TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கவர்னர் உரையில் தமிழக அரசு அதிரடி: அரசு கேபிள் "டிவி'க்கு மீண்டும் புத்துயிர்

Go down

கவர்னர் உரையில் தமிழக அரசு அதிரடி: அரசு கேபிள் "டிவி'க்கு மீண்டும் புத்துயிர் Empty கவர்னர் உரையில் தமிழக அரசு அதிரடி: அரசு கேபிள் "டிவி'க்கு மீண்டும் புத்துயிர்

Post by அருள் Sat Jun 04, 2011 7:22 am

கவர்னர் உரையில் தமிழக அரசு அதிரடி: அரசு கேபிள் "டிவி'க்கு மீண்டும் புத்துயிர் Large_251588சென்னை: "புதிய தலைமைச் செயலகக் கட்டடப் பணிகளுக்கு கூடுதலான மற்றும்
பயனற்ற செலவு, காலதாமதம், தரமற்ற கட்டுமானப் பணிகள் போன்ற குறைபாடுகள்
குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு
அமைக்கப்படும் மற்றும் தனியார் கேபிள்"டிவி' அரசுடைமையாக்கப்படும்' என,
சட்டசபையில் கவர்னர் பர்னாலா நேற்று ஆற்றிய உரையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச வீடு வழங்கும் திட்டம்,
மருத்துவ காப்பீடு, கான்கிரீட் வீடு வழங்கும் திட்டம், மேலவை அமைத்தல்
உள்ளிட்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க., தேர்தல்
அறிக்கையில் வெளியிடப்பட்ட இலவச லேப்-டாப், மின்விசிறி, கிரைண்டர்
வழங்குதல், பசுமை வீடு உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் செயல்படுத்துவது
குறித்த அதிரடி அறிவிப்புகள், கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ளன.
சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்று,
தமிழகத்தில் புதிய அரசு அமைந்தநிலையில், கோட்டையில் கவர்னர் சுர்ஜித்சிங்
பர்னாலாவின் உரையுடன் சட்டசபை நேற்று துவங்கியது. முதல்வர் ஜெயலலிதா,
எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், தி.மு.க., சட்டசபை கட்சித் தலைவர்
ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ம.க., - மனிதநேய மக்கள்
கட்சி, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி,
கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள்,
சட்டசபைகூட்டத்தொடரில்பங்கேற் றனர். புதிய அரசின் திட்டங்கள், கொள்கைள்
குறித்த உரையின் சிறப்பம்சங்களை கவர்னர் பர்னாலா, ஆங்கிலத்தில் சுருக்கமாக
வாசித்தார். அதன்பின், சபாநாயகர் ஜெயக்குமார், கவர்னர் உரையின் முழு
தமிழாக்கத்தையும் வாசித்தார்.
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்: ஓமந்தூரார் அரசினர்
தோட்டத்தில், புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலகக் கட்டடம் முழுமையாக
கட்டி முடிக்கப்படுவதற்கு முன், கடந்த 2010 மார்ச் மாதம் திறக்கப்பட்டது.
அவசர அவசரமாக ஒரு சில துறைகளும், முதல்வர் மற்றும் அனைத்து அமைச்சர்களின்
அலுவலகங்களும் புதியகட்டடத்திற்கு மாற்றப் பட்டன. 29 துறைகள், புனித
ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய கட்டடத்திலேயே இயங்கின. துறைகளை ஒரு
இடத்திலும், அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் ஒரு சில துறைகளை மட்டும்
புதிய தலைமைச் செயலகக் கட்டடத்திற்கு மாற்றியது தேவையற்ற நிர்வாகப்
பிரச்னைகளை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கும் இடையூறாக அமைந்தது. எனவே, தமிழக
அரசு, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகக் கட்டடத்திலேயே தன்
நிர்வாகப் பணிகளைத் தொடர முடிவு செய்தது. புதிய தலைமைச் செயலகக் கட்டடப் பணிகளுக்கு கூடுதலான மற்றும்
பயனற்ற செலவு, காலதாமதம், தரமற்ற கட்டுமானப் பணிகள் போன்ற குறைபாடுகள்
உள்ளதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணை செய்ய,
ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க அரசு முடிவு
செய்துள்ளது. விசாரணை நியாயமாக நடைபெற ஏதுவாக, அதுவரை புதிய தலைமைச் செயலக
கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும். மேலும், தனியார் கேபிள்"டிவி'
சேவை அரசுடைமையாக்கப் படும். இவ்வாறு கவர்னர் உரையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்தபின், கடந்த ஆட்சி
குறித்து முதன்முறையாக அமைக்கப்படும் விசாரணைக் கமிஷன், தலைமைச் செயலக
கட்டுமான விவகாரம் தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தி.மு.க.,
ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கான
அறிவிப்பும், சில திட்டங்களுக்கு மாற்று அறிவிப்புகள், அ.தி.மு.க.,
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டங்கள்
கவர்னர் உரையில் இடம்பெற்றிருந்தன.
கவர்னர் உரையின் சிறப்பம்சங்கள்
புதிய திட்டங்கள்
* குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு
* முதியோர் பென்ஷன் வங்கிகள் மூலம் வழங்குதல்
* தமிழ்நாடு 2025 தொலைநோக்கு திட்டம்
* பண்ணைசார் சிறப்பு திட்டம்
* மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய தனி கொள்கை
*மோனோ ரயில் திட்டம்
* சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்
* புதிய பொது மருத்துவ காப்பீட்டு திட்டம்
அறிவிப்புகள்
* புதிய தலைமைச் செயலக கட்டுமான பணி குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை
* கடந்த ஆட்சியில் பயமுறுத்தி பறிக்கப்பட்ட சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்
*
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப், பெண்களுக்கு இலவச
மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் செப்., 15ம் தேதி முதல் வழங்கப்படும்
* கேபிள் "டிவி' அரசுடமை
* சிறப்பு நகர்ப்புற வளர்ச்சி இயக்கம் துவக்கம்
* அண்ணா பல்கலை ஒருங்கிணைப்பு
கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ரத்து செய்யப்பட்டவை
* மேலவை தேவையில்லை
* இலவச கான்கிரீட் வீடு திட்டம்
* இலவச காப்பீட்டு திட்டம்
* சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் மறு ஆய்வு
* புதிய தலைமைச் செயலக கட்டட பணிகள் நிறுத்தி வைப்பு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கேபிள் தொழிலில் மீண்டும் தனியார் ஆதிக்கம்: அரசு கேபிள் வாரியம் ஆழ்ந்த தூக்கம்
» தமிழக கவர்னர் ரோசய்யாவை மாற்ற கருணாநிதியின் அதிரடி நடவடிக்கை.
» சென்னையில் அரசு கேபிள் டி.வி. தமிழக அரசு தீவிர நடவடிக்கை
» கேபிள் டி.வி. கட்டணம் ரூ.70-க்கு மேல் வசூலித்தால் நடவடிக்கை: தமிழக அரசு
» மத்திய அரசு அறிவித்துள்ள நேரடி மானிய திட்டத்தை மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்த வேண்டும் என தமிழக கவர்னர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum