Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழ் கற்போம். தவறுகளைத் திருத்துவோம் - 4
2 posters
Page 1 of 1
தமிழ் கற்போம். தவறுகளைத் திருத்துவோம் - 4
தமிழ் கற்போம். தவறுகளைத் திருத்துவோம் - 4
நாம் தூய தமிழில் பேச எழுத முயற்சிக்க வேண்டும். ஆனாலும் உலகமயமாக்கல்,தொழில் நுட்பம் போன்றவற்றால் முற்றிலும் தூய தமிழில் முடியாது நிலையில்,முடிந்தவரை தமிழில் ,ஆங்கிலம் பிற மொழிகள் கலக்காது பேசி எழுதலாமே! வணக்கம்,நன்றி, நன்றாக இருக்கிறதே. ஏன் பை -பை, டடி ,மம்மி வேண்டாமே..
அப்துல் கலாம்,விஞ்ஞானி அண்ணாதுரை போன்றவர்கள் தமிழில் படித்தவர்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நில அபகரிப்பு-நில ஆக்கிரமிப்பு என்று சொல்வது தவறு.ஆக்கிரமித்தல் என்றால் ஆங்காரம்-ஆணவம் என்று பொருள். எனவே நிலப் பறிப்பு என்பதே சரியான தமிழ் சொல்.சிலர் பேசும் போது ஆங்காரம் பிடித்தவன் என்று சொல்வதுண்டு. சீனா இந்திய நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டது என்பது தமிழல்ல சரியானதும் அல்ல. சீனா நிலத்தை கைப்பற்றிக் கொண்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்.. பலாத்காரமாக வலுக் கட்டாயமாக எடுத்துக் கொள்வது, பறித்தல் ஆகும். சில ஊடகங்கள் நில பறிப்பு எனப் பயன்படுத்துகிறார்கள். அதுவே சரியான தமிழாகும்.
வட நாட்டில் தொலைக் காட்சிகளில் இந்தியில் பேசுகிறார்கள். இந்தி தெரியாதவர்களுடனும் இந்தியில் பேச வைக்கிறார்கள். நம் நாட்டில் வெல்கம் இல் இருந்து அனைத்தும் ஆங்கிலம்.இடையில் ஒரிரு இடங்களில் தமிழ் தலையைக் காட்டுகிறது. ஐரோப்பிய,சீன,ஜப்பானிய நாட்டு தொலைக்காட்சிகளில் ஆங்கிலத்தைப் பாவிப்பதில்லை. ஆங்கிலம் தெரியா விட்டால், மொழிபெயர்பாளர்களை வைத்துப் பேச வைக்கிறார்கள்.
தமிழை வளர்க்க வேண்டாம்.சிதைத்து கொலை செய்யாமல் இருந்தால் போதும்.
அவதாரம் எனில், கீழே இறங்கி வருதல்- கீழிறங்குதல் என்று பொருள் . இன்னமும் நன்றாக, அவதாரம் - திருவிறக்கம் என்று சொல்லலாம்.வானிலிருந்து தேவன் பூமிக்கு வருதலே அவதாரமாம். கடவுள் அவதாரம் எடுத்தார் என்பது தமிழர்களிடம் இல்லாத,சொல்லப்படாத ஒன்று. சைவசித்தாந்த நெறியில்-தமிழர்களுடைய சமயக் கோட்பாடுகளில் அவதாரம் என்பது கிடையாது.திருவிளையாடல் போன்ற சைவ நூல்களில் எங்கும் அவதாரம் என்பது கையாளப்படவில்லை.
கடவுள் - பரம்பொருள் -சிவன்- , மனித வடிவில் வந்து அற்புதங்களை நிகழ்த்துவார்; காட்சி தருவார்; மறைந்து போவார்,என்று சொல்லப்படுகிறது.ஆதலின் முருகன் அவதாரம் செய்தார் என்றும் அவதார நட்சத்திரம் விசாகம் என்றும் சொல்வது தவறானதாகும். பிறப்பு இல்லாதவன் இறைவன் என்றால் மறைவு எப்படிச் சாத்தியமாகும்? அதனால் தான் தமிழர்கள், இராமன்,கிருஷ்னன் போன்ற அவதாரங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
சிவன் வேறு, முருகன் வேறல்லர்.சூரியன் காலையில்,மதியத்தில்,மாலையில் என வேறாக வருவதில்ல. ஒரே சூரியன் தான் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறாக காட்சி தருகிறது.
இது பற்றி தமிழர்களின் கடவுள், என்ற வேறொரு கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
ஜாமீன் - பிணை
நஷ்டஈடு - இழப்பீடு
பலவந்தம் -வலுவந்தம்

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: தமிழ் கற்போம். தவறுகளைத் திருத்துவோம் - 4
தொடரட்டும் ......
தமிழை வளர்க்க வேண்டாம்.சிதைத்து கொலை செய்யாமல் இருந்தால் போதும்.
தமிழை வளர்க்க வேண்டாம்.சிதைத்து கொலை செய்யாமல் இருந்தால் போதும்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 6
» தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18
» தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 19
» தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 20
» தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 22

Permissions in this forum:
You cannot reply to topics in this forum