TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm

» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm

» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm

» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am

» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm

» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm

» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am

» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm

» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm

» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am

» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm

» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm

» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm

» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm

» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm

» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am

» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm

» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm

» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm

» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm

» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm

» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm

» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட
by velang Sun Mar 12, 2017 9:57 pm

» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 9:01 pm

» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 7:30 pm

» வேலன்:-டெக்ஸ்டாப்பினை அழகுப்படுத்த
by velang Sat Mar 11, 2017 10:21 pm


தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30

Go down

HOT தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30

Post by sakthy on Sun Jun 08, 2014 10:20 pm

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30

அமெரிக்க ஒரு டாலர் தாளில் எங்கும் 13 இருக்கின்றனவே ஏன்? ஏன் மற்ற நாடுகள் போல் நாட்டின் அடையாளம்,அல்லது நாட்டுடன் சம்பந்தப்பட்ட ஒரு அடையாளத்தை வைக்கவில்லை?
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30 Rh7aza
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30 1sy5w0
சிலர் சொல்வது போல் இலுமினேட்டியா? (இந்த இலுமினேட்டி தத்துவத்திற்கு உயிரூட்டியவர் 18 ம் நூற்றாண்டில்Adam Weishaupt ஆவர்.)
இந்த டாலர் தாளில் உள்ள சிலவற்றையும்,முன்னாள் அதிபர் சோர்ச் புஷ் சொன்னவற்றையும் எண்ணிப் பார்த்தால், இலுமினேட்டிக்கும் இதற்கும் தொடர்புண்டா?.

MDCCLXXVI (1776)  என்பது அமெரிக்க சுதந்திரத்தையும்,அதே சமயம் இலுமினேட்டி உதயமான ஆண்டையும் குறிக்கிறது.
NOVUS ORDO SECLORUM -New order of the ages
Annuit cœptis - commencement, undertaking -Providence Has Favored Our Undertakings

அமெரிக்க டாலரில் இருக்கும் பிரமிடின் மேல் அந்த முடி போன்ற ஒன்றில்லாமல் இருப்பதும் ,பதிலாக ஒற்றைகண் இருப்பதையும் காணலாம்.
உலகில் தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்களுக்கும் இலுமினேட்டிக்கும் தொடர்பு உண்டா?புரியாத, விடை காண முடியாத பல கேள்விகள்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30 Foz01
எகிப்திய பிரமீடுகளில் மேல் capstone -முடி எனச் சொல்லப்படும் கல் காணப்படுவதில்லை. திருடப்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இப்படியான கல் ஒன்று எகிப்திய பொருட்காட்சிச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30 1zsspx
கோயில் கோபுரத்தில் கலசம் இருப்பதைக் காணலாம். இது இடி மின்னலில் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் தங்கம் வெள்ளி,செப்பு ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அங்கு நெல்,கம்பு, கேழ்வரகு,தினை,வரகு,சோழம்,மக்காச்சோழம்,எள்,சாமை தானியங்களை போட்டு நிரப்பி இருப்பார்கள். இதற்கு மழை போன்ற இயற்கை அழிவுகளால் பஞ்சம் ஏற்பட்டால், விதைப்பதற்கு பின்னர் தேவைப்படலாம் எனக் கருதி வைப்பதாக அன்று சொல்லப்பட்டது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30 11t8lxy
இந்தத் தானியங்கள் 12 வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா வரும் போது மாற்றப்படுகிறது. இந்தத் தானியங்கள் மின்னல் போன்றவற்றின் போது electro-magnetic waves  களில் இருந்து தடுக்கிறது. இவை தான் அன்றைய இடிதாங்கியாக கோபுரத்தையும்,சுற்றி உள்ள மக்களையும் காப்பாற்றியது. இன்று இவை அறிவியல்,அன்று எப்படி இவற்றைக் கண்டு பிடித்தார்கள்? ஆச்சரியம் தான்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30 246uvy9
243 அடி உயரமுள்ள இந்தியாவில் அதி உயரமான சிறீரங்கம் கோயில் கோபுரம்.

பார்வையாளர்களின் ஆர்வக்குறைவு காரணமாக, இத்தொடர் முடிவுக்கு வருகிறது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1936
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30

Post by KAPILS on Sun Jun 08, 2014 10:27 pm

சக்தி தங்களின் முடிவை மாற்றிகொள்ளுங்கள் தங்களின் இந்த பதிவு மிகவும் பயன்படகூடியதாக உள்ளது மேலும் தொடருங்கள் நன்றி
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

HOT Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30

Post by மாலதி on Mon Jun 09, 2014 6:40 am

@KAPILS wrote:சக்தி தங்களின் முடிவை மாற்றிகொள்ளுங்கள் தங்களின் இந்த பதிவு மிகவும் பயன்படகூடியதாக உள்ளது மேலும் தொடருங்கள் நன்றி
ஆம் சக்தி


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

HOT Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum