியாமலே,புதுக்கவிதையும் சினிமாவில் ஏதோ எழுதி விட்டு கவிஞர் என்று தங்களுக்கு தாங்களே கவிஞர் எனப் போட்டுக் கொள்கிறார்களே ஏன்?அடைமொழிக்கும் ஆட்டோ ஓட்டுவதற்கும் என்ன தொடர்பு என்று சிங்கம் சினிமாவில் சூரியா கேட்பது போல் ஏதாவது இதற்கும் தொடர்பு உண்டா?
+அரசியல்வாதிகள்,நடிகர்கள்,சாமியார்கள் எனப் பல பிரபலங்கள் கவிஞர்,சற்குரு,சுப்பர் ஸ்ரார்,அகிலஉலக சுப்பர் ஸ்ரார்........இப்படி போட்டுக் கொள்கிறார்களே இவற்றை யார் கொடுத்தார்கள்,அதற்கு அவர்களுக்கு தகுதி உண்டா?
+இங்கே டெசோ,உண்ணாவிரதம்,போராட்டம்,அங்கேயோ தமிழர்களை கொல்லுங்கள்.........இதுபோல் இரட்டை நாக்கால் சிலர் பேசுகிறார்களே எப்படி முடிகிறது?
+எத்தனை தில்லுமுல்லுகள் செய்தும் கண்டு பிடிக்கப்பட்டும் கூட,சாமியார்கள் பின்னால் போகிறார்களே, எப்படி செய்தவற்றையெல்லாம் மறந்து மீண்டும் பின்னால் போக முடிகிறது?
+அரசியல்வாதிகள்,நடிகர்கள்,சாமியார்கள் செய்ததை சொன்னதை உடனே மறந்து, அவர்கள் பின்னேயும் தேர்தலிலின் போது அவர்களுக்கு வாக்களிக்கவும் எப்படிப் முடிகிறது?அவர்கள் செய்த அனைத்துக் கொடுமைகளையும் எப்படி மறக்க முடிகிறது?
+பெண்கள் குழந்தைகளை கதறக் கதற, பாலியல் வன்புணர்விற்கும்,கொலை செய்வதற்கும்,ஆசிட் வீசுவதற்கும் எப்படி ஒருவனால் முடிகிறது?
+சுற்றிச் சுற்றிக் காதலித்து விட்டு, எப்படி தூக்கி எறிந்து விட்டு,வேறொருவரிடம் போக,வாழ முடிகிறது?
+தாய்த் தமிழை மறந்து, எப்படி கசமுசா என்று தப்புத் தப்பாய் ஆங்கிலம் பேச முடிகிறது?
+வாழ்த்த திட்ட தாய்த் தமிழ் இருந்தும், எப்படி செத்த பிணமான சிமைலி மூலம் திட்ட முடிகிறது?கவலைக்குரிய செய்திகளுக்குக் கூட சிரித்த சிமைலிகளை எப்படி போட முடிகிறது?
+பெண் விடுதலை,சமூக விழிப்புணர்வு என்று அடுக்கடுக்காய் தொலைக்காட்சிகளில் தமிங்கிலத்தில் பேசி விட்டு,செயல்படுத்தாது,உனக்குத்தான் உபதேசம் எனக்கல்ல என்று கண்களை மூடிக் கொள்வது ஏன்?எப்படி முடிகிறது?
+நாத்தீகம் பேசி விட்டு,பின் கதவால் மனைவியரையும் துணைவியரையும் கோயிலுக்கு அனுப்பி அர்ச்சனை செய்து வேண்டுதல் செய்கிறார்களே ஏன்?
+எத்தனை அவசர வேலைகள் இருந்தும்,நாள் முழுவதும் சீரியலில் மூழ்கிக் கொள்கிறார்களே எப்படி?
+எண்பது வீதத் தண்ணீர் கடலுக்கு சென்று கடலுடன் கலந்து விடுவது தெரிந்தும், நதி நீரை தர மறுப்பது ஏன்?
+தெரியாத மொழியில்,அவர்களுக்குக் கூட புரியாத மொழியில் கோயிலில் பூசைகள் நடத்துகிறார்களே ஏன்?
+எரிக்கும் வெய்யிலில் கூட ஆண்களைப் போல்,மேல் நாட்டு நாகரீக உடைகளை மிக இறுக்கமாகவும் நாற்றத்தை மறைக்க சென்ற் அடித்து கொண்டு செல்கிறார்களே சில பெண்களால் ஏன்?எப்படி இது முடிகிறது?
+வெட்கம்,நாணம் சிறிதும் இன்றி அரை குறை ஆடைகளுடன் ஊர் சுற்ற,நடிக்க சில பெண்களால் முடிகிறதே எப்படி?ஏன்?
+எத்தனை கஸ்டங்கள் சிரமங்களுடன் தங்கள் சுகங்களை மறந்து, வளர்த்தும் கூட,அதைக் கண்டு கொள்ளாது பெற்றோரை முதியோர் இல்லங்களிலும்,கண்டு கொள்ளாமலும் விடுகிறார்களே எப்படி? ஏன்?
+இலஞ்சம் ஊழல் கொள்ளை இலாபம் செய்யும் பிரபலங்களை விட்டு விட்டு,சிறுவன் ஒருவன் பசிக்கு எடுத்த உணவு என்று கூடக் கண்டு கொள்ளாது,இந்த வயதில் திருடுகிறாயா என்று அடித்து உதைத்து வசனம் பேசுகிறார்களே ஏன்?அதையே நாகரீகமாக செய்யும் பிரபலங்களைக் கண்டு கொள்ளாது விடுவது ஏன்?
+லஞ்சம் ஊழல் கொலை இப்படி எத்தனை கொடுமைகள் செய்தும் கூட, அரசியல்வாதிகள், சாமியார்கள்,நடிகர்களை மக்கள் தொடர்ந்தும் மாலை சூட்டி பால் அபிசேகம் செய்து கடவுள்களாக பார்ப்பது ஏன்?
+தாங்கள் செய்ததை எல்லாம் மறந்து விட்டு,தங்களை நல்லவர்களாகக் காட்டிக் கொண்டு,சரிகை ஜிப்பாவுடனும் வெள்ளையும் சொள்ளையுமாக உபதேசம் செய்ய சிலர் வருகிறார்களே ஏன்?
+நான் லாக்கின் செய்ய வரும் போது, இந்த தளத்தில் உறுப்பினர்களால் பதியப்படும் .........என்று சொல்லிக் கொண்டு, என்னைத் துரத்தித் துரத்தி தொந்தரவு செய்ய வருகிறதே ஒரு நீண்ட வசனம், அடித்துத் துரத்தினாலும் போக மாட்டெங்கிறதே ஏன்?
+இறுதியாக ஒன்று, இன்று மக்கள் மனிதர்களாக இருக்கிறார்களா அல்லது மாக்களாக இருக்கிறார்களா?
இன்னும் எத்தனையோ பதில் கிடைக்காத கேள்விகள். நகைச்சுவைக்காகவும் சிந்திப்பதற்காகவும் இவற்றை பயன்படுத்தினால் என்ன?

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!Known thing ... not really!
» தெரிந்த திருக்குறள் தெரியாத பல தகவல்:
» ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!
» தெரிந்த கொசு,தெரியாத தகவல்கள்
» தெரிந்த பொருட்கள் தெரியாத உண்மைகள்...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum