Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கணினியில் புதிய கேள்விகள் + பதில்கள்............
2 posters
Page 1 of 1

1.கணினியில் alt + F4 அழுத்தினால் என்ன நடக்கும்?
2.நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் சாளரத்தை இடது அல்லது வலது பக்கம் கொண்டு செல்ல என்ன செய்யலாம்?
3.கணிதத்தில்(maths) பிரச்சனையா,தலை சுற்றுகிறதா?எங்கே சென்றால் சரியான கணக்கிற்கு விடை கிடைக்கும்?
4.Binary code என்றால் என்ன?
5.Proxy server பாவிப்பதால் ஏற்படும் சாதக,பாதகம் என்ன?
6.Geo targeting என்றால் என்ன?
7.Computer என்பதன் பொருள் என்ன?
8.32 bit , 64 bit computing என்றால் என்ன?
9.FIxit என்றால் என்ன?
10.System Health Report என்றால் என்ன?
பதில்கள்..............
1.நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் சாளரம்(window) மூடப்படும்.
2.Win key + இடது,வலது அம்புக்குறி
3.இந்தப் பக்கத்திற்கு [You must be registered and logged in to see this link.] சென்று உங்கள் கணக்கைக் கொடுங்கள்.உடன் பதிலும் விடையும் கிடைக்கும்.
4.bi என்றால் இரண்டு. அதாவது கணினி 0 ஐயும் 1 றையும் வைத்து வேலை செய்கிறது.இன்னும் சொல்லப் போனால் 1 என்றால் power on, 0 என்றால் power off இதை மட்டுமே கணினியின் transistor ல் அனுப்ப முடியும் என்பதால் இதை வைத்து கணினி இயங்குகிறது.அதாவது கணினி binary system த்தை அடிப்படையாக வைத்து வேலை செய்கிறது.
5.சரியான proxy server ஐ தெரிந்தெடுக்கா விட்டால்,வேகம் குறைவாகும்.அதனால் வேகம் கூடிய proxyஐ தெரிவு செய்ய வேண்டும்.தனிப்பட்ட விசயங்களை புரொக்சி சர்வெர் ஊடாக பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் cloud computing போல் proxy server ன் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியாது.
நம்மைக் காட்டிக் கொள்ளாது இணையத்தில் செல்லலாம். Hulu போன்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சில நாடுகளின் தொலைக்காட்சி,வீடியோக்களை தடையின்றி பார்க்க முடியும்.தேவையற்ற பக்கங்களை இலகுவாக தடை செய்ய முடியும்.
6. Geotargeting என்பது இணையப் பயணிகளுக்கு அவர்களின் இருப்பிடம்,நாடு,தபால் குறியீடு போன்றவற்றை தரும் internet marketting ன் வியாபார தந்திரம் ஆகும்.. நீங்கள் சில சமயங்களில் ஏதாவது இணையப் பக்கத்திற்கோ அல்லது பொருட்கள் வாங்கும் பக்கத்திற்கோ சென்றால்,உடனே அவர்கள், நீங்கள் எங்கிருந்து இணையத்தைப் பார்க்கிறீர்கள்,எந்த இயங்குதளம்,எந்த உலாவி,பொருட்கள் வாங்கினால் அனுப்பும் செலவு போன்ற பலவற்றை, குடும்ப ரேசன் அட்டையை வைத்து வடிவேலுவிற்கு கிளிசோதிடம் பார்ப்பது போல் சொல்வார்களே, அது போல் காட்டுவார்கள்,அது தான் இந்த Geotargeting.அத்துடன் கூகிள் படம் மூலம், இருக்கும் இடத்தையும் காட்டி விடுவார்கள். கடைக்கு அம்மாவும் பொண்ணும் போனால்,கடைக்காரர் அக்கா தங்கையா என்று கேட்டு ஐஸ் வைப்பாரே அது போல.
இந்த Geotargeting என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி முதலிலேயே விளம்பரதாரர்கள் இணையத்தளத்துடன் ஒரு ஒப்பந்தத்தை செய்திருப்பார்கள்.அதன்படி உங்கள் IP இலக்கத்தை வைத்து விபரங்களைக் கண்டறிந்து உங்களுக்கே தந்து,சொல்லப் போனால் ஐஸ் வைத்து சாதித்துக் கொள்வார்கள். வடிவேல் போல் ஏமாறாதீர்கள். வேறெதையும் அவர்களால் கண்டறிய முடியாது. இது ஒரு வியாபார விளம்பர தந்திரம்.ஆனாலும் சில ஹுலு போன்ற தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் வீடியோக்கள் இந்த தொழில் நுட்பத்தை வைத்து,வேறு நாட்டவர்கள் பார்க்காது தடை செய்து விடுகின்றன.
7.COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research
8. தற்போது அனேகமான கணினிகள் 64 bit ஆக வருகின்றன.கணினி binary format ல் வேலை செய்கிறது.தற்போது பொதுவாக பாவனையில் உள்ள 32-bit processors,கள் என்று சொல்லும் போது,அவை 32 binary instructions per clock cycle என்று பொருளாகும்.64 bits 32 ன் இருமடங்கானதாகும்.அதே சமயம் 32 bit - 4 GB Ram ஐயும்,64 bit --8GB -256 TB வரை RAM பாவிக்கக் கூடியதாயினும்,64 ல் ஒரு குறைபாடு என்னவெனில், அதிகமான மென் பொருட்கள் 32 bit இலேயே தற்போது உள்ளன என்பது தான்.
9.விண்டோஸ்சில் ஏற்படும் தவறுகளை,தானாகவே திருத்திக் கொள்ள மைக்ரோசொப்ட் கொடுக்கும் ஒரு வசதி. தவறு ஏற்படும் போது, இதை தரமிறக்கினால், அனேகமான தவறுகளை தானகவே சரி செய்து கொள்ளும்.
10.இது விண்டோஸ் ல் உள்ள விபரங்களை,தவறுகளை காட்டும் வசதி. இந்த ரிபோட்டைப் பெற.............
Control panel – system – Check the windows experience index -Advanced Tools - Generate system health report.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: கணினியில் புதிய கேள்விகள் + பதில்கள்............
சக்தி தரும் பதிவுகள் அனைத்தும் பயன் தரக்கூடிய பதிவுகள்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» கணினியில் புதிய கேள்விகள்.............
» ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்
» மகளிர் நலம் -பத்து கேள்விகள் பளிச் பதில்கள்!
» கணினியில் வைரஸ்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்க மைக்ரோசாப்டின் புதிய இலவச மென்பொருள்
» கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum