Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 2:51 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
தெரிந்து கொள்ளலாம் வாங்க - அக்குவானௌட் என்றால் என்ன?
3 posters
Page 1 of 1
தெரிந்து கொள்ளலாம் வாங்க - அக்குவானௌட் என்றால் என்ன?
தெரிந்து கொள்ளலாம் வாங்க - அக்குவானௌட் என்றால் என்ன?
மனிதன் விண்வெளிக்கு சென்றபோது, விண்கலம் ஒன்றை ஓட்ட, வழிநடத்த, அல்லது அதில் சேவை செய்ய திறன் பெற்றவராக உள்ள ஒருவரை, விண்வெளிவீரர்-விண்ணோடி-astronaut - என அழைத்தார்கள்.கிரேக்கச் சொல்லான (ástron-star, nautes-sailor ) என்பதில் இருந்து உருவானது astronaut ஆகும். இந்த விண்வெளிவீரர் என்பதை ரூசியர்கள்,கிரேக்கச் சொல்லான kosmos ஐ வைத்து (kosmos -universe,nautes – sailor) cosmonaut என்றும், இந்தியா சமஸ்கிருத சொல்லை வைத்து vyomanauts என்றும் அழைக்கிறார்கள்.
1784 இல் பலூனில் சென்ற போது,அவர்கள் aeronaut என அழைக்கப்பட்டார்கள்.
இதே போல், பூமியில் கடலுக்கு அடியில் தங்கி ஆய்வுகள் நடத்தும் ஒருவர், அக்குவானௌட்-aquanauts (கிரேக்கச் சொல்லான aqua -water , nautes -sailor ) என்று அழைக்கப்படுகிறார்.
முதலில் 1962 செப்டெம்பர் மாதத்தில் Robert Sténuit என்பவர் 61 மீட்டர் ஆழத்தில் 24 மணி நேரம் ( French Riviera – Villefranche-sur-Mer ) இருந்து, முதல் aquanaut என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டார்.
நாசாவின் நீமோ-NASA's Extreme Environment Mission Operations (NEEMO)- NEEMO 18, நேற்றைய தினம்-சூலை 21- தனது கடலடி ஆய்வுகளை நடத்த 4 பேர் கொண்ட குழுவை 9 நாட்கள் ஆய்வு செய்ய,புளோரிடா அருகே உள்ள கடலடிக்கு அனுப்பி உள்ளது.
இரண்டாவது குழு -NEEMO 19- செப்டெம்பர் 7 இல் 7 நாட்கள் செல்ல இருக்கிறது.
இவர்கள் விண்வெளியில் தங்கி இருப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் மேம்பாடுகள் பற்றி ஆய்வு செய்கிறார்கள்.

Last edited by sakthy on Thu Jul 24, 2014 2:16 am; edited 1 time in total
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க - அக்குவானௌட் என்றால் என்ன?
அக்குவானௌட் பற்றி அறிய தந்தமைக்கு நன்றிகள்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க - அக்குவானௌட் என்றால் என்ன?
அருள் wrote:அக்குவானௌட் பற்றி அறிய தந்தமைக்கு நன்றிகள்
Similar topics
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -31
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 18
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 19
» தெரிந்து கொள்ளலாம் வாங்க-2012 இல் ஏன் உலகம் அழியவில்லை?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|