Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
"தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு மாணவர்களது கைபேசி உள்ளிட்ட தொடர்பு சாதனங்கள் சென்னை தலைமையகத்தில் திருட்டு! போராட்டத்தை முடக்கச் சதி"
Page 1 of 1

"தமிழீழ
விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு மாணவர்களது கைபேசி உள்ளிட்ட தொடர்பு
சாதனங்கள் சென்னை தலைமையகத்தில் திருட்டு! போராட்டத்தை முடக்கச் சதி"
==============
தற்காலிகமாக தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த
மாணவர்களது தொடர்பிற்கு கீழே உள்ள எண்கள் பயண்பாட்டில் உள்ளதாகவும்
தெரிவித்துள்ளார்கள்.
0091-979-084-7172
0091-996-289-1945
தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள சென்னை
கோயம்பேடு பேரூந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள செங்கொடி அரங்கத்தை
தலைமை அலுவலகமாக கொண்டு செயற்பட்டுவரும் நிலையில் நேற்று இரவு அங்கிருந்த
கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட தொடர்பு சாதனங்கள் திருட்டுப்போயுள்ளது. தமிழீழ
விடுதலைக்கான மாணவர் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வது
குறித்தும் தமிழினப் படுகொலை நாளான மே-18ஐ நினைவுகூறும்விதமான நிகழ்வுகள்
குறித்தும் ஆலோசித்து செயற்பட்டுவரும் மாணவர்களது தொடர்பு சாதனங்கள்
திருட்டுப் போயுள்ளமையானது மாணவர்களது போராட்டத்தை முடக்க மேற்கொள்ளப்பட்ட
சதியாகவே பார்க்கப்படுகின்றது.
கடந்த பத்து தினங்களிற்கு மேலாக
செங்கொடி அரங்கத்தில் தங்கியிருந்து இந்தப் பணிகளை மாணவர்கள் மேற்கொண்டு
வருகின்றனர். வழக்கம்போல நேற்று இரவும் தமது பணிகளை முடித்துவிட்டு படுத்து
காலையில் எழும்பிப்பார்த்த போதே இவை திருட்டுப்போயுள்ளது தெரியவந்துள்ளது.
முப்பதாயிரம் மதிப்புள்ள ஏழு கைத்தொலைபேசிகளும் ஒரு யு.எஸ.பி. மொடமும் ஒரு
வயர்லெஸ் வசதியுடைய இன்டர்நெட் ரௌட்டரும் திருடப்பட்டுள்ளது. திருட்டு
நடந்தபோது அங்கு நான்கு மடிக்கணணிகளும் இருந்துள்ளதுடன் சட்டைப்பையில் 1200
ரூபாயும் இருந்துள்ளது. அதைவிட அவர்கள் எடுத்துச் சென்ற யு.எஸ்.பி. மொடம்
மடிக்கணணி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த நிலையிலேயே அதுமட்டும்
திருடிச்செல்லப்பட்டுள்ளது.
இவற்றைவிட்டு கைத்தொலைபேசிகளையும்
தொடர்பு சாதனக் கருவிகளையும் குறிவைத்து காணாமல் போயுள்ளமை இது திட்டமிட்டு
மேற்கொள்ளப்பட்ட திருட்டாகவே தெரிகின்றது.
தமிழீழ விடுதலைக்காக
உண்ணாவிரதம் இருந்த சென்னை இலயேலாக் கல்லூரி மாணவர்கள் தமது உண்ணாவிரதத்தை
செங்கொடி அரங்கத்திற்கு மாற்றியதில் இருந்து தமிழ்நாட்டு காவல்துறையும்
உளவுத்துறையும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திவந்துள்ளது. இன்று காலை
சென்னையைச் சுற்றியுள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களிடம்
துண்டுப்பிரசுரங்களை வழங்கி தமது அடுத்த கட்டப்போராட்டம் குறித்த தகவல்களை
பரப்புவதற்கு திட்டமிட்டு தயாராக இருந்த வேளையில் இந்த சம்பவம்
நடைபெற்றுள்ளமையானது மாணவர்களது போராட்டத்தை முடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட
சதிநடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.
இந்த திருட்டுச் சம்பவம்
குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவிக்க மாணவர்கள் தயக்கம்காட்டி
வருகின்றார்கள். புகார் தெரிவித்தால் விசாரனை என்றபெயரில் தேவையற்ற
நெருக்குவாரங்களை கொடுத்து செங்கொடி அரங்கத்தில் தொடர்ந்து செயற்படுவதற்கு
இடையூறுகளை ஏற்படுத்தவும் மாணவர்களது உளவுரணைச் சிதைக்கவும் முற்படலாம்
என்ற அச்சத்தால் புகார் கொடுப்பதில்லை என மாணவர்கள் முடிவெடுத்துள்ளார்கள்.

ஈழதேசம் இணையத்தள தமிழக செய்திப்பிரிவு.
ஈழதேசம் இணையம்.

Similar topics
» மாணவர்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் 1.65 கோடி வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க தமிழீழ மாணவர் கூட்டமைப்பு முடிவு
» "மாணவர்களது உண்ணாவிரதப் போராட்டத்தை குழப்ப திருமாவளவன் தலைமையில் சதி முயற்சி! பின்னணியில் கருணாநிதி!! - ஈழதேசம்"
» "தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்புக்காக 1984ல் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிய நீங்கள் சிங்களத்தின் சதிக்குள் சிக்கலாமா?
» மோடி - ராஜபக்சே கைபேசி மூலம் தொடர்பு -அறிவித்தார் சு.சுவாமி.
» 40 எம்பிக்களின் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்! மாணவர் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum