TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Feb 19, 2024 7:38 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Feb 17, 2024 12:20 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Feb 16, 2024 7:54 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Feb 14, 2024 12:23 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon Feb 12, 2024 3:49 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தெரிந்து கொள்வோமா ..! ! ! நாடி என்றால் என்ன?

3 posters

Go down

தெரிந்து கொள்வோமா ..! ! ! நாடி என்றால் என்ன? Empty தெரிந்து கொள்வோமா ..! ! ! நாடி என்றால் என்ன?

Post by Tamil Sun Jul 06, 2014 12:31 pm

தெரிந்து கொள்வோமா ..! ! !
நாடி என்றால் என்ன?
[You must be registered and logged in to see this image.]
அது எத்தனை வகைப்படும்....
அதை எப்படி சாமான்ய ஆட்கள் கண்டுகொள்வது?
மனித உடலில் பத்து இடங்களில் நாடி பார்க்க முடியும்.
இது மருத்துவம் - உடல் மாற்றம் மற்றும் பல விஷயங்களுக்கு நமது முன்னோர்கள் பார்த்து வைத்தியம் செய்திருக்கின்றனர்.
பல சிடி ஸ்கேன் செய்ய முடியாததை கூட இந்த நாடி டக்கென்று டாக்டர் அல்லாத ஒரு சாதாரண பாட்டி கூட சொல்ல முடியும் அதிசயம்.
நாடி பெரும்பாலும் கைமணிக்கட்டில் பார்ப்பது தான் பெஸ்ட் -
இதை பல்ஸ் ரீடிங் என கூறுவர்.
நாடி தலையில் இருந்து கீழ் நோக்கி வரும்.
இதை மூன்று கை விரல்களில் கண்டு கொள்ளமுடியும்.கட்டை விரல் / மோதிர விரல் ஆள் காட்டி விரல் தான் அவை.
வாதம் /கபம் / பித்தம் இந்த நாடி மூலம் மிக துள்ளியமாக கணிக்க முடியும்.
இதை எப்ப்டி கண்டுபிடிப்பது மற்றும் பல நாடிகளை பற்றி விலாவாரியாக கூறுகிறேன்.
வாத நாடி - நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது Index finger எனப்படும் ஆள்காட்டி விரலில் தெரியும் வாத நாடி.
பித்த நாடி - நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது நடு Middle Finger விரலில் தெரிவது வாத நாடி.
கப நாடி - நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது மோதிர விரலில் Ring Finger தெரிந்தால் அது கப நாடி.
ஆத்ம நாடி - .நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது சிறிய விரலில் பிடித்து பார்ப்பது ஆத்ம நாடி
பூத நாடி - நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது Suzhumunai Imbalance என்னும் மூளை தடுமாற்றம் தான் பூத நாடி.
இது கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நடுவே தெரியும் அல்லது நெற்றியில் தெரியும் இது பாலச்சந்திரா அடங்கல் எனப்படும்.
குரு நாடி - என்றால் வாதம் / கபம் / பித்தம் / ஆத்ம மற்றூம் பூத நாடிகளின் கூட்டு கலவை தான் குரு நாடி.
பிரனான் நாடி - இது சாதாரணமாக யாருக்கும் பார்ப்பதில்லை.
இது சில விபத்து அல்லது பேச்சு மூச்சு இல்லாமல் யாரவது இருப்பின் அவர்களின் பிராணம் செல்கிறதா என்று பார்ப்பது.
ஆங்கில மருத்தவம் - அல்லது ஸ்டெத்தஸ்கோப் சில வருடங்களுக்கு முன் தான் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நாடியை நம் மூன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்தியம் செய்திருக்கின்றனர்.
வாதம் / கபம் / பித்தம் இந்த மூன்றை கன்ட்ரோல் பண்ணீனாலே போதும் - முக்கால்வாசி நோய்கள் மனிதனுக்கு வராது
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

தெரிந்து கொள்வோமா ..! ! ! நாடி என்றால் என்ன? Empty Re: தெரிந்து கொள்வோமா ..! ! ! நாடி என்றால் என்ன?

Post by sakthy Sun Jul 06, 2014 3:55 pm

மேலே தரப்பட்டவற்றில் சில தவறுகள் இருப்பினும்,மேலதிக தகவல்கள் சில.........

நரம்பு-நாளம்-vein- கரிவளியுடன் கூடிய குருதியை இதயத்திற்கு கொண்டு வருகிறது.
நாடி-தமனி-artery- உயிர்வளியுடன் கூடிய குருதியை இதயத்தில் இருந்து எடுத்துச் செல்கிறது.
இரண்டிற்கும் வேறுபாடுகள் உண்டு.நாளம் கரிவளி கலந்த குருதியை இதயத்திற்குக் கொண்டு வந்து ,அங்கிருந்து நுரையீரலுக்கு கொண்டு சென்று,உயிர்வளியைப் பெற்று, உயிர்வளி கலந்த குருதியை மீண்டும் இதயத்திற்கு கொண்டு வருகிறது.(Pulmonary arteries- heart – lungs -pulmonary veins – heart) இதனால் தான் (Heart Attack) பக்கவாதமும் (Stroke) பொதுவாக தமனியில் ஏற்படும் பழுதுகளால் உயிர்வளிக் குருதி தடைப்படுவதால் வருகிறது.
நாடித் துடிப்பை நாம் மணிக்கட்டில் விரல்களை வைத்து,15 வினாடிகள் எண்ணி நான்கால் பெருக்கினால் வருவதை வைத்து தெரிந்து கொள்ள முடியும்.ஓய்வில் நிமிடத்திற்கு 60-80 ஆக கணக்கிடப்படுகிறது.இது எடுக்கும் நேரம்,வயது,உடற்பயிற்சி போன்றவற்றால் மாறுபாடடைவதால் 60 க்குக் கீழும் 100 க்கு மேலும் செல்வது நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]

நேற்றைய கட்டுரையைப் படியுங்கள்.நாம் பலவற்றை யாரோ சொல்வதை வைத்து  அப்படியே நம்பிச் செயல்படுகிறோம். தமிழர்கள் வைத்திய முறையில் சொல்லப்பட்டவற்றை சரியாக புரிந்து கொள்ளாமல் மேலோட்டமா படிப்பதால் பல தவறுகளை இழைக்கிறோம்.


Last edited by sakthy on Sun Jul 13, 2014 6:01 pm; edited 1 time in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்வோமா ..! ! ! நாடி என்றால் என்ன? Empty Re: தெரிந்து கொள்வோமா ..! ! ! நாடி என்றால் என்ன?

Post by மாலதி Mon Jul 07, 2014 6:20 am

நன்றிகள் சக்தி


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிந்து கொள்வோமா ..! ! ! நாடி என்றால் என்ன? Empty Re: தெரிந்து கொள்வோமா ..! ! ! நாடி என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum