Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-24
2 posters
Page 1 of 1

ரூசிய நாட்டின் சைபீரியாவில் உள்ள துங்குஸ்கா ஆற்றுப் பகுதியில் நடந்த வெடிப்பின் மர்மம் இன்றுவரை கண்டறியப்படவில்லை.(Tunguska Explosion , Podkamennaya Tunguska River ,Siberia, Russia)
1908 சூன் மாதம் 30 ம் திகதி காலை 07.14 மணியளவில், நடந்த மிகப்பெரும் வெடிப்பு இன்று வரை கண்டறியப்படாத மர்மமாகவே இருந்து வருகிறது. விண்கல் ஒன்று விழுந்திருக்கலாம் என்றும், வேற்றுக்கிரகவாசிகளின் செயலாக இருக்கலாம் எனவும் வெவ்வேறு கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. அன்றைய தினம் 10-15 மெகாதொன் TNT அளவுள்ள வெடிபொருள் எப்படி வெடிக்குமோ அந்தளவு வெடித்ததாக கூறுகின்றனர்.
இன்னும் சிலர் அங்கு நடந்த அழிவுகளை கணக்கிட்டு கிரோசிமா அணுக்குண்டு போல் 700 -1000 அனுக்குண்டுகளின் அளவு சேதம் என்று தெரிவிக்கிறார்கள். 2150 சதுர கி.மீ நிலத்தில் உள்ள 80 மில்லியன் மரங்கள் அப்படியே சாய்ந்து அழிந்தன.
ஆனாலும் இது எப்படி நடந்தது என்று விஞ்ஞானிகளால் இன்றுவரை கண்டறிய முடியவில்லை.
கி.பி. 600 -1000 ஆண்டிற்குள் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் கல்லாலான 300 க்கு மேற்பட்ட கல் உருண்டைகள், காஸ்டாரிக்காவில்(Costa Rica ) கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதில் சிலவற்றில் வானியல் அடையாளங்கள்(நட்சத்திரம்,கோள்),மற்றும் சில அடையாளங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நன்கு அழுத்தமாக செதுக்கப்பட்டு பழபழவன பளிங்குக் கற்கள் போல் இருக்கும் இவை பற்றிய உண்மைகள் இதுவரை கண்டறியப்படவில்லை.
ஒரு கேள்வியுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.
ஆகத்து 9, 1173 தொடங்கப்பட்டு 1372 இல் கட்டி முடிக்கப்பட்ட இத்தாலியின் பைசாக் கோபுரம்,கட்டி முடிக்க 199 ஆண்டுகள் பிடித்தன.மூன்று கட்டமாக கட்டப்பட்ட இந்தக் கோபுரத்தின் அடித்தளத்தைக் கட்டும் போது ஏற்பட்ட தவறினால்,இரண்டாம் கட்டத்தில் 1178 இல் மெல்லச் கீழே இறங்கத் தொடங்கியது.தவறான கட்டிட அடிப்படை முறை,போடப்பட்ட மண் அடித்தளம் போன்றவற்றால் கீழே இறங்கி சாயத் தொடங்கியதும்,அப்போது ஏற்பட்ட போர் காரணமாகவும் வேலைகள் நிறுத்தப்பட்டு,மீண்டும் தொடங்கப்பட்டு, 1372 இல் முடிக்கப்பட்டது.இயற்கையாக சாயாத கோபுரம்,தவறான கட்டிட அமைப்புகளால் தான் சாயத் தொடங்கியது.இதன் உயரம் 183.3 அடியாகும்.
அதே சமயம்............
ராசராச சோழனால் கட்டப்பட்ட 216 அடி உயரம் கொண்ட தஞ்சைப் பெரியகோயில் 1010 இல், 12 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. சிறந்த கட்டிடக்கலையுடன் முறையான அடித்தளம் கொண்டு கட்டப்பட்ட இந்தக் கோயில் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.
ஆனால் கட்டிட அமைப்புத் தவறினால் ஏற்பட்ட சாய்வுள்ள பைசாக் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் போது,தஞ்சைக் கோயில் புறக்கணிக்கப்பட்டது ஏன்?

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-24
ஆனால் கட்டிட அமைப்புத் தவறினால் ஏற்பட்ட சாய்வுள்ள பைசாக் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் போது,தஞ்சைக் கோயில் புறக்கணிக்கப்பட்டது ஏன்?
தமிழன் என்ற காரணம் ஒன்று ..மற்றும் உலகம் தவறான காரியம் செய்பவர்களை தான் போற்றும் ...

Similar topics
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 20
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 22
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 33

Permissions in this forum:
You cannot reply to topics in this forum