TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 20

Go down

தமிழ் கற்போம் - தவறுகளைத்  திருத்துவோம் - 20 Empty தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 20

Post by sakthy Wed Aug 20, 2014 3:48 pm

தமிழ் கற்போம் - தவறுகளைத்  திருத்துவோம் - 20

உலகத் தத்துவ ஞானிகளில் உருவச்சிலைகள்  MDIS கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நமது தெய்வப்புலவர் திருவள்ளுவரும் உள்ளார். பெருமைக்குரியது.

தமிழ் கற்போம் - தவறுகளைத்  திருத்துவோம் - 20 N4tlr7

இடமிருந்து வலம்: Louis Pasteur, Albert Einstein, Ibn Khaldoun, Samuel Johnson, Aristotle, Thiruvalluvar, Plato, Confucius, Socrates, Maria Montessori.

ஆங்கிலக் கல்வி காரணமாக ஆங்கிலத்தில் பயன்படுத்தும் இலக்கண விதி முறைகளை தமிழில் பயன்படுத்துவது தவறாகும்.

ஆங்கிலத்தில் a,an,the போன்றவற்றை தவறாக பாவித்தால் உடனே கேலி செய்வார்கள். ஆனால் தமிழில் தவறு செய்தால் யாரும் கண்டு கொள்வதில்லை.

ஓர் ஊரில் ஒரு நாள் .. என்னும் சொற்றொடரில், இந்த ஒரு,ஓர் பற்றி முன்னர் பார்த்தோம். மேலும் சில விளக்கம்.  
**வரும் எழுத்தின் முதல் எழுத்து உயிராக இருந்தால்,ஓர் போடவேண்டும்.
**வரும் எழுத்தின் முதல் எழுத்து உயிர்மெய்யாக அமைந்தால் ஒரு போடவேண்டும்.
இது எழுதா விதி எனச் சொன்னாலும்,இவை தான் சரியானவை.

A ,an - இவை -indefinite article / determiner என்றும், the – definte article / determiner -என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.

இவை a, an பெயர்ச் சொல்லுக்கு முன் வரும் -வரவேண்டும். இந்த ஆங்கில முறையை வைத்துக் கொண்டு சில படித்த மேதாவிகள் தமிழில் ஒரு/ ஓர் ஐப் பயன்படுத்துகிறார்கள்.

அவன் ஒரு தொழிலாளி, மனித மனம் ஓர் குரங்கு -இப்படி ஆங்கில முறையில் எழுதுகிறார்கள். இப்படி எழுதுவது தவறு என்று இவர்கள் இன்னும் உணரவில்லை. அவ்வளவிற்கு ஆங்கிலம் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதுவே சரி என்று வாதம் செய்யவும் தொடங்கி உள்ளார்கள். ஆங்கில மோகம் கண்களை மறைக்கிறதா?
மேலே தரப்பட்ட வசனத்தில் ஒரு,ஓர் எடுத்து விட்டுப் பாருங்கள் பொருள் மாறாது. தேவையற்ற ஒரு, ஓர் எதற்கு?  

இக்காலப் புதுக்கவிதைக் கவிஞர்கள், மரபுக் கவிஞர்கள், கதை ஆசிரியர்கள், நாவலாசிரியர்கள், கட்டுரையாளர்கள், பத்திரிகையாளர்கள், மாணாக்கர்கள், தங்களால் தான் தமிழே நிலைபெறுகிறது என்று மார் தட்டும் சில பேர்வழிகள் …என எல்லாத் திறத்தாரும் தவறாகவே எழுதி வருகின்றனர்.

கொஞ்சம் தலையில் உள்ள சுமையை இறக்கி விட்டு சிந்திக்கலாமே.

ஆங்கிலத்தில் வரும் the என்னும் definite article , இதன் ஒலிப்பு உயிர்மெய் எழுத்தின் முன் -த- என்றும் உயிர் முன் -தி- என்றும் ஒலிக்கவேண்டும். முதல் முறையாக வரும் பெயர்ச் சொல்லுக்கு a  / an  இட வேண்டும். அதன் பின் வரும் அதே,பெயர்ச் சொல்லைச் சுட்ட -the- என்பதைப் பயன்படுத்தவேண்டும். அடிப்படை ஆங்கில இலக்கணம் இது.

I live in a house ; the house in which I live is old. இது ஆங்கில முறைமை. தமிழில் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில விதிகளை தமிழில் புகுத்தக் கூடாது.

நான் ஒரு வீட்டில் இருக்கிறேன் ; அந்த ஒரு வீடு பழையது என மொழி பெயர்த்தாலும், அதில் உள்ள ஒரு வை எடுத்து விட்டுப் பார்த்தால்,பொருள் மாறுபடாது.

the என்னும் ஆங்கில definite article – ஐ, நாம் -அந்த, இந்த, எந்த- என்னும் சுட்டுப் பெயர் அடைகள் ஆக்கிவிட்டோம்.

ஒரு, ஓர் என்பவை ஒருமை. இவற்றுக்குப் பன்மை, இரண்டு மூன்று…..போன்றன. ஆனால் வரையறுத்துச் சொல்ல இயலாதவை- சில, பல- இது தமிழ் முறைமை.

அளவு சொல்ல முடியாதவற்றுக்குப் பன்மைச் சொல்லாக ஆங்கிலத்தில்,some -less / little- என சொல்லப்பட்டாலும், நிச்சயம் பாவிக்க வேண்டியதில்லை.I need water; i need some water.
give me some water, I need some.....

தமிழில் இப்படி இல்லாவிட்டாலும்,கொஞ்சம் என்ற சொல்லைப் பாவிக்கிறோம்.
கொஞ்சம் தண்ணீர் கொடு.
மீண்டும் ஒருமுறை.............

ஒரு – உயிர்மெய் எழுத்துக்கு முன்னர் வரும்
ஓர் – உயிர் எழுத்துக்கு முன்னர் வரும்.
ஒரு, ஓர், என்பன அஃறிணை ஒருமைப் பெயர்ச் சொல்லுக்கு முன்பும்
ஒன்று என்பது அஃறிணை ஒருமைப் பெயர்ச் சொல்லுக்குப் பின்பும் வரும்.
சில , பல என்பன அஃறிணை பன்மைப் பெயர்ச் சொல்லுக்கு முன்பும் பின்பும் வரும்.
உயர்திணைப் பெயர்ச் சொல்லுக்குப் பின்பு ஒருவர் , இருவர், சிலர் , பலர் என வரும்.

எனவே ஆங்கிலக் கல்வி காரணமாக,தமிழ் இலக்கண முறையை,விதிகளை மாற்றக் கூடாது.

அன்று பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தபோது,கி.ஆ.பெ, மு.வ போன்ற தமிழ் அறிஞர்கள் இரண்டு எழுத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால்,தமிழக அரசு அந்த இரண்டு எழுத்துக்களையும் ஏற்காது கைவிட்டது. இதை இன்றைய சீர்திருத்தவாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் அறிஞர்கள் வைக்கும் கருத்துக்களை ஏற்க வேண்டும். மேதாவிகளாக செயல்படக் கூடாது. இது நம் மொழி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தமிழ் கற்போம் - தவறுகளைத்  திருத்துவோம் - 20 Empty Re: தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 20

Post by sakthy Fri Aug 22, 2014 12:53 pm

Tarski’s Semantic Theory சொல்லும் ,

'P' is true if, and only if, P

என்பது என்ன?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum