TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:51 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.ஈழப் போராளிகளின் புணர்வாழ்வு என்றால் என்ன?

Go down

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.ஈழப் போராளிகளின் புணர்வாழ்வு என்றால் என்ன? Empty அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.ஈழப் போராளிகளின் புணர்வாழ்வு என்றால் என்ன?

Post by sakthy Fri Dec 14, 2012 4:58 pm

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.ஈழப் போராளிகளின் புணர்வாழ்வு என்றால் என்ன?

இலங்கையில் போர் முடிந்ததும்,சரணடைந்த,கைது செய்யப்பட்ட தமிழர்களில் பலரும்,போராளிகளும் சிங்கள அரசினால் புணர்வாழ்வு எனக் கூறி, புணர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கே எப்படி புணர்வாழ்வு கொடுக்கப்படுகிறது,அங்கு நடப்பது என்ன என்பது பற்றியே இந்தப் பதிவாகும்.

இதுவரை இது பற்றி யாரும் சொல்லியதாக எனக்குத் தெரியவில்லை.அது மட்டுமல்ல,இங்கு நடப்பது மிகப் பெரிய மனித உரிமை மீறல்களாக இருந்தும்,யாரும்,ஏன் மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட குரல் கொடுக்கவில்லை என்பது தான் மிக வேதனைக்குரிய விசயமாகும்.

இவை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர்,மன நோயாளர் மருத்துவ நிலையம் பற்றியும்,மூளைச் சலவை எனப்படும் Brainwashing பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.அதன் அடிப்படையிலேயே இந்த புணர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Dementia, schizophrenia ,Dopamine, Hallucinations ,Parkinson's disease போன்ற பல disorder களுக்கு மன நோய் மருத்துவரிடம் கொண்டு செல்லப்படுகிறார்கள்.அங்கே உள்ளவர்களை யாரையாவது பார்க்க சென்றிருந்தால், அவர்கள் நிலை பற்றி சிலவற்றை தெரிந்திருக்க முடியும்.முதலில் அமைதியடைவதற்கான மருந்துகள் கொடுப்பார்கள்.இந்த மரு ந்துகள் போதையில் உள்ளவர்கள் போல், அதிக சிந்தனை இல்லாது,நடைப்பிணம் போல் இருக்கச் செய்யும்.அந்த நோயாளிகள் ஆர்ப்பாட்டம் இல்லாது அமைதியாக இருக்கும் போது,உடற்பயிற்சி,நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவையும்,படிக்கவும் ,சிறிது நேரம் மருத்துவர் அவர்களுடன் பேசி அவர்களை தங்கள் சொல்படி நடக்க வைக்கவும் செய்வார்கள்.அந்த அமைதிக்கான மருந்துகள் அவர்களை எல்லாவற்றையும் கேட்க செய்யுமே தவிர,வேறு சிந்தனைகளை தூண்டச் செய்யாது.இந்த பயிற்சிகள் தொடர்ந்து,சில நாட்களின் பின் அங்குள்ளவர்கள் மூலமோ, உறவிகளுடனோ சிறிது நேரம் வெளியே உலாவ அனுமதிப்பார்கள்.அவர்கள் அப்போது எதுவித மாற்றத்தையும் காட்டாது விட்டால்,மருந்தின் அளவுகள் குறைக்கப்படும்.இந்த முறைகளில் பயிற்சிகளை தொடர செய்து,நோயை குணப்படுத்துவார்கள்.

மூளைச்சலவை எனப்படும் Brainwashing, அரசியல் கைதிகள்,போர்குற்றவாளிகள், மதம் தீவிரவாதம் சார்பாக கைதானவர்கள், உளவு வேலைகளில் ஈடுபடும் போது கைது செய்யப்பட்டவர்களுக்கும் கொடுக்கப்படும் ஒரு மன மாற்றுப் பயிற்சியாகும்.அவர்களின் மனத்தில் உள்ளவற்றை முற்றாக துடைத்து அகற்றி,புதிய தகவல்களை விதைப்பது ஆகும்.

கணினியில் செய்வது போல், தகவல்களை நாம் கணினியில் பதிவு செய்யும் போது,பழையவை முற்றாக அழிக்கப்படுவதில்லை.மாறாக முன்னையவற்றுக்கு மேலே பதியப்படுகின்றன. அதனால் தான்,நம்மால் அழிக்கப்பட்டவற்றை file recovery மூலம் மீள் கொணர முடிகிறது.அப்படி file recovery ஐ பாவிக்கும் போது அனைத்து தகவல்களையும் பெற முடியாது.சிறிய சிறிய file,dataக்களைத் தான் நாம் மீட்டெடுக்க முடியும்.

அது போன்றே,இந்த அரசியல் கைதிகளின் மூளையில் புதியவற்றை பதிவு செய்கிறார்கள்.அப்படி செய்யும் போது,பல பழையவை அழிந்து, பின்னர் பதியப்படுபவை நிலைத்து நிற்கிறது.ஒரு சில அவர்களிடம் தொடர்ந்து இருக்கும். தங்களுக்கு வேண்டாதவற்றின் மேல் புதிய கருத்துக்களை, அவர்களின் மூளையில் பதிவு செய்கிறார்கள்.இந்த முறையால் அவர்களிடம் உள்ள வேண்டாத அல்லது தங்களுக்கு எதிரான தகவல்களை அழித்து தங்கள் கருத்துக்களை விதைப்பது மட்டுமல்ல,அவர்களிடம் இருந்து தங்களுக்கு வேண்டிய செய்திகளையும் பெற்றுக் கொள்கிறார்கள்.இப்படி செய்வதற்கு மருந்துகள்,போதைப் பொருட்கள்,சித்திரவதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

சில வருடங்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து வெளியேறிய சீன அதிகாரி ஒருவர், அங்கே நடக்கும் மூளைச் சலவை பற்றி உலகுக்கு தெரியப்படுத்தினார்.அதற்காக அங்கு பயன்படுத்தும் முறைகள் பற்றியும் வெளிக் கொண்டு வந்தார். அது போல கொரிய யுத்தத்தில் கைதான அமெரிக்க போர்க் கைதிகளுக்கு இந்த மூளைச்சலவை நடை பெற்றது.மூளைச்சலவை முடிந்த பின்னர் பல அமெரிக்க கைதிகள் மீண்டும் அமெரிக்கா திரும்ப மறுத்து விட்டது தான் பலத்த சந்தேகத்தைக் கொடுத்தது.

அதைத் தொடர்ந்தே இந்த மூளை சலவையின் இரகசியம் வெளிநாடுகளுக்கு தெரிய வந்தது.இதில் மிகப் பெரிய வேதனைக்குரிய விசயம்,தங்களின் கருத்துகளுக்கு ஒத்துவராதவர்கள் கொல்லப்படுவதும்,குற்றவாளிகளாக்கப்படு நிரந்தர சிறைக்கு அனுப்பப் படுவதும் தான்.

மனோதத்துவியல் இதை thought reform,எனவும், கைதானவர்களின் எண்ணங்கள்,கருத்துக்கள்,நம்பிக்கைகளை மாற்றி அமைப்பதும் என்கிறார்கள். (To Change people's attitudes, beliefs and behavior)இதற்காக மூளைச் சலவை செய்பவர்,தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்.உணவு முறை, மருந்துகள், போதைப் பொருட்கள்,சித்திரவதை,நாளாந்த வாழ்க்கை முறையை மாற்றுவது,தூக்கத்தைக் கெடுப்பது அல்லது மாற்றுவது இப்படி பல முறைகளைக் கையாள்வார்.(The agent (the brainwasher) must have complete control over the target (the brainwashee) so that sleep patterns, eating, using the bathroom and the fulfillment of other basic human needs depend on the will of the agent. In the brainwashing process, the agent systematically breaks down the target's identity to the point that it doesn't work anymore. The agent then replaces it with another set of behaviors, attitudes and beliefs that work in the target's current environment.)(threat of physical harm)

ஹிப்னட்டிசிம் மூலம் மேடைகள் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பீர்கள்.பலரை தூக்கத்தில் கொண்டு வருவார்,மற்றவர்களைப் போல் பேச வைப்பார்,ஆட சொல்வார் இப்படி பலவிதமாக செய்ய சொல்லி செய்விப்பார்.ஆனாலும் எல்லோரையும் அப்படி செய்விக்க முடியாது.சிலரை அவரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாது.

இதே போன்றே கைதிகள் ஒரு சிலரை மூளைச் சலவையாளரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது போனால்,அவர் உயிர் போய் விடும் இல்லையேல் குற்றவாளியாக்கப்பட்டு மீளாத சிறைக்கு அனுப்பப்படுவார்.
இது பற்றி psychologist Robert Jay Lifton கூறும் போது,Assault on identity: You are not who you think you are ;Guilt: You are bad;Self-betrayal: Agree with me that you are bad ;Breaking point: Who am I, where am I and what am I supposed to do? ;Leniency: I can help you. ;Compulsion to confession: You can help yourself ;Channeling of guilt: This is why you're in pain ;Releasing of guilt: It's not me; it's my beliefs ;Progress and harmony: If you want, you can choose good ;Final confession and rebirth: I choose good ;black-and-white thinking இப்படி பல முறைகளும்,முடியாத போது ,mind-clouding techniques like sleep deprivation and malnutrition போன்றவையும்,அதுவும் முடியாத போது அவர்களின் கதையை முடித்து விடுவதும் நடைமுறையில் இருந்து வருவதாக கூறுகிறார்.எல்லா கம்யூனிச நாடுகளிலும் முன்னர் நடந்து வந்த போதும்,அவை ஜனநாயக ஆட்சிக்கு மாறிய பின்,தற்போது சீனாவில் இந்தக் கொடிய மனிதஉரிமை மீறல் முறையிலான மூளைச் சலவை தற்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இப்போது ஓரளவு சிங்களத்தின் புணர்வாழ்வு பற்றி புரிந்திருப்பீர்கள். புணர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்ட போராளிகள் மற்றும் தமிழ்க் கைதிகள்,இந்த முகாம்களில் இப்படியான மூளைச் சலவை முறையில் புணர்வாழ்வு அளிக்கப்படுகிறார்கள்.அவர்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம் அமைப்பது,மருந்து,போதைப் பொருட்களை உணவுகளுடன் கலப்பது,தூக்கத்தில் மாற்றம் இப்படி பலவிதமான முறைகளைக் கையாளும் போது,அவர்கள் ஒருவித மயக்க நிலையில் வாழத் தொடங்குகிறார்கள். சிந்தனைத் தடை,நாளாந்த செயல்களில் தடை என மாறும் போது,அவர்களை அறியாமலேயே நடைப்பிணம் போலாகிறார்கள்.இந்த நிலையில் புணர்வாழ்வு கொடுப்பவர் தன் கட்டுப்பாட்டிற்குள் அவரை கொண்டு வந்து, போராட்டத்திற்கு எதிரான,விடுதலைப் புலிகளுக்கு எதிரான,ஈழக் கொள்கைக்கு எதிரான கருத்துக்களை விதைப்பார். அதே சமயம் தனது கருத்துக்களையும் புகுத்திக் கொள்வார். புணர்வாழ்வு பெறுபவர் மிகவும் சோர்ந்த நிலையில்,ஓரளவு மயக்க நிலையில் இருப்பதாலும், அவரின் வழமையான வாழ்க்கை முறை மாறுபாட்டினாலும்,கூறுவது எல்லாவற்றையும் அப்படியே எடுத்துக் கொள்வதுடன், அதன்படி செய்யவும் தொடங்குவார்.இந்த முறை சாதாரணமாக தொடங்கி,சித்திரவதை,கொலை வரை செல்லும்.
புணர்வாழ்வு கொடுப்பவர்,கைதியை முற்றாக தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டதாக கருதும் பட்சத்தில்,சில நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்.அதன் பின் விடுதலைக்கு அனுமதி கொடுப்பார்.

எப்படி ஹிப்னடிசத்தால் எல்லோரையும் ஹிப்னொட்டைஸ் செய்ய முடியாதோ,அப்படி புணர்வாழ்வின் போது, எந்த முறையினாலும் கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முடியாதவர்களும் பலர் இருக்கவே செய்கிறார்கள்.அது அவர்களின் மன உறுதி காரணமாக இருக்கலாம்.இந்த நிலை ஏற்படும் போது சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். முடிவில் அவர்கள் கொல்லப்படுகிறார்கள்.இதை சில மாதங்களுக்கு முன்னர் ஒரு இராணுவ தளபதி உறுதிப்படுத்தி இருந்தார்.இந்த முகாம்களில் இருந்து பலர் வெளியே கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது அவர் தெரிவித்த கருத்தாக இருந்தது. ஆனாலும் ஒரு சிலர் உலகத்தின் கண்களை மறைக்க, குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவும், சிறைக்கும் அனுப்பப்பட்டார்கள்.

இந்த புணர்வாழ்வின் உண்மையை மறைமுகமாக கோத்தபாய ராஜபக்செ சில தினங்களுக்கு முன்னர், பல்கலைக்கழக மாணவர்களுக்கு,இந்த போராட்டங்களைக் கைவிடா விட்டால், புணர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள் என எச்சரிக்கை செய்ததில் இருந்து,அந்த முகாம்கள் எத்தனை கொடுமைகள் நிறைந்தது என்பதைக் சொல்லாமல் சொல்லி இருந்தார்.

ஆனாலும் உலகின் கண்கள் திறக்கவில்லை.மனித உரிமைகள் பேசுவோர் இதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை.புணர்வாழ்வு முகாம்கள் தான் மிகப் பெரிய சித்திரவதை முகாம்களும் மிகப் பெரிய மனித உரிமை மீறல்கள் உள்ள இடமும் என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ளுமா?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காமத்தை அடக்கும் வழிமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
» தக்க.............திமி...................தா.........................ஏவாளின் பிறந்த திகதி என்ன? தெரிந்து கொள்ளுங்கள்.
» தெரிந்து கொள்வோமா ..! ! ! நாடி என்றால் என்ன?
» தெரிந்து கொள்ளலாம் வாங்க - அக்குவானௌட் என்றால் என்ன?
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum