Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மோடி - ராஜபக்சே கைபேசி மூலம் தொடர்பு -அறிவித்தார் சு.சுவாமி.
2 posters
Page 1 of 1
மோடி - ராஜபக்சே கைபேசி மூலம் தொடர்பு -அறிவித்தார் சு.சுவாமி.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்வுபூர்வமாகவும், தமிழக அரசு அதிகார பூர்வமாகவும், வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்….
இலங்கைச் சிறையில், போதைப்பொருள் கடத்தியதாக பொய்யாக வழக்கு புனையப்பட்டு, கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சிறையில் வைக்கப்பட்டு, இப்போது மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களையும் இலங்கை அரசுடன், மத்திய அரசு பேசி -உடனடியாக விடுவிக்க வழி செய்ய வேண்டுமென்று…..
ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த சுப்ரமணியன் சுவாமியும், செயல்பட விரும்பாத மத்திய அரசும் ஆங்கில தொலைக்காட்சிகளில் expose ஆன பிறகு, செயல்பட்டிருக்கிறார்கள் – ஆனால் எந்த விதத்தில் ….
மிக casual ஆக சு.சுவாமி தனது ட்விட்டரில் நேற்றிரவு ஒரு வரிச்செய்தியாக வெளியிடும் அளவிற்கு கேவலமாகி விட்டதா இந்த உயிர்ப் பிரச்சினை …?
ஆமாம் – மத்திய அரசில் சுப்பிரமணிய சுவாமி என்ன உத்தியோகம் பார்க்கிறார்…? இந்த அதி முக்கியமான செய்தி அவர் மூலம் வெளியிடப்படுவது ஏன்…?
பிரதமரின் அலுவலகத்திலிருந்து யாராவது பொறுப்பான அமைச்சரோ, அதிகாரியோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சரோ, வெளியுறவுத்துறை அதிகாரியோ - வெளியிட வேண்டிய இந்த செய்தியை இவ்வளவு அலட்சியமாக வெளியிடுவதன் பின்னணி என்ன …?
தமிழக மக்களுக்கு இந்த treatment போதும் என்பதா …? சு.சுவாமி மூலம் ஒரு டுவிட்டர் செய்தியாக வெளியிடும் அளவுக்கு போயிருக்கிறது,பஜக அரசின் செயல்.
…...................
Terming the craving for posts as a "British mindset", Swamy said ..."Indian Brahmins and learned persons never had any posts, yet Rajas listened to them. If I say anything on any matter, the Raja-Modi- listens to me. I am in that good position today."
"If made a minister, I will be confined to one ministry. Now, I can talk on entire ministries. Don't feel sad for me....", Swamy said.
இது சாதி வெறி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» "தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு மாணவர்களது கைபேசி உள்ளிட்ட தொடர்பு சாதனங்கள் சென்னை தலைமையகத்தில் திருட்டு! போராட்டத்தை முடக்கச் சதி"
» பிரதமர் மோடி ரேடியோ மூலம் உரை ; சச்சின் – விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்பு
» பிரதமர் மோடி தான் இலங்கைக்கு என்னை அனுப்பினார்: சுப்பிரமணியன் சுவாமி…
» சுவாமி விவேகானந்தரின் பேப்பர் மற்றும் அரிய புகைப்படத்தை பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள காட்சி
» ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சட்டப்படி நடத்தச் சொன்னார் பிரதமர் மோடி: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum