Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உங்க கோழி அரசே
TamilYes :: சிறுவர் பூங்கா :: கதைகள்
Page 1 of 1
உங்க கோழி அரசே
ஓர் ஊரில் அரசன் அனந்தகுமார்
என்பவன் இருந்தான். இவன் மிகவும் வெகுளி; மென்மையான குணம் உடையவன். ஒரு
நாள் தன் மாளிகையை விட்டு உலாவி வரப் புறப்பட்டான். சிறிது தொலைவு
சென்றபோது, ஒரு மண்டபத்தின் அருகில் ஏழை ஒருவன் கையில் ஒரு கோழியோடு அவன்
முன்னே மண்டியிட்டு வணங்கினான்.
""அரசே! இந்தக் கோழி உங்களுக்குச் சொந்தமானது. ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றான்.
""இது எப்படி எனக்கு சொந்தமாகும்?''
""அரசே!
நான் உங்கள் பெயரைச் சொல்லி சூதாடினேன். அப்போது ஜெயித்ததில் இந்தக்
கோழியை பெற் றேன். ஆகவே, இது நியாயமாக உங்களுக்குத்தான் சொந்தம்.
மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்!'' என்றான்.
"இப்படி ஒரு முட்டாள் இருப்பானா?' என்று யோசித்தான் அரசன்.
""அரசே!
யோசிக்காதீர்கள். எங்கள் தெய்வமாகவே நான் உங்களை நினைத்து வழிபடுகிறேன்.
தெய்வத்தின் பெயரைச் சொல்லியதால்தான் ஜெயித்தேன். அப்படி அடைந்த பொருளை
நான் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது பாவம். அதனால்தான் உங்களிடம்
ஒப்படைக்கிறேன்,'' என்றான் ஏழை.
அரசன் மனதிற்குள் மகிழ்ந்து போனான். ""சரி இந்தக் கோழியை அரண்மனை சமையல்காரனிடம் கொடுத்துவிட்டுப் போ,'' என்றான்.
""அப்படியே
அரசே!'' என்று சொல்லிவிட்டு, அரண்மனை சமையல்காரனிடம் கொடுத்து, அரசருக்கு
விருந்து வைக்கச் சொல்லிவிட்டுத் தன் வீட்டிற்குச் சென்றான்.
சிறிது நாட்கள் சென்றன. மறுபடியும் ஒருநாள் அரசன் உலாவி வரச் சென்றபோது, அதே மண்டபத்தில் அருகில் அந்த ஏழையை சந்தித்தான்.
இப்போது அந்த ஏழையின் அருகில் ஒரு ஆட்டுக்குட்டி இருந்தது.
""இது என்ன?'' என்றான் அரசன்.
""அரசே! இதுவும் உங்களுக்கு சொந்தமானதுதான்!'' என்றான் அவன்.
""இது எப்படி எனக்குச் சொந்தமாகும்?''
""அரசே!
இந்த முறை சூதாடியபோது, உங்கள் பெயரை உபயோகித்தேன். அதில்தான் இந்த
ஆட்டுக்குட்டியை ஜெயித்தேன். ஆகவேதான் உங்களிடம் கொடுக்க இதை இழுத்துக்
கொண்டு வந்தேன்,'' என்றான் ஏழை.
அரசனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.
இதுபோன்ற ஒரு முட்டாள் எங்கே தேடினாலும் கிடைக்க மாட்டான் என்ற
எண்ணத்தோடு, அவனிடம் இருந்த ஆட்டை வாங்கித் தன் வேலைக்காரனிடம் கொடுத்து,
அரண்மனைக்கு கொண்டு போகச் சொன்னான்.
""மிக்க மகிழ்ச்சி அரசே!'' என்று சொல்லிவிட்டு அந்த ஏழை அங்கேயிருந்து சென்றான்.
ஒரு வாரத்திற்குப் பிறகு, அரசன் அரசியோடு சாமி கும்மிட கோவிலுக்குச் சென்றான்.
அப்போது வழியில் அந்த ஏழை இரண்டு ஆட்களோடு அவனை வந்து சந்தித்தான்.
""என்ன இந்த முறை கோழி, ஆடு எதுவும் இல்லாமல் ஆட்களோடு வந்திருக்கிறாய்?'' என்றான் அரசன்.
""அரசே!
என்ன செய்வது? நிலைமை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இந்த முறையும்
உங்கள் பெயரில்தான் சூதாடினேன். ஆனால் தோற்றுவிட்டேன். அதனால் இவர்கள்
இருவரிடமும் ஆளுக்கு நூறு பொன் கடன் தர வேண்டும். என்னிடம் அவ்வளவு பொருள்
வசதி இல்லை. ஆகவே, உங்களிடம் அழைத்து வந்தேன். நீங்கள்தான் கொடுக்க
வேண்டும்,'' என்றான் அந்த ஏழை.
அரசனுக்கு "சுரீர்' என்றது. தான் எத்தனை
பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்தான். தன் பெயரில் சூதாடிய போதே
அவனை கண்டிக்காமல் கேவலம் ஆடு, கோழிக்கு ஆசைபட்டு, அவனது புகழுரைக்கு
மயங்கி இலவசமாக வந்த பொருட்களை ஏற்றுக் கொண்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை
உணர்ந்து அவன் கேட்ட தொகையை கொடுக்க முற்பட்டான் அரசன்.
உடனே
புத்திசாலி அரசியார் குறுக்கிட்டார். ""குடிமகனே! உன்னுடைய தந்திரத்தை
மேன்மை தாங்கிய அரசரிடமே காண்பிக்கிறாயே... அப்படியானால் உன்னைச் சுற்றி
உள்ளவர்களை எந்த அளவுக்கு ஏமாற்றுவாய்... உன்னைப்போல் எத்தனை பேர்
கிளம்பியிருக்கிறீர்கள்... இனிமேல் ஏமாத்தி பிழைப்பு நடத்தினால் கடும்
தண்டனை கொடுப்பேன்.
""வீரர்களே... இந்த ஏமாற்றுக்காரர்களை மூன்று நாள்
சிறையிலடையுங்கள். வெளியே வந்ததும் நமது தோட்டத்தில் தின மும் கடுமையாக
உழைக்கணும். அதற்கு ஏற்ற கூலி கொடுங்கள். இவன் அரசருக்கு கொடுத்த கோழி,
ஆட்டிற்கான தொகையை இவன் மனைவியிடம் கொடுங்கள். இவனைப் போல் சூதாட்டம்,
ஆடுபுலி ஆட்டம் என ஆடித்திரிந்து வெட்டியாக பொழுதைபோக்கும் வீணர்களை
பிடித்து நம்முடைய தோட்டத்தில் வேலை கொடுத்து உழைப்பின் அருமையை
அவர்களுக்கு உணர்த்துங்கள்,'' என்றார் அரசியார்.
தன் மனைவியின் புத்தி கூர்மையை கண்டு அசந்துபோன அரசர் முக்கியமான காரியங்களில் மனைவியின் யோசனையை கேட்டே செயல்பட ஆரம்பித்தார்.
நன்றி தினமலர்!

Similar topics
» விடுதலைப் புலி கொடி: அரசே நடத்திய நாடகம்
» மீனவர்கள் உயிர்பலிக்கு மத்திய அரசே பொறுப்பு: வைகோ ஆவேசம்
» தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ராமதாஸ்
» விலைவாசி உயர்வு, ஊழல் பெருக காங்கிரஸ் அரசே காரணம்
» விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் : முதல்வர் ஜெ., பேட்டி
» மீனவர்கள் உயிர்பலிக்கு மத்திய அரசே பொறுப்பு: வைகோ ஆவேசம்
» தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ராமதாஸ்
» விலைவாசி உயர்வு, ஊழல் பெருக காங்கிரஸ் அரசே காரணம்
» விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் : முதல்வர் ஜெ., பேட்டி
TamilYes :: சிறுவர் பூங்கா :: கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum