TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கேபிள் தொழிலில் மீண்டும் தனியார் ஆதிக்கம்: அரசு கேபிள் வாரியம் ஆழ்ந்த தூக்கம்

Go down

கேபிள் தொழிலில் மீண்டும் தனியார் ஆதிக்கம்: அரசு கேபிள் வாரியம் ஆழ்ந்த தூக்கம் Empty கேபிள் தொழிலில் மீண்டும் தனியார் ஆதிக்கம்: அரசு கேபிள் வாரியம் ஆழ்ந்த தூக்கம்

Post by மாலதி Tue Apr 24, 2012 7:37 am

கேபிள் தொழிலில் மீண்டும் தனியார் ஆதிக்கம்: அரசு கேபிள் வாரியம் ஆழ்ந்த தூக்கம் Gallerye_050535549_453660தமிழ்நாடு அரசு கேபிள் "டிவி' வாரியத்திற்கு என, புதிதாக கட்டுப்பாட்டு அறை
அமைத்தல், தொழில்நுட்பக் கருவிகள் வாங்குதல், புதிய தொழில்நுட்ப
பணியாளர்களை நியமித்தல் ஆகியவற்றில் வாரியம் அக்கறை காட்டாததால், கேபிள்
வாரியத்தின் செயல்பாடு முடங்கியுள்ளது. இதனால், கேபிள் தொழிலில் மீண்டும்
தனியார் ஆதிக்கமும், அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டும் தலைதூக்கியுள்ளன.
அரசு கேபிள் வாரியத்தில், அதிகாரப் போட்டியில் துவங்கிய பிரச்னைகள்,
முதலில், நிர்வாக இயக்குனர் மாற்றத்திற்கு காரணமாக இருந்தது. இந்த
மாற்றத்திற்கு பிறகும், அரசு கேபிளை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற திட்டமோ,
வரையறையோ, தேவைகள் குறித்த ஆலோசனையோ இல்லாமல், படிப்படியாக முடங்கும்
நிலைக்கு வாரியம் தள்ளப்பட்டு வருகிறது.
பிரச்னைகள் என்ன?
* தி.மு.க., ஆட்சியில் அரசு கேபிளுக்கென நெல்லை, வேலூர், தஞ்சாவூர், கோவை
ஆகிய இடங்களில், "கன்ட்ரோல் ரூம்' அமைக்கப்பட்டது. அதன் பின், அ.தி.மு.க.,
ஆட்சி அமைந்த பிறகு, அரசு கேபிளுக்கென தனியாக எந்த மாவட்டத்திலும்
நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, "கன்ட்ரோல் ரூம்' அமைக்கப்படவில்லை.
* அந்தந்த மாவட்டங்களில் ஏற்கனவே நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த
எம்.எஸ்.ஓ.,க்களின் கட்டுப்பாட்டு அறையையே, அரசு கேபிள் நிர்வாகம்
எடுத்துக் கொண்டது. இதற்கென ஒப்பந்தம் போடப்பட்டாலும், அவர்களுக்கு நிரந்தர
கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. மாறாக, உள்ளூர் தொலைக்காட்சிகளுக்கு அனுமதி
தரும்போது, இலவசமாக ஒரு சேனலை ஒளிபரப்ப அனுமதி தருவதாக வாய்மொழி உறுதி
வழங்கப்பட்டது. இதை நம்பிய எம்.எஸ்.ஓ.,க்கள், அரசு கேபிளுக்கு ஒத்துழைப்பு
கொடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை விமோசனம் கிடைக்கவில்லை என்கின்றனர்.
அதே நேரத்தில், கேபிள் இணைப்பு சரி செய்வது முதற்கொண்டு அனைத்து
செலவுகளையும் இவர்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது.

* ஆரம்ப கட்டத்தில், வேறு வழியில்லாமல் இத்தகைய உள்ளூர் எம்.எஸ்.ஓ.,க்களை
பயன்படுத்திய அரசு கேபிள் நிர்வாகம், அதன் பின், தங்களுக்கான கட்டமைப்பு
வசதிகளை எந்த மாவட்டத்திலும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இதனால், அரசு
கேபிள் என்பது, "லெட்டர் பேடு' அமைப்பாகவே தொடர்ந்து வருகிறது.

கட்டணம் ரூ.100
* மின்வெட்டால், கேபிள் கட்டுப்பாட்டு அறைகள் தடையின்றி இயங்க,
"ஜெனரேட்டர்' தேவை உள்ளது. வாரியத்தின் தரப்பில் இந்த வசதியும் செய்து
தரப்படவில்லை, இதை

இயக்குவதற்கான டீசல் செலவும் தரப்படவில்லை என்ற குறையும் கூறப்படுகிறது.
* சில இடங்களில் அரசு கேபிள் கட்டுப்பாட்டு அறைகளை ஆளுங்கட்சியினர்
அமைத்துள்ளனர். அவர்கள் செலவு செய்த தொகையை எடுக்க, கேபிள் ஆபரேட்டர்களிடம்
வசூல் நடத்துகின்றனர். அவர்களுக்கு ஒரு இணைப்பிற்கு 30 ரூபாய் என்ற
அடிப்படையில் வழங்குவதற்காக, கேபிள் ஆபரேட்டர்கள் அரசு நிர்ணயித்த
கட்டணத்தை அதிகரித்து 100 ரூபாயாக பல இடங்களில் வசூலித்து வருகின்றனர்.
கொல்லைப்பக்கம் வழியே...: குறிப்பிட்ட சில கட்டணச் சேனல்களை
மட்டும் அரசு கேபிள் மூலம் ஒளிபரப்ப ஒப்பந்தமாகி உள்ளது. சில தமிழ்
சேனல்கள் உள்ளிட்டவை, அரசிடம் இருந்து பெரும் தொகையை கட்டணமாக கேட்பதால்,
அவர்களுடன் ஒப்பந்தம் ஆகவில்லை. அந்த சேனல்களை, கேபிள் ஆபரேட்டர்களே
டி.டி.எச்., மூலமாக பெற்று, அரசு கேபிளில் நுழைத்து ஒளிபரப்பு செய்து
வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், தங்களது டி.ஆர்.பி., ரேட்டிங்
குறைந்து விடும் என்பதால், சேனல் நிர்வாகங்களும் கண்டு கொள்ளாமல் இருந்து
வருகின்றன. மேலும், அரசு கேபிளின் மெத்தனப் போக்கை அறிந்த சில சேனல்
நிர்வாகத்தினர், தாங்களே, கேபிள் ஆபரேட்டர்களுக்கு "மாடுலேட்டர்களை' வாங்கி
தந்து, தங்களது சேனல் அரசு கேபிள் வழியே, ஒப்பந்தம் இல்லாமல், தெரிய
ஏற்பாடு செய்துள்ளனர்.
வசூலும் அவ்வழியே! கடந்த ஆட்சியில், கேபிள் தொழிலை தங்கள் கட்டுப்பாட்டில்

வைத்து
இருந்தவர்களே, தற்போது, மறைமுகமாக அரசு கேபிள் நிர்வாகத்திலும் ஆதிக்கம்
செலுத்த துவங்கியுள்ளனர். முன்பு, முக்கிய நகரங்களில் உள்ள ஓட்டல்கள்,
அடுக்கு மாடி குடியிருப்புகளில் கேபிள் ஒளிபரப்புக்கு என, மொத்தமாக ஒரு
கட்டணம் வசூலிக்கப் பட்டு வந்தது. இந்த கட்டண வசூல் தற்போதும் அரசு
கேபிளுக்கு வராமல், தனியாருக்கே செல்கிறது.
விழிக்குமா அரசு? தமிழகத்தில் 1.20 கோடி "டிவி'க்கள் உள்ளன,
இவற்றில் பெரும்பான்மையானவை கேபிள் மூலமாகத்தான் ஒளிபரப்புகளை பெறுகின்றன.
பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில், தரமான கேபிள் ஒளிபரப்பை பெற வேண்டும் என்ற
நோக்கோடு முதல்வரால் துவங்கப்பட்ட அரசு கேபிள் வாரியம், தனது செயல்பாட்டை
குறைத்து கொஞ்சம், கொஞ்சமாக முடங்கி வருகிறது. தனியாரிடம் இருந்து மீட்டு,
அரசு கேபிள் வாரியம் முறையாக தொழிலை நடத்தும் என்ற நம்பிக்கை கேபிள்
தொழிலில் உள்ளவர்களிடம் தகர்ந்து வருகிறது.
- எஸ்.கோவிந்தராஜ் -


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு கேபிள் "டிவி'க்கு எதிராக தனியார் சேனல்கள் ஆதிக்கம்?
» கவர்னர் உரையில் தமிழக அரசு அதிரடி: அரசு கேபிள் "டிவி'க்கு மீண்டும் புத்துயிர்
» டிஜிட்டல் உரிமம் : கேபிள் தொழிலில் விளையாடும் அரசியல்
» சர்வாதிகாரம், குடும்ப ஆதிக்கம்...! விடியலை நோக்கி காத்திருக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்
» பிளஸ் 2 தேர்வில் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்ததில் தனியார் பள்ளிகள் ஆதிக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum