TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு செப்.2ல் தொடக்கம் : முதல்வர் ஜெயலலிதா

Go down

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு செப்.2ல் தொடக்கம் : முதல்வர் ஜெயலலிதா Empty அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு செப்.2ல் தொடக்கம் : முதல்வர் ஜெயலலிதா

Post by ஜனனி Tue Aug 30, 2011 3:37 pm

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு செப்.2ல் தொடக்கம் : முதல்வர் ஜெயலலிதா Evening-Tamil-News-Paper_84658014775

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு செப்.2ல் தொடக்கம் : முதல்வர் ஜெயலலிதா Imp?urid=500bd11812001719918&cr=8779&al=3895&sec=3385&pl=3155&as=5&ty=0&l=0

சென்னை: சட்டப்பேரவையில் இன்று விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா
படித்த அறிக்கை: கேபிள் டிவி இணைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை
வழங்க அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை உறுப்பினர்கள் அறிவீர்கள்.
முந்தைய அரசால் 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனம்
2008ம் ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பை தொடங்கியது. ஆனால், முந்தைய ஆட்சியில்
அரசு கேபிள் டிவி நிறுவன இணைப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து,
கடந்த மார்ச் 31&ம் தேதி நிலவரப்படி 432 இணைப்புகளாக சுருங்கிவிட்டது.

எனவேதான்,
அனைத்து மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி இணைப்பு
கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் கடந்த தேர்தலின் போது அதிமுக தேர்தல்
அறிக்கையில் வாக்குறுதி அளித்தோம். அதை நிறைவேற்றும் வகையில் அரசு கேபிள்
டிவி நிறுவனத்தின் நடவடிக்கைகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு
தீவிரமாக மேற்கொண்டது. இந்த நிறுவனத்துக்கு முழுநேர தலைவர், நிர்வாக
இயக்குனர் நியமிக்கப்பட்டனர்.
தஞ்சை, திருநெல்வேலி, கோவை, வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் தலைமுனைகள் பராமரிப்பு செய்யப்பட்டன.

மீதமுள்ள
27 மாவட்டங்களில் தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்பட்டும்
புதிதாக அனலாக் தொழில்நுட்ப கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறைகள்
நிறுவப்பட்டும் அரசு கேபிள் டிவி புனரமைக்கப்பட்டது. இந்நிறுவனம் தமிழ்நாடு
அரசு கேபிள் நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சென்னை
நீங்கலாக அனைத்து மாவட்டகேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்எஸ்ஓக்களை
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டதன்
அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 34,344 கேபிள் ஆபரேட்டர்கள், எம்எஸ்ஓக்கள்
ஆர்வத்துடன் இணைத்து கொண்டனர்.

31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள
ஒளிபரப்பு மையங்களை 24 மணி நேரமும் பராமரிக்கவும் ஒளிபரப்பு சேவையை தங்கு
தடையின்றி மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு
கேபிள் டிவி ஒளிபரப்பின் மூலம் கட்டண சேனல்கள் உள்பட 90 சேனல்களை ஒளிபரப்ப
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு
செய்யப்படும். கட்டண சேனல்களை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. வரும் செப்டம்பர் 2&ம் தேதி முதல் ஒளிபரப்பு சேவைகள்
தொடங்கப்பட்டு குறைந்த செலவில் நிறைவான சேவையை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி
நிறுவனம் தமிழக மக்களுக்கு வழங்கும்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி
நிறுவனத்தில் சேர்ந்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் தொலைக்காட்சி சேவை
பெறும் சந்தாதாரர்களிடம் இருந்து மாத சந்தாவாக 70 ரூபாய் மட்டுமே கேபிள்
டிவி ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும். இந்த ஒளிபரப்பு வழங்கும் கேபிள் டிவி
ஆபரேட்டர்களிடம் இருந்து கட்டணமாக ஒரு இணைப்புக்கு 20 ரூபாய் தமிழ்நாடு
அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வசூலிக்கப்படும்.

எனது தலைமையிலான
தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைகளின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில்
கேபிள் டிவி இணைப்பை தமிழக மக்கள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்
மூலம் கேபிள் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு சுமார்
70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சேமிப்பு ஏற்படும். இவ்வாறு ஜெயலலிதா
பேசினார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum