Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உள்ளூர் கேபிள் "டிவி'(local tv) ஏலம் நடத்தாதது ஏன்? :அரசு கேபிள்களுக்கு நெருக்கடி
Page 1 of 1

உள்ளூர் கேபிள் "டிவி'கள் ஏலம், இந்த ஆண்டு நடத்தப்படவில்லை. இதனால்,
பெரும் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.செயற்கைக்கோள் சேனல்கள்
தவிர, அனைத்து நகரங்களிலும், தனியார் நடத்தும் உள்ளூர் சேனல்கள், கேபிள்
"டிவி'யில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இவற்றை கட்டுப்படுத்தவும்,
ஒழுங்குபடுத்தவும், எவ்வித விதிகளும் இதுவரை வகுக்கப்படவில்லை.
மாவட்ட
கலெக்டர் தலைமையிலான குழு ஒன்று, செயற்கைக்கோள், "டிவி'களுக்கு
வகுக்கப்பட்டுள்ள, அடிப்படை விதிகளை, உள்ளூர் சேனல்களும் பின்பற்றவேண்டும்
என, உத்தரவிட்டு, கண்காணித்தும் வருகிறது.
ஆனால், இம்முறையை
ஏற்றுக்கொள்ளாத, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், உள்ளூர்
கேபிள் "டிவி'களை ஒழுங்குபடுத்த, தனி விதிகளை வகுக்குமாறு, தொலைத்தொடர்பு
ஒழுங்குமுறை ஆணையத்தை கேட்டுள்ளது. இதற்கான, பணிகள் தனியாக நடந்து
வருகின்றன.இதற்கிடையே, உள்ளூர் கேபிள் "டிவி' களை நடத்த ஏல முறையை, தமிழக
அரசு கேபிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. வட்டம் மற்றும் மாவட்டத்
தலைநகரங்களை, ஒரு மையமாகக் கொண்டு, உள்ளூர் கேபிள் "டிவி' களை இயக்க அனுமதி
அளிக்கிறது.
தமிழகத்தில், 220 வட்ட தலைநகரங்கள், 32 மாவட்ட தலைநகரங்கள்
உள்ளன. ஒரு தலைகநகருக்கு அதிகபட்சம், 10 உள்ளூர் கேபிள் "டிவி' என
நிர்ணயித்து, ஏல முறையில் அனுமதியை, அரசு கேபிள் நிறுவனம் அளிக்கிறது.
உள்ளூர்
கேபிள் "டிவி' ஏலம், 2011 டிசம்பர் மாதம் நடத்தப்பட்டு, 2012 ஜனவரி மாதம்
அனுமதி வழங்கப்பட்டது. ஓராண்டுக்கு அளிக்கப்படும் இந்த அனுமதி, 2012
டிசம்பர் மாதத்தோடு முடிகிறது. 2013 ஜனவரி மாதம் முதல் கேபிள் "டிவி'யை
தொடர்ந்து நடத்த, ஏலம் நடத்தியிருக்க வேண்டும். இல்லையேல், அனுமதி
அளிக்கப்பட்ட கேபிள் "டிவி'களுக்கு, அனுமதியை புதுப்பித்திருக்க
வேண்டும்.ஆனால், உரிமம் முடிந்து ஒரு மாதமாகியும், ஏலமும் நடத்தப்படவில்லை;
உரிமமும் புதுப்பிக்கப்படவில்லை. கேபிள் "டிவி'களை தொடர்ந்து நடத்த,
பெரும் தொகை கைமாறியதால், ஏலம் நடத்தப்படவில்லை என, குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.தாலூகா தலைநகர் மற்றும் மாவட்டத் தலைநகரங்களின் தொழில் நிலையை
அடிப்படையாகக் கொண்டு, ஏலத்தொகை நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்தபட்சம், 40
ஆயிரம் ரூபாய் முதல், 1.50 லட்சம் ரூபாய் வரை, உள்ளூர் கேபிள் "டிவி'கள்
கடந்த ஆண்டு ஏலம் போயின. நடப்பாண்டில், ஏலம் நடந்திருந்தால், இத்தொகையை விட
கூடுதல் தொகைக்கு ஏலம் சென்றிருக்கும். இதனால், அரசு கேபிள் "டிவி'க்கு
கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும் என, தனியார் கேபிள் ஆபரேட்டர்கள்
தரப்பில் கூறப்படுகிறது.ஏலம் நடத்தப்படாததால், போட்டியைத் தவிர்த்து,
கூடுதல் தொகை செலுத்தாமல், ஏற்கனவே இருப்பவர்கள், தொடர்ந்து கேபிள்
"டிவி'யை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,
தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, அரசு கேபிள் நிறுவன நிர்வாக இயக்குனர்
விவேகானந்தன் கூறியதாவது:உள்ளூர் கேபிள் "டிவி'களுக்கான ஏலத்தை
நடப்பாண்டில் நடத்தலாமா, ஏற்கனவே இருப்பவர்களை தொடர்ந்து நடத்த
அனுமதிக்கலாமா என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. இதுகுறித்து,
விரைவில் முடிவெடுக்கப்பட்டு, உள்ளூர் கேபிள் "டிவி'கள் தொடர்ந்து நடத்த
அனுமதிக்கப்படும். ஏலம் நடத்தாதற்கு, வேறு காரணங்களைக் கூறுவது
தவறானது.இவ்வாறு, விவேகானந்தன் கூறினார்

Similar topics
» கவர்னர் உரையில் தமிழக அரசு அதிரடி: அரசு கேபிள் "டிவி'க்கு மீண்டும் புத்துயிர்
» அரசு கேபிள், "டிவி' கார்ப்பரேஷன் exculsive
» டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அரசு கேபிள் "டிவி': ஏற்பாடுகள் தீவிரம்
» ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி: கே.ராதாகிருஷ்ணன் தகவல்
» அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு செப்.2ல் தொடக்கம் : முதல்வர் ஜெயலலிதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum