TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18

3 posters

Go down

தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18 Empty தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18

Post by sakthy Mon Aug 18, 2014 8:41 pm

தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18

சிலர் எது பிழை எது சரி எனத் தெரியாமலும்,சிலர் தட்டச்சுப் பிழையாகவும் தவறாகப் பயன்படுத்துகின்றனர். சில சொற்களை படித்தவர்கள்,தமிழ் அறிஞர்கள் பலரும் தொடர்ந்து தவறாகவே எழுதி வருகிறார்கள். சில தொலைக்காட்சிகளிலும் தவறாக இலக்கண முறைகளை சொல்லி வருகிறார்கள். இதுபற்றி தமிழ் அறிஞர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நாம் தவறாகப் பாவிக்கும் சொற்கள் சிலவற்றை முன்னர் தந்திருந்தேன். தவறு என்று தெரிந்ததும் திருத்திக் கொள்ள வேண்டும்.  ஒருவர் தவறாகப் பாவித்தால், அவர் எத்தனை பெரியவர் படித்தவர் என்றாலும், அவர் செய்யும் தவறை நாம் பின்பற்றக் கூடாது.
தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18 2e0msd3
ஒரு சினிமாக் கதை. அந்நாளைய அமெரிக்கத் திரைப்பட நகைச்சுவை இரட்டையர்களை – லாரல், ஆர்டி (Laurel & Hardy) – அறிந்திருப்பீர்கள். முதல் உலகப் பெரும் போரின் போது நடக்கும் கதை அது. அதில் இவ்விருவரையும் கட்டாயமாகப் படையில் சேர்த்து விடுவார்கள். வீரர்கள் நடைப் பயிற்சி செய்யும் நேரம் அது. இடக் கால், வலக் கால் (left, right) என மாற்றிப் போட்டு வீரர்கள் நடை பயிலுவார்கள். இடையில் வந்து நுழைந்த இந்த இரட்டையரில் ஆர்டி மற்றவர்களைப் போலவே இடக் கால், வலக் கால் போட்டு நடப்பார்.

லாரலோ வலக் கால், இடக் கால் எனத் தவறாகப் போடுவார். அது மட்டும் அல்ல, ஆர்டியைச் சைகையால் அழைத்துத் தன் கால்களைக் காட்டுவார். ஆர்டியோ குழம்பிப்போவார். லாரல் வற்புறுத்த ஆர்டியும் வலக் கால், இடக் கால் என மாற்றிப் போடத் தொடங்குவார். அவர்களைப் பார்த்து ஏனைய வீரர்களும் தாங்கள் தவறாக நடை போடுவதாக எண்ணித் தம் நடையை மாற்றிக்கொள்ள இறுதியில் படை முழுவதும் தவறாகவே நடை போடும். இதனைக் காணும் அந்தப் படைப் பிரிவின் தலைவன் முடியைப் பிய்த்துக்கொண்டு நிற்பான்.

அந்தப் படைப் பிரிவுத் தலைவனின் நிலைமை தமிழுக்கும் ஏற்பட வேண்டுமா?

பிறர் தவறின்றிப் புரிந்து கொள்வதற்கும், தவறின்றிக் கருத்தை வெளியிடுவதற்கும் கருவியாக இருப்பது இலக்கணம். இதற்கு தொல்காப்பியம்,நன்னூல் போன்றவை உதவியாக இருக்கும். புதிதாகப் படிப்பவர்கள் அப்படியே இலக்கண நூல் கொண்டு படிப்பது நல்லது. தமிழை சரியாக எழுத மட்டும் கற்றுக் கொள்பவர்கள் அப்படியே இலக்கணம் முழுவதையும் படிக்காது எடுத்துக்காட்டுகளை வைத்து பிழைகளை தெரிந்து திருத்திக் கொள்ளலாம்.

கற்றில னாயினும் கேட்க -என்றார் வள்ளுவர். நீங்கள் முறையாக இலக்கணம் படிக்க முடியா விட்டாலும், கேட்கும் தவறுகளை திருத்தி சரியாக எழுதலாம் அல்லவா!

இங்கே தொடர்ந்து, தவறுகளை மட்டுமே எடுத்துச் சொல்லி,எப்படி எழுத வேண்டும், ஏன் என்பது மட்டுமே தரப்படுகிறது..

இப்போது உங்களுக்கு ஒரு சிறிய வேலை. -சுறுசுறுப்பு, சுருசுருப்பு- இந்த இரு சொற்களையும் கூகிள் தேடுதளத்தில் தனித்தனியாக கொடுத்து தேடுங்கள்.தேட எடுக்கும் நேரம் ஒரு வினாடிக்கும் குறைவான நேரம் தான்.  ஏறத்தாழ ….................. முடிவுகள் + தேட எடுத்த நேரம் அங்கே காட்டப்படும். மேலே சொன்ன இரு சொற்களையும் தேடிய போது எது கூடிய முடிவுகளைக் காட்டுகிறது என்று பாருங்கள்.

ஒரு சொல்லை எல்லாரும் தவறாக எழுதுகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. சிலர் தெரியாமல் தவறாக எழுதி இருப்பார்கள். சுறுசுறுப்பு எனச் சரியாக எழுதியவர்களையும் சுருசுருப்பு எனப் பிழையாக எழுதியவர்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

சில சொற்களை  பிழையாக எழுதுபவர்கள் தொகை குறைவாக இருப்பதும்,வேறு சில சொற்களை சரியாக எழுதுபவர்கள் தொகை குறைவாகவும் இருக்கும்.

எடுத்துக்காட்டாக.................
சுருசுருப்பு (தவறான சொல்) -என இணையத்தில் பாவித்தவர்கள் தொகை - வெறும் 445 பேர்.
சுறுசுறுப்பு (சரியான சொல்) -என இணையத்தில் பாவித்தவர்கள் தொகை 1,43,000 பேர்.
அதேபோல்............

எல்லோரும்(பிழையான சொல்) -எனப் பாவித்தவர்கள் 1,65,000 பேர்.
எல்லாரும் (சரியான சொல்) - எனப் பாவித்தவர்கள் 5,43,000 பேர்.

எல்லோரும் என்று எழுதுவது தவறு. எல்லாரும் என சரியாக எழுத வேண்டும். எல்லாருக்கும் வணக்கம்- என்பதே சரியானது.

எல்லாருக்கும் வணக்கம் எனச் சொல்ல வேண்டுமே தவிர,எல்லோருக்கும் என்பது தவறு.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

வணக்கத்தின் மீது -கள் -ளை ஏற்றி வணக்கங்கள் எனச் சொல்வதும் தவறாகும். வணக்கம் மட்டும் தான். வணக்கங்கள் எனச் சொல்வது தவறாகும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18 Empty Re: தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18

Post by mmani Tue Aug 19, 2014 6:26 am

அப்போ சக்திக்கு வணக்கம்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18 Empty Re: தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18

Post by sakthy Tue Aug 19, 2014 1:00 pm

நன்றி.
உங்களுக்கும்
எல்லாருக்கும் வணக்கம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18 Empty Re: தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18

Post by அருள் Wed Aug 20, 2014 9:37 am

sakthy wrote:நன்றி.
உங்களுக்கும்
எல்லாருக்கும் வணக்கம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18 Empty Re: தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum