Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அக்குபஞ்சரில் அவசர கால சிகிச்சை:
3 posters
TamilYes :: மருத்துவம் :: அக்குபஞ்சர்
Page 1 of 1
அக்குபஞ்சரில் அவசர கால சிகிச்சை:
அக்குபஞ்சர் வருமுன் காக்கும் வைத்தியம் என்று பார்த்தோம். அது மட்டும் அல்லாமல் மற்றும் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. என்னவென்றால்அவசரகால சிகிக்சையும் அளிக்க முடியும். திடீரென்று
Heart-ல் ஒரு பிரச்சனை என்று வைத்துக் கொள்வோம். அதாவது ஒரு படபடப்பு,
நெஞ்சு வலி ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். Hospital போகும் வரை அவர்களுக்கு ஒரு Relief கொடுக்க முடியும்.
அக்கு புள்ளிகள் இருதய சக்தி ஓட்டப்பாதையில் Toutch Healing கொடுக்கும்
போது அவர்கள் Hospital போகும் வரை பாதுகாக்க முடியும் என்பது மிகப்பெரிய
உண்மையாகும். என்னுடைய Experience ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன்.
ஒரு நாள் சென்னையில் Local
A/C Bus-ல் சென்று கொண்டு இருந்தேன். அப்பொழுது எனக்கு எதிரே ஒரு family
நின்று கொண்டு வந்தது. அதில் அப்பா, அம்மா, ஒரு பையன். அந்த பையனுக்கு 9
வயது இருக்கும். திடீரென்று அந்த பையனை அவனுடைய அப்பா திட்டிக்கொண்டே
வந்தார். முகத்தில் ஒரு பயம் தெரிந்தது மற்றும் பதட்டம் தெரிந்தது. அவன்
அப்பா அந்த பையனிடம் எப்படியாவது பொறுத்துக்கொள் என்று கூறிக்கொண்டே
வந்தார். உடனே நான் சென்று என்ன பிரச்சனை? என்று கேட்டேன். உடனே அவர்
சொன்னார், பையனுக்கு வாந்தி வருகிறதாம் என்றார். மேலும் என்ன செய்வது என்று
தெரியவில்லை என்றும் கூறினார். ஏனென்றால் A/c Bus-ல் ஜன்னல்கள், கதவுகள்
எல்லாம் complete close-ஆக இருந்தது. அவருக்கு என்ன செய்ய என்று தெரியாமல்
பையனை பொறுத்துக் கொள் என்று கூறிக் கொண்டே வந்தார்.
வாந்தியை Control பன்ன முடியுமா என்ன? உடனே நான் ஒரு அக்கு புள்ளியை சொல்லி Touch Healing செய்ய சொன்னேன். ஒரே
ஒரு புள்ளி தான். ஒரே புள்ளியில் தூக்கம் மற்றும் வாந்தியின்மை சரி செய்ய
முடியும். நான் அந்த புள்ளியை சொன்னவுடன் அவர் நான் யார் என்பதை தெரிந்து
கொள்ள கூட யோசிக்காமல் நேரடியாக உடனே புள்ளியை தொட ஆரம்பித்துவிட்டார்.
எவ்வளவு டென்சனாக இருந்திருப்பார். அந்த புள்ளியை அவர் அமுக்கி கொண்டே
வந்தார்.
அப்பொழுது தான் அந்த அதிசயம்
நடந்தது. என்ன நடந்தது தெரியுமா? அந்த பையன் நின்றவாரே அவங்க அப்பாவை
அணைத்தவாரே அவர்கள் இடம் வரும்வரை தூங்கிவிட்டான். இடம்
வந்தவுடன் இறங்கும் போது பையனின் தந்தை நன்றி சொல்லி இறங்கினார். இவ்வளவு
பெரிய டென்சனிலில் இருந்து அவருக்கு விடுதலை தந்ததை நினைத்து சந்தோஷம்
அடைந்தேன்.
இது ஒரு சின்ன உதாரணம் தான். ஆனால் எவ்வளவு பெரிய விஷயத்தையும் அக்கு புள்ளிகளால் அவசர சிகிச்சை செய்ய முடியும் என்பது தான் உண்மை.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: அக்குபஞ்சரில் அவசர கால சிகிச்சை:
என்ன வென்று கடைசி வரை சொல்லாமலே , கிழம்பி விட்டிர்களே ...
ziththyhumaiza- உதய நிலா
- Posts : 1
Join date : 09/04/2015
Similar topics
» விபத்து அவசர சிகிச்சை மையங்கள் மூடல் : '108 ஆம்புலன்ஸ்' சேவை எதிரொலி
» ஜெ., அவசர ஆலோசனை
» மிக அவசர முக்கிய செய்தி!
» அவசர கால முதலுதவி முறைகள்...!
» குருமா
» ஜெ., அவசர ஆலோசனை
» மிக அவசர முக்கிய செய்தி!
» அவசர கால முதலுதவி முறைகள்...!
» குருமா
TamilYes :: மருத்துவம் :: அக்குபஞ்சர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum