Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 9:54 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 8:13 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 3:23 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 2:19 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 7:22 am
» சினிமா
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 12:03 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am
» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm
» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm
» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm
மிக அவசர முக்கிய செய்தி!
Page 1 of 1
மிக அவசர முக்கிய செய்தி!
மிக அவசர முக்கிய செய்தி!
**************************************
ஸ்ரீலங்கா அரசுடன் ஆனந்தி எழிலன் அவர்கள் இணைந்துவிட்டதாக
போலியான 'உதயன் ' பத்திரிகையை அச்சடித்து, இன்று அதிகாலை முதல் வடக்கில் படையினர் விநியோகம்!
***********************************************************
அரச படைகளின் புலனாய்வுத் துறையினர் பொய்ச் செய்தியை பரப்புகின்றனர்!
*********************
மு.வே.யோகேஸ்வரன்
**********************************
தேர்தலில் தமிழர் கூட்டணியை சகுனிவேலை மூலம் தோற்கடிக்க ஸ்ரீலங்கா அரசு மும்முரமாக இயங்கிவருகிறது.அதன் ஒரு அம்சமாக இன்று அதிகாலையில் போலியான உதயன்' என்னும் தமிழ்ப் பத்திரிகையை அவசரம் அவசரமாக உளவுப்பிரிவினரே ஆயிரக்கணக்கில் அச்சடித்து,அதில் ஆனந்தி அரசுடன் இணைந்துவிட்டதாக, வடக்கில் விநியோகம் செய்துள்ளனர்.
உதயன் பத்திரிக்கை வடக்கில் அதிகம் விற்பனையாகும் ஒரு தமிழ்ப் பத்திரிகையாகும்.
அதன் பெயரில் உளவுப் பிரிவினரே ஆனந்தி ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்துவிட்டார் என்ற பொய்ச் செய்தியைப் போட்டு விநியோகம் செய்திருக்கிறார்கள் என்றால்,வடக்கில் ஆனந்தியை எப்படியாவது தோற்கடிக்கவேண்டும் என்பது மட்டுமன்றி, கூட்டணியையும் வேறு உபாயங்கள்மூலம் ,அல்லது சதிமூலம்,அல்லது திருட்டு வாக்குகளை போட்டு,அல்லது வாக்கு எண்ணிக்கையில் போலி வாக்கு பெட்டிகளை கொன்டுவந்து எண்ணி,அல்லது பல இடங்களில் மக்கள் வாக்களிக்காமல் தடுத்துவிட்டு,அந்த வாக்குகளை அவர்களே போட்டு,அரசு சார்புக் கூட்டணியை வெல்லவைக்க சிங்கள இனவாத அரசு படாத பாடு படுகின்றது என்பது புரிகின்றது.
ஆனால் இந்தச் செய்தியை கூட்டணி வேட்பாளர் ஆனந்தி அவர்கள் திடமாக மறுத்துள்ளார்..தன்மீது கறையை படரவிடுவதே அரசின் நோக்கம் என்று அவர் குமுறியுள்ளார்.நேற்று முன்தினம் அவரின் வீடு அரச படையினராலும்,ஈ.பி.டி.பியினராலும் தாக்கப்பட்டதுடன்,அச் சம்பவத்தில் அவரின் ஆதரவாளர்களும்,தேர்தல் பார்வையாளர்கள் ,சிலரும் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது..அதேவேளை உதயன் பத்திரிகையும், அந்த போலிச் செய்தியை தாம் போடவில்லை என்று மறுத்துள்ளதுடன் போலிச் செய்தியை தாங்கிய போலி உதயன் பத்திரிகை வெளிவந்த சற்று நேரத்துக்கு பின்னர் உண்மையான உதயன் பத்திரிகை வெளிவந்துவிட்டது.அதில் இந்த போலிச் செய்தி காணப்படவில்லை.இதேபோல் நேற்றுமாலை வீரகேசரி பத்திரிகையிலும் சுமார் எண்பதினாயிரம் பிரதிகளில் போலிச் செய்தி வெளிவந்துள்ளது.இந்த செய்தியால் யாழ்,வடக்கு மக்கள் குழம்பிய நிலையில் உள்ளனர்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..
இருட்டினில் நீதி ....? இதுதான் ஈழத்தில் இன்றுள்ள நிலை!
(இந்தச் செய்தி எனக்கு வேண்டிய ஒருவரால் இன்று காலையில் எனக்கு அவசரமாக அனுப்ப பட்டது)

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» அருள் தரும் வரலாறு
» இவரை நீங்கள் பார்த்ததுண்டா? அவசர செய்தி?
» முக்கிய செய்தி....
» மக்களவையின் அனைத்துலக செயலகம் விடுக்கும் அவசர அவசிய செய்தி
» அவசர செய்தி...!!!முள்ளிவாய்க்கால் முற்றத்தை முழுவதுமாக இடிக்க ஜெயலலிதா அரசு முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum