Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 33
4 posters
Page 1 of 1

நவீன தொழில் நுட்ப உதவியுடன் உருவாகிய கூடிய இன்றைய கட்டிடக்கலையும், அன்றைய கட்டிடக் கலையும்..........
ஜியாசூ விரிகுடா பாலம் (Jiaozhou Bay Bridge)
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள, சன்டோங் மாநிலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் நீண்ட பாலங்களில் ஒன்றாகிய இந்தப் பாலம், ஜியாசூ விரிகுடாவினூடாக கிங்டோ நகரத்தை ஹுங்டோ மாவட்டத்துடனும் ஹோங்டோ தீவுடனும் இணைக்கிறது.
இந்தப் பாலத்திற்கு மூன்று உள்ளே/ வெளியே வாயில்கள் உள்ள இது,முழுதான Qingdao Jiaozhou Bay tunnel அடக்கிய நீளம் 42.5 கிலோமீட்டர் ஆகும். கிங்டோவிற்கும் ஹுங்டோவிற்குமிடையேயான தொலைவை 31 கிலோமீட்டர் ஆகக் குறைத்தும், பயண நேரத்தை பாதியாக,40 நிமிடங்களிலிருந்து 20ஆகக் குறைத்தும் உள்ள இந்தப் பாலம்,2007 பிற்பகுதியில் தொடங்கப்பட்டு,சூன் 30, 2011 அன்று திறக்கப்பட்டது. Jiaozhou Bay Bridge என்ற இந்தப் பாலம், 26.7 கி.மீ. நீளமும்,25.9 கி.மீ.தண்ணீரிலான நீளமும் ஆகும்.
புர்ஜ் கலிஃபா- Burj Khalifa (கலிஃபா கோபுரம்-Khalifa Tower)
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு வானளாவி (skyscraper) யும், உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். 163 மாடிகளைக் கொண்டதும், 828 மீட்டர் (2,716.5 அடி) உயரமுள்ளதுமான இந்தக் கட்டடம்,2004 செப்டம்பர் 21 இல் ஆரம்பிக்கப்பட்டு, 2010, சனவரி 4 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது
ஆங்கிலக் கால்வாய் (English Channel)
அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியாத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆகும். அத்துடன் இது வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் இதன் நீளம் 562 கிமீ , 240 கிமீ அதிகூடிய அகலமும் கொண்டது. டோவர் நீரிணையில் இதன் அகலம் 34 கிமீ ஆகும்.
கால்வாய் சுரங்கம் (Channel Tunnel - யூரோ சுரங்கம் (Eurotunnel) என அழைக்கப்படும் கடலடிச் சுரங்க தொடருந்துப் போக்குவரத்து சாலை, ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கிறது. இது ஆங்கிலக் கால்வாய் ஊடாக டோவர் நீரிணையில் இங்கிலாந்தின் கென்ட் கவுண்டியின் போல்ஸ்டோன் என்ற நகரில் இருந்து வட பிரான்சின் கோக்கெலெஸ் என்ற இடத்தை அடையும் இதன் நீளம் 50.5 கிமீ ஆகும்.. இச்சுரங்க வழி ஜப்பானின் செய்க்கான் சுரங்கத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது நீளமான சுரங்க வழியாகும்.
கோல்டன் கேற் பாலம் Golden Gate Bridge
பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள இந்தத் தொங்குபாலத்தின் நீளம் 1.7 மைல்கள் ஆகும். சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கும் இப்பாலம், 1937-ல் கட்டிமுடிக்கப்பட்டது.
ஊவர் அணை - Hoover Dam-( பவுல்டர் அணை -Boulder Dam),
அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாயும் கொலராடோ ஆற்றில், அரிசோனா, நெவாடா மாநிலங்களுக்கிடையில் அமைந்துள்ள இந்த அணை. 1931-இல் கட்டத் தொடங்கப்பட்ட இந்த அணை 1936-இல் கட்டி முடிக்கப்பட்டது.
பனாமா கால்வாய்
முன்னர் கப்பல்கள் தென்னமெரிக்கக் கண்டத்தைச் சுற்றிச் செல்ல வேண்டியிருந்த காரணத்தால், கட்டப்பட்ட பசுபிக் பெருங்கடலையும் அத்திலாந்திக் பெருங்கடலையும் அமெரிக்கக் கண்டங்களிடையே இணைக்கும் செயற்கைக் கால்வாய் இதுவாகும். 1880 இல் பிரான்சு தலைமையில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கப்பட்டு,முடியாத நிலையில் 1900களில் ஐக்கிய அமெரிக்கா மீண்டும் இப்பணியைத் தொடங்கி, 1914 இல் பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. இந்த முயற்சிகளில் மொத்தமாக 27,500 தொழிலாளர் இறந்ததாக சொல்லப்படுகிறது. 78 கிமீ நீளமும் 33.5 மீட்டர் அகலமும் உடைய இக்கால்வாய் பனாமாவின் அரசாங்கத்தால் 1999 இல் கையகப்படுத்தப்பட்டது.
புரூக்ளின் பாலம் (Brooklyn Bridge)
அமெரிக்காவில், நியூ யார்க் மாநிலத்தில் உள்ள பழமையான தொங்குபாலங்களில் ஒன்றான இப்பாலம், கிழக்கு ஆற்றின் மீது மேன்ஹேட்டனில் இருந்து புரூக்ளின் வரை கட்டப்பட்டுள்ளது. 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் 1870 சனவரி 3 இல் தொடங்கி,1883 மே 24 இல் கட்டி முடிக்கப்பட்டது.
Aqueduct of Segovia - aqueduct bridge – பாலம் சுபானிய-Spain - நாட்டில்,சேகோவிய-Segovia- நகரில் உள்ளது. ரோமானிய அரசர் Trajan கி.பி.98–117 என்றும்,வேறு சிலர் அரசர் Vespasian (reg. 69–79) மற்றும் Nerva (reg. 96–98) காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எங்கின்றனர்.பல
அழிவுகளுக்குப் பின் தற்போதைய உயரம் 28.5 மீற்றராகும்.
சீனப் பெருஞ் சுவர் (Great Wall of China)
மங்கோலியா, மஞ்சூரியா படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட பாதுகாப்பு அரண் ,சீனப் பெருஞ்சுவர் என அழைக்கப்படுகிறது. பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே பெரிதாக சொல்லப்படுகிறது. வடக்கே இருக்கும் மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்டதும்,மிச்சமுள்ள சில பகுதிகளுமே தற்போது காணப்படுகிறது.இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது.

Last edited by sakthy on Thu Jun 26, 2014 8:37 pm; edited 1 time in total
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 33
அருமையான விளக்கமும் அதற்கு தகுந்த புகைப்படங்களும் அருமை
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 33
அருமையா தகவல் மற்றும் ஆச்சரியமான தகவலும் கூட நன்றி .
Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 33
ஆம் சக்தியின் பதிவுகள் அனைத்தும் பயன்தரும் தகவல்கள்KAPILS wrote:அருமையா தகவல் மற்றும் ஆச்சரியமான தகவலும் கூட நன்றி .
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 18
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -31
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 19
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 20

Permissions in this forum:
You cannot reply to topics in this forum