Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விபத்து அவசர சிகிச்சை மையங்கள் மூடல் : '108 ஆம்புலன்ஸ்' சேவை எதிரொலி
Page 1 of 1
விபத்து அவசர சிகிச்சை மையங்கள் மூடல் : '108 ஆம்புலன்ஸ்' சேவை எதிரொலி
விருதுநகர்
: தமிழகத்தில் '108 ஆம்புலன்ஸ்' சேவை காரணமாக, நெடுஞ்சாலையில் இயங்கி வந்த
விபத்து அவசர சிகிச்சை மையங்கள் மூடப்பட்டு வருகின்றன.
விபத்து அவசர சிகிச்சை பிரிவு:
தமிழகத்தில் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம் ஏற்படும் இடங்களின் அருகே
போக்குவரத்து துறை சார்பில் அரசு மானியத்துடன் விபத்து, அவசர சிகிச்சை
மையங்கள் துவக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் ஐந்து மையங்கள்,
திருநெல்வேலி, திருவண்ணாமலையில் தலா ஒன்று, தேனியில் இரண்டு,
நாகப்பட்டிணத்தில் இரண்டு, விருதுநகரில் மூன்று வீதம் 14 மையங்கள் இயங்கி
வந்தன. இவற்றை போனில் அழைப்பதற்கு 1073 என்ற இலவச எண் வழங்கப்பட்டது. இந்த
மையங்களை தனியார் ஆஸ்பத்திரிகள் செயல்படுத்தி வந்தன.
தங்கமான நேரம்: விபத்து
நடந்த பின் ஒரு மணி நேரம் தங்கமான நேரம். அதற்குள் முதலுதவி சிகிச்சை
வழங்கி உடனடியாக ஆஸ்பத்திரியில் காயமடைந்தோர் சேர்க்கப்பட்டு, பல உயிர்கள்
காப்பாற்றப்பட்டன.
108 சேவை அதிகரிப்பு:
தற்போது தமிழகமெங்கும் 108 எண்ணில் அழைத்தால் உடனடியாக துரித ஆம்புலன்ஸ்
சேவை செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அளவில் தனித்தனியாக ஆம்புலன்ஸ்கள்
இருப்பதால் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு சென்று சேவை செய்து
வருகின்றனர். மேலும் விபத்து மட்டுமில்லாமல் பிரசவம் உள்ளிட்ட பிற
அவசரத்திற்கும் கூட 108 சேவை வழங்கப்பட்டு வருகிறது.
மூன்று மையங்கள் மூடல்:
விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வந்த நெடுஞ்சாலை விபத்து அவசர சிகிச்சை
மையங்கள் மூன்றும், 'சேவை'க்கு யாருமே இப்போது அழைப்பதில்லை என்பதால் அந்த
மையங்களை டிசம்பரில் மூடிவிட்டனர். இத்தகவலை தமிழக அரசுக்கு, அவற்றை
நிர்வகித்து வந்த தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் தெரிவித்துவிட்டன. இதே
நிலையில்தான் மற்ற மாவட்டங்களில் உள்ள மையங்களும் உள்ளன. அவைகளையும்
வருங்காலங்களில் மூடப்படும் நிலை உள்ளது.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பறவைக் காய்ச்சல் எதிரொலி - சீனாவில் கோழிச்சந்தைகள் மூடல்
» உயிருக்கு விலை வைத்த '108' ஆம்புலன்ஸ் சேவை : இளைஞருக்கு உதவமறுப்பு
» தகுதியில்லாதவர்களுக்கு பணி...? 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் சர்ச்சை
» அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் முடிந்து குழந்தையுடன் தாய் வீட்டிற்கு திரும்ப 108 ஆம்புலன்ஸ்: புதிய சேவை அறிமுகம்..
» ஆம்புலன்ஸ் உருவான வரலாறு: இன்று ஆம்புலன்ஸ் தினம்
» உயிருக்கு விலை வைத்த '108' ஆம்புலன்ஸ் சேவை : இளைஞருக்கு உதவமறுப்பு
» தகுதியில்லாதவர்களுக்கு பணி...? 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் சர்ச்சை
» அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் முடிந்து குழந்தையுடன் தாய் வீட்டிற்கு திரும்ப 108 ஆம்புலன்ஸ்: புதிய சேவை அறிமுகம்..
» ஆம்புலன்ஸ் உருவான வரலாறு: இன்று ஆம்புலன்ஸ் தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum