TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வாங்க போகலாம் சீனா - 5 -பொது உடைமை சீனாவில் தொழிலாளர்கள்.

Go down

வாங்க போகலாம் சீனா - 5 -பொது உடைமை சீனாவில் தொழிலாளர்கள். Empty வாங்க போகலாம் சீனா - 5 -பொது உடைமை சீனாவில் தொழிலாளர்கள்.

Post by sakthy Sun Oct 12, 2014 10:40 pm

போகலாம் வாங்க – சீனா -5 - பொது உடைமை முதலாளித்துவச் சீனாவில் தொழிலாளர் உரிமைகள்

கடந்த 2013 மே மாதத்தில், இ.கா.எ.அ / IKEA (Ingvar Kamprad, Elmtaryd & Agunnaryd)] என்ற சுவீடன்நிறுவனத்திற்கு, இந்தியாவில் 10,500 கோடி உரூபாய்க்கு அயலக முதலீடு செய்து கொள்ள இசைவளிக்கப்பட்டது.

இந்நிறுவனம், வீடு – அலுவலகத்திற்கான நாற்காலிகள், மேசைகள் ஆகியவற்றை செய்து தருகின்ற நிறுவனமாகும். அதாவது, 10,500 அளவிற்கு இத்தொழிலில் முதலீடு செய்யவுள்ள இந்த ஒரே நிறுவனத்தால், இத்தொழிலை ஏற்கெனவே சிறுதொழிலாகச் செய்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள்வேலையிழந்து நிற்கதியாவர். இப்பொருட்கள் அனைத்தும், மேற்குலக நாட்டு மக்களின் பயன்பாட்டுப் பொருட்களை ஒட்டியே வடிவமைக்கப் பட்டிருக்கும் என்பது இன்னொரு உண்மை.

IKEA retail outlets have a standard design and each location entails an investment of USD 100 million (Rs. 550-600 crore) ; Swedish furniture retailer IKEA has decided to open their first Indian store in Hyderabad. -News-

இதே போக்கு நீடித்தால், தமிழினத்தின்-இந்தியாவின்- பண்பாட்டு அடையாளங்களை, நாமும் தொல்பொருள்அருங்காட்சியகங்களில் காணும்நாள் வெகுதொலைவில் இல்லை!

எங்கே எது தேவை என்பதை ஆய்வு செய்து முதலீடுகள் செய்யப்படல் வேண்டும்.

பல்லாயிரம் கோடிகளை அறுவடை செய்யும் மென்பொருள் நிறுவனங்கள், அதைச் சிலஆயிரம் பேரைக் கொண்டே சாதிக்கிறது. அந்தளவிற்குச், சீனாவில் மலிவான விலைவில் உழைப்பை விற்கும் எளிய உழைப்பாளிகள் கிடைக்கிறார்கள். அந்த சில ஆயிரம்சீனர்களைத் தவிர, மற்றவர்களின் வாழ்நிலை என்ன என்பதெல்லாம் சீனஅரசின் கண்களை எப்பொழுதும் உறுத்துவதில்லை.

த.தொ.(ஐ.டி.) பணியில் இருப்பவர்களின் வாங்கும் திறன் அதிகரித்திருப்பதைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்த சீன மக்களின் வாங்கும் திறன் அதிகரித்திருப்பதாக கணக்குப் போடுகின்றது, சீன அரசு. ஆனால், உண்மை அதுவல்ல!

1990 களுக்கு முன்புவரை, சீனாவில் இரும்பு அரிசிக்கிண்ணம்(Iron Rice bowl) என்ற பெயரில், தொழிலாளர்களுக்கு விடுப்பு உரிமை, குறைந்த அளவுக்கூலித் தொகை, பணிப் பாதுகாப்பு முதலான பல உரிமைகளைத் தருகின்ற சட்டங்கள் இருந்தன. சீனத் தொழிலாளர் வருக்கம் இதனால் பெரும் பயன் அடைந்து வந்தது.

ஆனால், 1990 களுக்குப் பின்னர் இரும்பு அரிசிக்கிண்ணம் (Iron rice bowl) என்ற சட்டப்பாதுகாப்பே காணாமல் போகச் செய்யப்பட்டது. பணிப்பாதுகாப்பு கிடையாது, காப்பீடு கிடையாது, குறைந்தஅளவு வேலை நேரமே 10 மணிநேரம் என்ற நிலை என சீனப் பெருநிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் கண்மூடித்தனமான உழைப்புச் சுரண்டலில் இறங்க இசைவளிக்கப்பட்டன.

பல தொழிற்சாலைகள் நிலையான பணியாளர்களை நீக்கிவிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியிலமர்த்தினர். உலகமய முதலாளிகளுக்கு பணிப்பாதுகாப்பு, வேலை உரிமை போன்றவையெல்லாம் பிடிக்காதல்லவா?

ஒட்டு மொத்தச் சீனாவிலும், அரசு ஏற்பளித்துள்ள ஒரே தொழிற்சங்கம் – அனைத்துச் சீனத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (All China Federation of Trade Unions – ACFTU)என்ற அமைப்பே! இவ்வமைப்பு, பொதுவுடைமைக் கட்சியின் கைப்பாவை அமைப்பே என்பதால், தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படும் போது பெரிய அளவிலான எதிர்ப்புகளை இவ்வமைப்புக் காட்டுவதில்லை.

சில உரிமைகளைப் பேச்சுவார்த்தைகளின் மூலம் இவ்வமைப்புப் பெற்றுத் தருகிறது.

ஆனால், தொடர்ந்து எழுந்து வந்த தொழிலாளர் கோரிக்கைகளின் அடிப்படையில் 2007ஆம் ஆண்டு தொழிலாளர்களுக்குப் பல உரிமைகளை வழங்குகின்ற சட்டங்களை இயற்றியது சீன அரசு. அச்சட்டங்கள் இயற்றப்பட்டால், சீனாவிலிருந்து தங்கள் நாட்டு நிறுவனங்களை வெளியேற்றிவிடுவோம் எனப் பல வட அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் அச்சுறுத்தல் விடுத்தன. எனவே, சில திருத்தங்களுடன் அச்சட்டங்களை சீனா நிறைவேற்றியது.

நகரமயமாக்கலின் ஒரு பகுதியாக, நகரங்களில் குடியேறுகின்ற ஊர்ப்புற மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு பல நிறுவனங்கள் குறைந்த கூலியில் அவர்களை பணியமர்த்துகின்றன. தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு எதிராக அவர்கள் சுரண்டப்படுவது, தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

முதலாளிகளுடன் கைக்குலுக்க விரும்புகின்ற சீனப்‘பொதுவுடைமை’ அரசு, தொழிலாளர் உரிமைகளைக் கைவிட முனைவதும், அதைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் புதிதல்ல.

இலங்கை சீனாவை நோக்கி செல்கிறது. சீனாவோ தன்னை பொது உடைமை அரசு எனக் காட்டிக் கொண்டு அமெரிக்காவை நோக்கிச் செல்கிறது. ஆனால் ஒன்று மட்டும் பொது உடைமை அரசு. ஆட்சி சர்வாதிகார வழியில் ஒரு கட்சி,ஒரு அரசு என இயங்குகிறது. இன்றைய இரசியாவும் அதே நிலை தான்.

வெளிநாடுகளில் பணத்தை முதலீடு செய்ய சீனாவில் இசைவு கிடையாது என்பதால், சீனாவின் இப்புதிய நடுத்தர வருக்கத்தினர், சீனாவின் மனை வணிகத் தொழிலில் அதிக அளவில் இவ்வாறான முதலீடுகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் தமது எதிர்காலத் தேவைக்காக இந்த மாளிகைகளை வாங்கியிருந்தாலும், அதில் தற்போது குடியேற யாருமில்லை. வாடகைக்குக் அங்கு குடியேற பணம் கொடுக்கும் அளவிற்கும் யாருமில்லை. எனவே, அந்நகரங்கள் காலியாக உள்ளன.

சீனாவில் அமெரிக்க நிறுவனங்களின் அதிகாரம் சீன அரசை  தட்டிக் கேட்கும் அளவிற்கு இருக்கிறது.

சீன மக்கள் வளர்ச்சி அடைந்து வாழ்க்கைத்தரம் உயர்ந்திருந்தால், சிறிய நாடான இலங்கைக்கு விபச்சாரிகளாக வர வேண்டிய அவசியம் என்ன?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

வாங்க போகலாம் சீனா - 5 -பொது உடைமை சீனாவில் தொழிலாளர்கள். Empty Re: வாங்க போகலாம் சீனா - 5 -பொது உடைமை சீனாவில் தொழிலாளர்கள்.

Post by sakthy Mon Oct 13, 2014 3:44 pm

விவசாயம் அழிக்கப்பட்டு நிலங்களை ரியல் எஸ்டேட் ஆக்கிரமித்துக் கொண்டதால், நகரங்களுக்கு வேலை தேடி வரும் தொழிலாளர்கள்,குறைந்த கூலியும் அவர்கள் அனுபவிக்கும் துயரங்களும்...........

வாங்க போகலாம் சீனா - 5 -பொது உடைமை சீனாவில் தொழிலாளர்கள். Jkc11z

வாங்க போகலாம் சீனா - 5 -பொது உடைமை சீனாவில் தொழிலாளர்கள். 2ywe3gi

வாங்க போகலாம் சீனா - 5 -பொது உடைமை சீனாவில் தொழிலாளர்கள். 28rlel3
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum