Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தகுதியில்லாதவர்களுக்கு பணி...? 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் சர்ச்சை
Page 1 of 1

தமிழக அரசின் 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணிபுரியும் முதலுதவிப்
பணியாளர்களில் பெரும்பாலோர் முறையான கல்வி தகுதியோ, பயிற்சியோ
இல்லாதவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்திட்டத்தை தமிழக அரசே
நேரடியாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோருக்காக தமிழக அரசு, இ.எம்.ஆர்.ஐ.,
எனும் தனியார் நிறுவனம் மூலம், 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை
செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 385
ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் டிரைவர்களாக
997 பேரும், 1008 பேர் முதலுதவி பணியாளர்களாகவும் வேலை செய்கின்றனர்.
இவர்களில் 37 நர்ஸ்கள், 11 டாக்டர்கள் போக, மீதமுள்ள 960 முதலுதவி
பணியாளர்கள் முறையான கல்வி தகுதியோ, போதிய பயிற்சியோ இல்லாதவர்கள் என்ற
அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தில் பணியாற்றும் டிரைவர்கள்
மற்றும் முதலுதவி பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம்
பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம்
வழங்கப்படுவதில்லை. தங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத் திற்கு கொண்டு
செல்லும் வகையில், தொ ழிற்சங்கம் அமைக்க முயன்ற டிரைவர்கள் மீது, பணி
இடமாற்றம், பணிநீக்கம் என, இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம் பழிவாங்கும்
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
கடந்த ஜூன் 30ம் தேதி வரை, இதில் பணியாற்றிய டிரைவர்களில் 152 பேர்,
தங்கள் பணியைவிட்டு சென்றுள்ளனர். இத்திட்டம் பற்றி ஊடகங்கள் மூலம் தமிழக
அரசு செய்துவரும் விளம்பரங்கள் குறித்தும், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
தெரிவித்துள்ளனர். ஊடக ஊழியர் மற்றும் குடிமக்கள் இதழியல் படைப்பாளிகள்
கூட்டமைப்பைச் சேர்ந்த கருப்பன் சித்தார்த்தன் தெரிவித்துள்ளதாவது: 108
இலவச ஆம்புலன்ஸ் திட்ட முதலுதவி பணியாளர்களில் பெரும்பாலாரின் கல்வி தகுதி
பிளஸ் 2வாகவும், சிலர் இளநிலை பட்டதாரிகளாகவும் உள்ளனர். மருத்துவம் பற்றி
எதுவும் தெரியாத இவர்களுக்கு, அவசர கால சிகிச்சையில் சிறப்பு பயிற்சி
பெற்ற நிபுணர்களால், 45 நாட்கள் செய்முறையுடன்கூடிய பயிற்சி
வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு பின், உரிய அரசு டாக்டர்களால் எழுத்துத்
தேர்வு, நேர்காணல் மற்றும் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு
பணியமர்த்தப்படுகின்றனர்.
உயிர் காக்கும் முக்கிய பணியை செய்யும் இவர்களுக்கு, பயிற்சி
முடித்ததற்கான தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படாதது வேடிக்கையாக உள்ளது.
ஆம்புலன்ஸ் திட்ட, "கால்சென்டர்'களில் பணியாற்றும் 218 பேருக்கு, கடந்த
ஜூன் வரை, இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம், ஏழு கோடியே 37 லட்சம் ரூபாய் சம்பளமாக
வழங்கி உள்ளது. ஆனால், களப்பணியாற்றும் முதலுதவி பணியாளர்களுக்கு
அதிகபட்சம் 10 ஆயிரத்து 112 ரூபாய் வரையும், டிரைவர்களுக்கு 8,505
ரூபாயும் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவது முரணான செயலாக உள்ளது. பொது
மக்களிடம் இத்திட்டம் அமோக வரவேற்பை பெற்றுள் ளதாக கூறிவரும் தமிழக அரசு,
இதன் விளம்பரத்திற்காக மட்டும் இதுவரை, மூன்று கோடியே 14 லட்சம் ரூபாய்
செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு சித்தார்த்தன்
தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆயிரக்கணக்கான, கார்களை குத்தகைக்கு எடுத்து,
"கால்டாக்சி' தொழிலை தனியார் நிறுவனங்கள் வெற்றிகரமாக நடத்தும்போது, 385
ஆம்புலன்ஸ்களே உள்ள, 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழக அரசே நேரடியாக
ஏன் நடத்தக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
முதலுதவி பயிற்சி சான்றிதழ் அவசியமில்லை: இந்த குற்றச்சாட்டுகள்
குறித்து, இ.எம்.ஆர்.ஐ., சென்னை மண்டல மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:
பிளஸ் 2 வகுப்பில் பயாலஜி பாடப்பிரிவில் பயின்ற இளநிலை பட்டதாரிகள் 80
சதவீதத்தினரும், நர்சிங் பயின்றவர்களும் தான் எங்கள் திட்டத்தில் முதலுதவி
பணியாளர்களாக உள்ளனர். டிரைவர்கள், முதலுதவி பணியாளர்களுக்கான பணிநேரம்,
ஊதியம், வேலையின் தன்மை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பணிநியமனத்தின் போதே
தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் அனைத்து பணியாளர்களுக்கும்
1,000 ரூபாய் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதுதவிர, ஆண்டுதோறும்
பணித்திறன் அடிப்படையில் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு தரப்படுகிறது.
கையூட்டு பெறுவது, மது அருந்துவது, சக பெண் ஊழியரிடம் தவறாக நடப்பது, ஏழு
நாட்களுக்கு மேல் முறையான அறிவிப்பின்றி விடுமுறை எடுப்பவர்கள் தான்
பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். மற்றவர்கள், தாமாக வேலையைவிட்டு
சென்றுள்ளனர். ஊழியர்கள் தங்கள் குறைகளை சொல்ல, மாவட்டம்தோறும் குறைதீர்
அமைப்புகள் உள்ளன. எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய போகிறவர்களுக்கு முதலுதவி
பயிற்சிக்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவ்வாறு
பிரபுதாஸ் கூறினார்.

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» ஆம்புலன்ஸ் உருவான வரலாறு: இன்று ஆம்புலன்ஸ் தினம்
» ஆம்புலன்ஸ் ஊழல்: கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு!
» ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்த நடிகர் சூர்யா!
» கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் மாற்றம்?
» திருப்பூரில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மீது களங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum