TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்புக்காக 1984ல் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிய நீங்கள் சிங்களத்தின் சதிக்குள் சிக்கலாமா?

Go down

"தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்புக்காக 1984ல் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிய நீங்கள் சிங்களத்தின் சதிக்குள் சிக்கலாமா?  Empty "தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்புக்காக 1984ல் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிய நீங்கள் சிங்களத்தின் சதிக்குள் சிக்கலாமா?

Post by logu Fri Oct 19, 2012 8:28 am

"தமிழீழ
விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்புக்காக 1984ல் இசை நிகழ்ச்சி நடத்தி
நிதி திரட்டிய நீங்கள் சிங்களத்தின் சதிக்குள் சிக்கலாமா?
"தமிழீழ விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்புக்காக 1984ல் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிய நீங்கள் சிங்களத்தின் சதிக்குள் சிக்கலாமா?  522815_292127444224508_875682397_n
இளையராஜாவுக்கு இசை வணக்கம். இந்த கட்டுரை எழுதியிருக்கவே கூடாது என்று நாட்களை தள்ளித்தள்ளிப் போட்டோம். ஆனால், முடியவில்லை.

கவிஞர்களில் கண்ணதாசனுக்கு தனி இடம் இருப்பது போல, இசை உலகில் இனி யார்
வந்தாலும், இளையராஜாவுக்கு இருக்கும் தனி இடத்தை பிடிப்பது கடினமே.


உன் இசையின் விசை எமக்குத் தெரியும்.

தமிழகத்திலிருந்து அறுபதுகளில் விரட்டியடிக்கப்பட்ட இந்தி, அரசுபூர்வமாக
இல்லாமல் இசைபூர்வமாக எழுபதுகளில் மீண்டும் தமிழ்நாட்டுக்குள் நுழையத்
தொடங்கியது.

அப்போது இந்தி எதிர்ப்பு நடத்திய கட்சிகள்
தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிட்டதால் அவற்றுக்கு இந்தி எதிர்ப்புத்
தேவை இல்லாமல் போய்விட்டது.

ஒருகட்டத்தில் இந்தி இசையே தமிழகத்தை ஆக்கிரமித்துவிடுமோ என்ற கட்டத்தில்தான் உமது ’அன்னக்கிளி’ வந்தாள்.

தமிழ் இசையைக் கொண்டுவந்தாள். தமிழ்நாட்டில் ஓர் இசைப்புரட்சி
நிகழ்த்தினாள்... இந்தி வார்த்தைகளால் தமிழகத்தில் நிரம்பிவந்த இசையை
விரட்டியடித்து இசை ரீதியாக நீ மட்டுமே இந்தி எதிர்ப்புப் போர் நடத்தினாய்.

இளையராஜா இன்று உம் இசையை இந்தி கேட்டுவாங்கிக் கொள்ளும் அளவுக்கு தமிழை நீ தலை உயர்த்தினாய்.

நன்றிகள்.

அதே நேரம், இப்போது உலக இசையே வணங்கும் உன்னை, இப்போது தேவையில்லாமல்
தமிழர்களுக்கு எதிரான குறியீடாக மாற்ற முயற்சி செய்கிறது சிங்களம் அல்லது
சிங்களத்தின் அடிவருடும் சில துரோகத் தமிழ்க் கூட்டம்.

வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கனடா நாட்டில் உன் இசை நிகழ்ச்சியாம். டிக்கெட்டுகள் விற்றுக் கொண்டிருக்கின்றனவாம்.

இந்துக்களுக்கு எப்படி மார்கழி மாதம் புனிதமாதமோ, முஸ்லிம்களுக்கு எப்படி
ரமலான் புனிதமாதமோ, கிறித்துவர்களுக்கு எப்படி தவக்காலம் புனிதமானதோ

அப்படித்தான் ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் புனித மாதம்.

எங்கள் விடுதலைக்காக சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளை நன்றியோடு நினைவுகூறும் மாதம்.

எம் தேசியத் தலைவர் பிரபாகரன் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மாவீரர்
தினத்தில் எம் இனத்துக்காக இன விடுதலைக்காக தன் உயிரையே விதையாக்கிய
மாவீரர்களை வணங்கிப் போற்றுவார்.

மாதங்களில் நவம்பர் மாதம் எங்கள்
நாடி நரம்புகளில் எல்லாம், நன்றி உணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஒரு
சேர பொங்கி, மாவீரர்களின் நினைவைப் போற்றுவோம்.

அப்பேர்ப்பட்ட மாதத்தில் நாங்கள் எந்த கலை நிகழ்ச்சியும், களியாட்டமும் நடத்துவதில்லை. களியாட்டங்களுக்கும் செல்வதில்லை.

ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருக்கும் இந்த உணர்ச்சிப் பிரவாகத்தை
முறியடிப்பதற்காக சிங்களக் கைக்கூலிகளால் உங்களது நிகழ்ச்சி கனடா நாட்டில்
மாவீரர் தின நிகழ்வுகள் வீரியமாக நடக்கும் கனடா நாட்டில் நடத்தப்படுகிறது
என்ற செய்தி வேதனை அளிக்கிறது.

இளையராஜா உமக்கு எம் வேதனைகள் தெரியாததல்ல...

நினைவிருக்கிறதா உங்களுக்கு 1984-ம் ஆண்டு?

சென்னை நேரு விளையாட்டரங்கு இப்போதைய நவீன வசதிகளுடன் இல்லை. அந்த
அரங்கில் ‘ஸ்டூடன்ஸ் ஆர்கனைசேஷன் ஆப் லிபரேஷன் டைகர்ஸ்’ எனப்படும்
விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்புக்காக நீங்கள் ஒரு இசை நிகழ்ச்சி
நடத்தினீர்கள்.

அந்த அமைப்பை சுருக்கமாக ‘சால்ட்’ என்று அழைப்போம்.

’சால்ட்’ அமைப்புக்காக நீங்களும் உங்கள் தம்பி கங்கை அமரனும் நடத்திய இசை
நிகழ்ச்சி மூலம் எம்.ஜி.ஆர். ஆட்சியில் விடுதலைப் புலிகளுக்கு பத்துலட்சம்
ரூபாய் நிதி வசூலித்துத் தந்தார் புலவர் புலமைப்பித்தன்.

அப்போது
சால்ட் அமைப்புக்கு பேபி பொறுப்பாளராக இருந்தார். நிரஞ்சன், கேசவன் போன்ற
தேசிய தலைவரின் தம்பிமார்கள் இந்த நிகழ்ச்சிக்காக கடுமையாக உழைத்தனர்.

அப்பேர்ப்பட்ட விடுதலை எழுச்சிக்கு உதவிய உன் இசை, இன்று தமிழ் என்ற
பெயரில் சிங்களக் கைக்கூலிகளின் பிடியில் சிக்கி... மாவீரர் தின நிகழ்வுகளை
சிதைக்கப் பயன்படுவது நியாயமா?

இளையராஜா...

உலகத் தமிழர்களின் விடுதலை உணர்வுகளை தட்டி உசுப்பவேண்டிய உம் இசை...

அவர்களின் விடுதலை எழுச்சியை திசை திருப்பும் விசையாவதோ?

உன் இசையை நிறுத்தச் சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.

உன் இசையால் ஒரு பாடல் உருவாகலாம்.

உன் இசையால் இன்னும் ஒன்பதாயிரம் பாடல்கள் தோன்றலாம்.

உன் இசையால் இன்னுமொரு ஆஸ்கார் கூட வாங்கலாம்.

உன் இசையால் தமிழுக்கும் தமிழனுக்கும் இழுக்கு வரலாமா?

யாருக்கு இசைப்பிடிக்காது. ஹிட்லருக்கு இசை பிடிக்காது. அது மனித உருவத்தில் வந்த மிருகம்.

அந்த மிருகத்தை விட கோடி கோடி கொடிய நஞ்சு படைத்த மிருகம் ராஜபக்‌ஷே. அந்த
மிருகத்துக்கு தீனி போடும் வகையில், நம் உறவில் இருக்கும் ஒரு கறுப்பாடு,
கால, நேரத்தை கணக்கில் கொள்ளாமல் உங்களை விலை பேசி இருக்கிறது


கனடாவில் இந்த நிகழ்ச்சியை நடத்துபவன் தமிழன் தானே? என்று நீங்கள்
கேட்கலாம். அவன் தமிழன் என்றால், கருணாநிதியையும் நீங்கள் தமிழன் என்று
ஏற்க வேண்டி இருக்கும்?

ஓர் இனத்தின் வேண்டுகோளாகவே இது வைக்கப்படுகிறது.

ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு வைக்கும் வேண்டுகோள் இது.

தமிழ்நாட்டின் ராஜாதி ராஜ, ராஜ குலோத்துங்க, ராஜ கம்பீரம் பொருந்தியவன் இளையராஜா.

இசை சக்ரவர்த்தியே, நவம்பர் மாத நிகழ்ச்சியை தள்ளி வைத்தால், ராஜ பக்‌ஷே
கூட்டத்துக்கு இன்னுமொரு சறுக்கல். அதுதான் உன் கீரிடத்தில் ஏறப்போகும்
நவரத்தினக்கல்லாக இருக்கும்.

கடைசியாக...

1984-ம்
ஆண்டின் ‘சால்ட்’டில் கொஞ்சம் எடுத்து உங்கள் இதயத்தில் போட்டுப்
பாருங்கள். கனடா நாட்டில் நீங்கள் செல்வதாக இருக்கும் இசை நிகழ்ச்சியை
நிச்சயம் ரத்து செய்வீர்கள்?! —
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 ம் ஆண்டு நிறைவையொட்டி வெளிவந்த கானம்
» அமெரிக்காவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரை வெளியீடு!! - திவயின பத்திரிகை
» தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களைக் கொண்ட முத்திரைகள் கனடாவிலும் வெளியீடு!!
» தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க கோரிய வழக்கின் வாதங்கள்.. 28 . 9 .2012
» 1984இல் மதுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராகக் கடமையாற்றி கப்டன். லிங்கத்தின் வீரவணக நாள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum